Friends Seva Trust Alaraivilai Arumanai

  • Home
  • Friends Seva Trust Alaraivilai Arumanai

Friends Seva Trust Alaraivilai Arumanai எங்கள் டிரஸ்டின் நோக்கம் ஏழை எளிய மக?

சிதறால் விஷ்ணு நகரில் அமைந்திருக்கும் சித்ராலையா குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு 08.10.2023 அன்று ஒரு ந...
30/10/2023

சிதறால் விஷ்ணு நகரில் அமைந்திருக்கும் சித்ராலையா குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு 08.10.2023 அன்று ஒரு நாள் உணவும் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்கும்.. ரூபாய் 10000/- க்கான காசோலை வழங்கபட்ட போது.. 🙏🙏எங்கள் சேவை தொடரும் 🙏

கொல்லங்கோடு அருகே பாலவிளை பகுதியை சேர்ந்த திரு. ராஜு மகள் ரம்யா (16) பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு,இரண்டு கிட்னியு...
29/10/2023

கொல்லங்கோடு அருகே பாலவிளை பகுதியை சேர்ந்த திரு. ராஜு மகள் ரம்யா (16) பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு,இரண்டு கிட்னியும் செயலிழந்த நிலையில் ,கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு பல லட்சம் ரூபாய் தேவைபடுவதால் எங்களது டிரஸ்ட் சார்பாக ஒரு சிறு மருத்துவ உதவி செய்யப்பட்டுள்ளோம்.. 🙏🙏ருபாய் 20000₹... ப்ரண்ட்ஸ் சேவை தொடரும் 🙏

🙏 மருதங்கோடு பகுதியை சேர்ந்த விபத்தில் படுகாயம் அடைந்து 31/2 வருடங்கள் ஆக படுக்கையில் இருக்கும் ஜான் அனி (41) என்பவருக்க...
05/09/2023

🙏 மருதங்கோடு பகுதியை சேர்ந்த விபத்தில் படுகாயம் அடைந்து 31/2 வருடங்கள் ஆக படுக்கையில் இருக்கும் ஜான் அனி (41) என்பவருக்கு மருத்துவ உதவி ரூபாய்.10000/- மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி & மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள்.. வழங்கபட்டுள்ளன.. 🙏ப்ரண்ட்ஸ் சேவை தொடரும்... 🙏

புத்தன்சந்தை பகுதியை சார்ந்த 42 வயதுடைய ஒரு நபர் வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது 25 அடி உயரத்தில் இருந்து...
21/08/2023

புத்தன்சந்தை பகுதியை சார்ந்த 42 வயதுடைய ஒரு நபர் வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது 25 அடி உயரத்தில் இருந்து விழுந்து இடுப்பு பகுதி அடிபட்டு இடுப்பின் கீழ் ஸ்தம்பித்து 4 வருட காலம் படுக்கையில் இருந்து வருகிறார்... 🙏தற்போது எழும்பி நடப்பதற்கு பிசியோதிராபி சிகிச்சை பெற்று வருகிறார்.. நமது டிரஸ்ட் சார்பாக 1 மாதம் பிசியோதிராபி சிகிச்சை செலவுக்கு ரூபாய்.5000/- க்கு ஆன காசோலை வழங்க பட்ட போது 🙏🙏எங்கள் சேவை தொடரும்... 🙏

ஆகஸ்ட் 15 குத்து விளக்கு ஏற்றி ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவமனை வழங்கிய இலவச மருத்துவ முகாம்.. 🙏🙏
18/08/2023

ஆகஸ்ட் 15 குத்து விளக்கு ஏற்றி ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவமனை வழங்கிய இலவச மருத்துவ முகாம்.. 🙏🙏

18/08/2023
18/08/2023

ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு நமது டிரஸ்டில் சிறப்பு விருந்தினராக வருகை தந்து மரியாதைக்குரிய திரு.கமல செல்வராஜ் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மற்றும் சுதந்திர போராட்ட வீரர் செண்பக ராமன் பிள்ளையை குறித்து சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரைக்கும் எடுத்துரைத்த அன்னாருக்கு வாழ்த்துக்கள் 🙏🙏

ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு.. 🙏புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஏழ்மை குடும்பத்தை சார்ந்த சகோதரருக்கு ரூபாய்....
18/08/2023

ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு.. 🙏புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஏழ்மை குடும்பத்தை சார்ந்த சகோதரருக்கு ரூபாய்.25000 க்கு ஆன காசோலையும் மற்றும் 5 ஏழை குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கபட்டுள்ளது.. 🙏மற்றும் படுக்கையில் இருக்கும் ஒரு பாட்டிக்கு மருத்துவ செலவிற்கு ரூபாய்.1000 க்கு ஆன காசோலையும் வழங்கப்பட்டது.. 🙏🙏பிரண்ட்ஸ் சேவை தொடரும் 🥰🙏

இரத்த வாந்தி எடுத்து தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு நபருக்கு ரூபாய் 2000/...
05/08/2023

இரத்த வாந்தி எடுத்து தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு நபருக்கு ரூபாய் 2000/- வழங்கப்பட்ட போது 🙏🙏🙏ப்ரண்ட்ஸ் சேவை தொடரும் 🙏🙏

கல்லூரி படிக்கும் ஒரு ஏழை மாணவிக்கு இரண்டாவது முறையாக பரீட்சை கட்டணம் செலுத்த ரூபாய் 1100/- வழங்கப்பட்ட போது 🙏🙏ப்ரண்ட்ஸ்...
05/08/2023

கல்லூரி படிக்கும் ஒரு ஏழை மாணவிக்கு இரண்டாவது முறையாக பரீட்சை கட்டணம் செலுத்த ரூபாய் 1100/- வழங்கப்பட்ட போது 🙏🙏ப்ரண்ட்ஸ் சேவை தொடரும்... 🙏

03/08/2023

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Friends Seva Trust Alaraivilai Arumanai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram