
22/07/2025
அனைவருக்கும் இனிய வணக்கம்
"நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு"
என்பது வள்ளுவர் வாக்கு.நாம் வாழும் இந்த பூமி என்பதை பெரும்பகுதி ஆளுமை செய்வது தண்ணீர் தான். அந்த தண்ணீர் இந்த பூமியின் வளமை, செழுமை, வளர்ச்சிதை மாற்றம், மகிழ்ச்சி முதல் அடிப்படை காரணியாக விளங்குகிறது. நம்மை சுமக்கும் இந்த பூமியை நாம் தாயாக எண்ணுகிறோம், இந்த பூமியில் மேடு பள்ளங்களை கடந்து ஓடுகின்ற நதிநீரை தாயாக மதிக்கிறோம். கங்கை நதியில் குளித்தால் பாவங்களிலிருந்து விடுபட்டு புனிதம் அடையலாம் என்பது சனாதன தர்ம நம்பிக்கை.கர்மவினைகளிலிருந்து நம்மை காக்கும் சிவபெருமானின் தலையில் இருந்துதான் கங்கை பொங்கி வருவதாக புராணங்கள் சொல்கிறது. எந்த ஒரு கோவில் கட்டினாலும் அதற்கு குடமுழுக்கு செய்தால் மட்டுமே தெய்வ அருள் பெருகும் என்பதும் நாம் நன்கு அறிந்த ஒன்று. குடமுழுக்கு செய்யும் பொழுது கோபுர கலசத்தின் மீதும், வீடுகளில் கோவில்களில் பூஜைகள் செய்யும் போதும் கங்கை,யமுனை,சரஸ்வதி,கோதாவரி, நர்மதை,சிந்து,காவேரி என்ற ஏழு புண்ணிய நதிகளின் பெயரால் புனிதப்படுத்தப்பட்ட கலசநீர் பயன்படுத்தப்படுகிறது.இத்தகைய கலச வழிபாட்டை நமது வீடுகளில் தமிழ் மாதந்தோறும் பெளர்ணமி திதி அன்று செய்து வந்தால் நமது வீட்டில் எதிர்மறை சக்திகளின் தாக்கம் விலகி நேர்மறை சக்திகளின் ஆற்றல் பெருகும். வீட்டில் அன்பு,ஒற்றுமை, மகிழ்ச்சி, லட்சுமி கடாட்சம் பெருகும். இது குறித்த எளிமையான ஒரு மணி நேர பயிற்சி வகுப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி வியாழக்கிழமையும் பூராடம் நட்சத்திரமும் ப்ரீதி நாமயோகமும் குரு ஓரையும் கூடிய நேரத்தில் நடைபெற உள்ளது.இந்த வகுப்பு டெலிகிராம் வழியாக நேரலை வீடியோ வகுப்பாக நடைபெறும். வழக்கம் போல வகுப்பு வீடியோவின் ரிக்கார்டிங் வசதி உண்டு. இந்த வகுப்பில் கலந்து கொள்ள குரு தட்சிணை 300₹ மட்டுமே! வகுப்பு குழுவில் இணைவதற்கான டெலிகிராம் குழு லிங்க்
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://t.me/+bsLhyGYKU0wwMjM1
👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆
அனைவருக்கும் கஜலட்சுமி தாயின் அருள் கிடைக்க நல்வாழ்த்துகள்!
பயிற்சி அளிப்பவர்
பிருகு ஜோதிஷ ரத்னா
இரா.ஜோதிசண்முகம் JOSIMHAA
மதுரை
தொடர்பு எண் 9629170821