28 வயது வரை இறைநம்பிக்கை இல்லாமல் இருந்த எனக்கு பிரபஞ்ச பேராற்றல் மூலம் 2018 ஜூன் 1 மாலை 6 மணிக்கு இறையை உணர்ந்த நாள் இன்று.
காடு மேடு மலையென்று மாலை போட்டு காவடி எடுத்து இன்னும் என்னென்னவோ முறையில் தேடியவருக்கு கிடைக்காத பாக்கியம்.. இறை நம்பிக்கை இல்லாத எனக்கு கிடைத்தது பொக்கிஷம் எனக்கு.
இதுவரை என்னோடு பயணித்த அத்தனை உறவுகளுக்கும் நன்றி🙏💕 எல்லோருக்கும் எனது அன்பும் ஆசியும்..
11/01/2025
🎯பிரபஞ்ச ஆற்றல் சிகிச்சை 🎯
சித்தர்கள் முதல் நம் முன்னோர்கள் வரை பயன்படுத்திய அற்புதமான கலை ..
பிரபஞ்சத்தில் இருக்கும் ஆற்றலை உள்வாங்கி அந்தச் சக்தியைப் படுத்தி சிகிச்சை செய்தல் இன்னும் பல அற்புதங்களைச் செய்யும் இரகசிய முறைகள் ..இந்தக் கலைகளை மீட்டுப் பாதுகாக்கும் வகையிலும் ஆன்மீக தேடலில் மேன்மை அடையவும் கீழே உள்ள குழுவில் இணையவும்..👇 https://www.facebook.com/groups/467615492819704
10/12/2024
பிரபஞ்ச சக்தியை பற்றிய முழுமையான விழிப்புணர்வு எல்லோருக்கும் வேண்டும்..
04/08/2024
பிரபஞ்ச சக்தியை பயன்படுத்துவோர் கமெண்ட் செய்யுங்கள்..
Be the first to know and let us send you an email when பிரபஞ்ச சக்தியின் - அதிஷ்டம் அழைக்கிறது posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.