Dr Kalaiselvi Vairavel - Diabetologist

  • Home
  • Dr Kalaiselvi Vairavel - Diabetologist

Dr Kalaiselvi Vairavel - Diabetologist MBBS, Dip Dia - Cardio Diabetologist, Pregnancy Diabetes, Type 1 and Type 2 DM. Nutrition, Exercise

வாட்சப்பில் , lab reports ECG, அனுப்பும் போது அதைக் கொஞ்சம் நேர் படுத்தி அனுப்பலாமே! தலை, கீழாகத் திரும்ப மாட்டேன் என்கி...
01/07/2025

வாட்சப்பில் , lab reports ECG, அனுப்பும் போது அதைக் கொஞ்சம் நேர் படுத்தி அனுப்பலாமே! தலை, கீழாகத் திரும்ப மாட்டேன் என்கிறது 😩

World kidney day 2025 ( 13/03/25)20% -40% சர்க்கரை நோயாளிகள் சிறுநீரகப் பாதிப்படையலாம். அதிலும் கட்டுப்படுத்தப்படாத இரத்...
13/03/2025

World kidney day 2025 ( 13/03/25)

20% -40% சர்க்கரை நோயாளிகள் சிறுநீரகப் பாதிப்படையலாம்.
அதிலும் கட்டுப்படுத்தப்படாத இரத்தக் கொதிப்பால் ( Systemic hypertension) தமிழ் நாட்டில் மட்டும் 60% மேல் சிறுநீரகப் பாதிப்படைகிறார்கள்்.

நன்றாக இருப்பதாக நினைத்து மருத்துவரிடம் செல்லாமலோ , BP செக் பண்ணாமலோ, அதிகம் இருப்பது தெரிந்தும் மருந்து எடுக்காமல் ( இப்படி நிறைய பேர்) இருந்தாலோ முதலில் பாதிப்பது கிட்னிதான் . கவனம் தேவை.

பெருகி வரும் கிட்னி டயாலிசிஸ் சென்டர்கள் நிலமையைக் கட்டியம் கூறுகின்றன. ( கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு).

விழித்தெழுவோம் ;உடல் நலம் காப்போம்.

 #இன்றுஒருதகவல்: Quince(Cydonia oblonga) : கூகுள் என்னவோ சீமை மாதுளம்பழம் என்று சொன்னாலும், கட் பண்ணினால் ஆப்பிள் மாதிரி...
02/10/2024

#இன்றுஒருதகவல்:

Quince(Cydonia oblonga) :

கூகுள் என்னவோ சீமை மாதுளம்பழம் என்று சொன்னாலும், கட் பண்ணினால் ஆப்பிள் மாதிரி தான் இருக்கிறது. ருசியும், கொய்யாவுக்கும் ஆப்பிளுக்கும் இடையில். இந்தியாவில் அதிகம் காஷ்மீர் பக்கம் விளைகிறதாம். விலை அதிகம். அப்படியே நம்ம சப்ஜெக்ட்டுக்கு வருவோம்: அதில் Vitamin K மற்ற எல்லாப் பழங்களை விட அதிகம். நார்சத்தும் அதிகம்.
மாதவிடாய் மிதப்புக் (menorrhagia- excessive menstrual bleeding)காலங்களில் இதன் பயன் பற்றி சில ஆராய்ச்சிகளும் நடந்திருக்கின்றன, உதிரப்போக்கு குறைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Same time it interacts with blood thinners like Warfarin and aspirin.

Drug interactions: (இந்த மருந்து எடுத்துக் கொள்பவர்கள் கவனத்திற்கு. சந்தேத்திற்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.)

1.⁠ ⁠Blood Thinners (Warfarin, Aspirin): Quince's high vitamin K content may decrease blood thinners' effectiveness.
2.⁠ ⁠Diabetes Medications: Quince's fiber and antioxidants may lower blood sugar levels, interacting with diabetes medications.
3.⁠ ⁠Blood Pressure Medications: Quince's potassium content may enhance blood pressure-lowering effects.
4.⁠ ⁠Anticoagulants (Heparin): Quince's flavonoids may increase anticoagulant activity.
5.⁠ ⁠Anti-inflammatory Medications (NSAIDs): Quince's polyphenols may enhance anti-inflammatory effects.
6.⁠ ⁠Cholesterol-Lowering Medications: Quince's fiber and antioxidants may interact with statins.
7.⁠ ⁠Immunosuppressants: Quince's immunomodulatory effects may interact with immunosuppressants.

