Vizhi- Awakening the Mind

  • Home
  • Vizhi- Awakening the Mind

Vizhi- Awakening the Mind Blog about mental health.

04/06/2025


In my college days, when I preferred Bakshi and Thareja over foreign writers, I never appreciated the depth of original hard work of foreign authors. But now, as a struggling AI developer, I can feel the effort and expression behind original writing. In AI, it is the effective ex*****on of an idea, rather than innovation, that determines the success of a product. Often, it is not originality but the precision in ex*****on – even of a copied idea – that takes a product to the top of the market.

04/06/2025


Choosing peace makes you truly powerful. Let others feel the calm within you, not the power you possess. Flaunting power unnecessarily only disturbs the peace within.

02/06/2025


"We find it hard to believe that good things will happen if we do good. But we easily believe that nothing bad will happen when we do something wrong."

02/06/2025


நல்லதைச் செய்தால் நல்லது நடக்கும் என்று நம்மால் நம்ப முடியவில்லை. ஆனால் கெட்டதைச் செய்யும்போது, அதனால் தீங்கு வராது என்று நம்மால் நம்ப முடிகிறது.

01/06/2025


Love is a rehearsal for spirituality. If you can truly love your wife, you are capable of connecting spiritually with God.

31/05/2025


Recreation fosters creativity. In moments of rest, the mind begins to bloom with ideas.

28/05/2025


கருணை உள்ள மனிதன் இன்று இல்லையெனினும், ஒருநாள் ஞானம் அடைந்தே தீர்வான். பிறரின் வலியை உணரும் அறிவும் பக்குவமும் மிகச் சிலரிடமே தான் உள்ளது. வலியும் ஏமாற்றமும் இறுதியில் நம்மை ஞானத்திற்கே அழைத்து செல்கின்றன.

19/05/2025


"Our life is shaped entirely by the consequences of our past actions—our karma. The excessive pleasures and sufferings we experience in life are merely temporary. These transient events should be recognized for the impact they can have on our inner peace and spiritual progress, and we must act with that awareness. We should not lose our good karma in pursuit of fleeting pleasures. Likewise, the temporary discomforts we face may actually be opportunities to reduce the effects of our negative karma. When this truth is fully realized, we begin to accept both pleasure and pain with an equal mind. From that arises the maturity to neither be elated by joy nor broken by sorrow, and a deep clarity and strength to live with balance."

19/05/2025


நம் வாழ்க்கை, நமது கர்மவினைகளின் விளைவாகவே உருவாகிறது. வாழ்வில் அனுபவிக்கப்படும் அளவுக்கு அதிகமான இன்பமும், துன்பமும் தற்காலிகமானவை. அந்த தற்காலிக நிகழ்வுகள், நமது நிரந்தர உள் அமைதி மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். ஒரு சிறிய இன்பத்தை நாடி நம் நற்கர்மங்களை இழந்து விடக் கூடாது. அதேபோல், நாம் தற்காலிகமாக அனுபவிக்கும் அசௌகரியங்களும், நமது தீய கர்மங்களைச் சிதைக்கும் ஒரு வாய்ப்பாகவே இருக்கலாம். இந்த உண்மையை முழுமையாக புரிந்துகொண்டாலே, இன்பத்தையும் துன்பத்தையும் சமமான மனதுடன் ஏற்கும் பக்குவம் பிறக்கும். ஒன்றில் மயங்காமலும், மற்றொன்றில் மனம் உடையாமலும் வாழும் தகுதியும், தெளிவும் நமக்குள் உருவாகும்.

28/04/2025


வாழ்க்கை இயற்கையுடன் ஒருமைப்படுதல் பற்றி அதிசயமான விஷயம் என்னவென்றால், அது உங்கள் எதிர்காலத்தை மட்டுமல்லாமல், உங்கள் கடந்த காலத்தையும் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுகிறது. உங்கள் எதிர்காலம் அமைதியானதும் வளமானதும் ஆகும்படி, கடந்த கால நிகழ்வுகளின் அர்த்தம் மாறுகிறது. உங்கள் உள் வளர்ச்சியுடன் தொடர்ந்து முன்னேறும்போது, உங்கள் கடந்த காலம் ஆழமான மற்றும் புது புது அர்த்தங்களை பெற்று வளர்கிறது. நீங்கள் உங்கள் சிந்தனைகளை ஒரு உயர்ந்த ஆன்மிக நிலைக்கு உயர்த்தும்போது, உங்கள் கடந்த தவறுகள் அதிசயங்களாக மாறும், உங்கள் பழைய புண்கள் பெருமைபடக் கூறும் சின்னங்களாக மாறும், உங்கள் மௌனம் ஞானத்தின் அடையாளமாக மாறும்.

28/04/2025


The most amazing thing about aligning with nature is that not only does your future fall into perfect harmony, but nature also conspires to reshape your past, making it more meaningful and beautiful. Meaning of all your past incidence changes to make future more peaceful and prosperous. With continuous ascension into your higher self, your past gains deeper and ever-evolving meaning. When you elevate your thoughts to a higher spiritual realm, your past mistakes transform into miracles, your past scars become badges of pride, and your silence turns into a symbol of wisdom.

19/04/2025


அறிவு ரொம்ப பெரிய சக்தி - அது சதுரங்க ஆட்டத்துல ராணி மாதிரி. ஆனா அன்புதான் ராஜா. நிறைய பேரு இதத் தப்பா புரிஞ்சுக்கிறாங்க. ராஜா போயிட்டா ஆட்டம் முடிஞ்சுடும், ராணி எவ்வளவு பெரிய சக்தியா இருந்தாலும் சரி. அறிவு எதுக்குன்னா அன்புக்கு உதவி பண்ணவும், அதைப் பாதுகாக்கவும் தான், அத மாத்தறதுக்கு இல்ல. அன்புதான் ஆன்மாவின் உயர்ந்த நிலைகளுக்குப் போறதுக்கான உண்மையான வழி. நீங்க உண்மையா அன்ப அனுபவிச்சு, அதப் செயபடுத்த ஆரம்பிக்கும்போது, எல்லாமே உங்களுக்கு வேற மாதிரி தெரியும். நீங்க உலகத்தப் பாக்குற விதம், மத்தவங்களப் பாக்குற விதம், ஏன் உங்களையே நீங்க பாக்குற விதம் கூட ரொம்ப தெளிவாவும், கருணையோடவும் மாறும்.

Address


Telephone

+918870872059

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vizhi- Awakening the Mind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Vizhi- Awakening the Mind:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share