.

04/09/2024
     என்ன உணவு , அளவு, எப்படி எடுத்துக் கொள்கிறோம், எதனுடன் எல்லாமே முக்கியம். மாரத்தானில் வேண்டுமானால் வேகமாக ஓடிப் பரி...
03/07/2024



என்ன உணவு , அளவு, எப்படி எடுத்துக் கொள்கிறோம், எதனுடன் எல்லாமே முக்கியம்.

மாரத்தானில் வேண்டுமானால் வேகமாக ஓடிப் பரிசு வாங்கலாம், உண்ணும் உணவு வேகமாக ஜீரணித்து சர்க்கரை ஏற்றினால் அது பந்தயத்தில் கடைசி.

Here is the carbohydrate content and Glycemic Index (GI) for various cereals per 100 grams:

- Rice (white):
- Carbohydrates: 79-81 grams
- GI: 70-80 (high)

- Rice (brown):
- Carbohydrates: 68-72 grams
- GI: 50-60 (medium)

- Wheat (whole):
- Carbohydrates: 60-65 grams
- GI: 30-40 (low-medium)

- Wheat (refined):
- Carbohydrates: 70-75 grams
- GI: 70-80 (high)

- Oats:
- Carbohydrates: 60-65 grams
- GI: 40-50 (medium)

- Barley:
- Carbohydrates: 60-65 grams
- GI: 25-35 (low-medium)

- Quinoa:
- Carbohydrates: 60-65 grams
- GI: 35-45 (low-medium)

- Millet:
- Carbohydrates: 60-65 grams
- GI: 35-45 (low-medium)

- Buckwheat:
- Carbohydrates: 60-65 grams
- GI: 35-45 (low-medium)

Note: The exact carbohydrate content and GI may vary depending on the specific type, processing, and cooking method. These values are approximate and based on average data.

The Glycemic Index (GI) is a scale that ranks carbohydrates from 0 to 100 based on how quickly they raise blood sugar levels. Pure glucose is used as the reference point with a GI of 100. A lower GI indicates a slower and more gradual increase in blood sugar levels.

எத்தனை பேருக்கு டெட்டேனஸ் ( இரணஜன்னி) என்றால் என்ன வென்று தெரியும்?
02/07/2024

எத்தனை பேருக்கு டெட்டேனஸ் ( இரணஜன்னி) என்றால் என்ன வென்று தெரியும்?

இன்னிக்கு டாக்டர்ஸ் டே , என் படம்  வரைந்து கொடு என்று மெட்டாவைக் கேட்டதும்…….
01/07/2024

இன்னிக்கு டாக்டர்ஸ் டே , என் படம் வரைந்து கொடு என்று மெட்டாவைக் கேட்டதும்…….

HbA1C in first trimester ;An alternate for cumbersome OGTT at the point of care.
30/06/2024

HbA1C in first trimester ;An alternate for cumbersome OGTT at the point of care.

https://kalkionline.com/misc/podcast/how-to-get-rid-of-diabetes-part-3            This part is regarding Pregnancy and d...
07/02/2023

https://kalkionline.com/misc/podcast/how-to-get-rid-of-diabetes-part-3 This part is regarding Pregnancy and diabetes in Tamil. கர்ப்பகால சர்க்கரை நோய் பற்றியது கேளுங்கள்,தமிழில் .

நீரிழிவு நோயிலிருந்து விடுபடுவது எப்படி? | டாக்டர் கலைசெல்வி வைரவேல் | பகுதி - 3

சர்க்கரை நோய் எப்படி எதனால் வருகிறது , அதன் அறிகுறிகள் என்ன என்பது பற்றி அறிய இதை கேளுங்கள்.
27/01/2023

சர்க்கரை நோய் எப்படி எதனால் வருகிறது , அதன் அறிகுறிகள் என்ன என்பது பற்றி அறிய இதை கேளுங்கள்.

நீரிழிவு நோயிலிருந்து விடுபடுவது எப்படி? | டாக்டர் கலைசெல்வி வைரவேல் | பகுதி - 1

Address


Alerts

Be the first to know and let us send you an email when Dr Kalaiselvi Vairavel - Diabetologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram