Priyam Trust

Priyam Trust Priyam is a international youth service organization started in 2008 in Vedaraniam,Nagapattinam District,TamilNadu,India.By Dr.G.Prabu, a Social activist.

05/12/2021
பிறந்தநாள் வாழ்த்துகள்
14/09/2021

பிறந்தநாள் வாழ்த்துகள்

வாழ்த்துகள்.   Akilan Annadurai நாமக்கல் மாவட்டத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான குத்துச்சண்டை போட்டியில...
01/03/2021

வாழ்த்துகள். Akilan Annadurai

நாமக்கல் மாவட்டத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் KNOCK OUT செய்து சுற்றினை முடித்து திரு அகிலன் அண்ணாதுரை தங்க பதக்கம் வென்றுள்ளார்.

திருவாவடுதுறை ஆதினம் எண்ணங்களின் சங்கமம் சார்பில் நமது சமுதாய பணிக்கான விருதினை திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம...
04/01/2021

திருவாவடுதுறை ஆதினம் எண்ணங்களின் சங்கமம் சார்பில் நமது சமுதாய பணிக்கான விருதினை திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சரிய சுவாமிகள் ஆசியுடன் ஆதின தம்பிரான் சுவாமிகளிடம் பெற்றுக்கொண்ட நிகழ்வு.உடன் திரு.டாக்டர்.அழகர் ராமானுஜம்,திரு.ஜே.பிரபாகர்,இதயம் நிறுவனங்களின் CEO திரு.கோபிநாத்

 #ப்ரியம்_அறக்கட்டளைகிராம_அளவிலான_குழந்தைகள் பாதுகாப்பு_விழிப்புணர்வு #29-12-2020மருதூர் தெற்கு ஊராட்சி,வேதாரண்யம் ஒன்றி...
29/12/2020

#ப்ரியம்_அறக்கட்டளை
கிராம_அளவிலான_குழந்தைகள் பாதுகாப்பு_விழிப்புணர்வு #
29-12-2020
மருதூர் தெற்கு ஊராட்சி,
வேதாரண்யம் ஒன்றியம்

 #ப்ரியம்_அறக்கட்டளை மற்றும் நாகை சமூக சேவை சங்கம் இணைந்து இன்று நாகப்பட்டினம் நகர பகுதியில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்...
29/12/2020

#ப்ரியம்_அறக்கட்டளை மற்றும் நாகை சமூக சேவை சங்கம் இணைந்து இன்று நாகப்பட்டினம் நகர பகுதியில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு எண்ணங்களின் சங்கமம் உதவியுடன் #தார்பாலின் வழங்கப்பட்டது.

 #ப்ரியம்அறக்கட்டளை இன்று நாகை மாவட்டம் சிறுதலைக்காடு .தாய் தந்தை இழந்த குழந்தைகளுக்கு உதவிகள் வழங்க பட்டது மேலும் மாவட்...
09/12/2020

#ப்ரியம்அறக்கட்டளை இன்று நாகை மாவட்டம் சிறுதலைக்காடு .தாய் தந்தை இழந்த குழந்தைகளுக்கு உதவிகள் வழங்க பட்டது மேலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அவர்கள் அவர்களை பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கான உதவிகளுக்கு ஏற்பாடு செய்தார் மேலும் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் அந்த குழந்தைகளுக்கான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்..

15/08/2020

வேதாரண்யம் மனியன்தீவு அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற 74வது சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றுதல், குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் கொரோனா நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்வு...

வேதாரண்யம் ஒன்றியம் செட்டிப்புலம் பகுதியில் வறுமை நிலையில் உள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்று திறனாளி குடும்பத்திற்கு உதவிகள...
04/08/2020

வேதாரண்யம் ஒன்றியம் செட்டிப்புலம் பகுதியில் வறுமை நிலையில் உள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்று திறனாளி குடும்பத்திற்கு உதவிகள் வழங்கப்பட்டது
- ப்ரியம் அறக்கட்டளை
செல்:9943515879

இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அவர்களின் ஆலோசனையுடன் நாகை மாவட்ட நேரு யுவகேந்தி...
21/07/2020

இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அவர்களின் ஆலோசனையுடன் நாகை மாவட்ட நேரு யுவகேந்திரா, வேதாரண்யம் ப்ரியம் அறக்கட்டளை மற்றும் ப்ரியம் இளைஞர் மன்றம் இணைந்து செயல்படுத்தும் GREEN VILLAGE CLEAN VILLAGE திட்ட தொடக்க நிகழ்வை வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜு மற்றும் வெற்றி செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தனர்.

ப்ரியம் அறக்கட்டளையின் விழிப்புணர்வு நிகழ்வு26-06-2020சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு குழந்தைகள் போதை ...
26/06/2020

ப்ரியம் அறக்கட்டளையின் விழிப்புணர்வு நிகழ்வு
26-06-2020
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு குழந்தைகள் போதை பொருள் பயன்படுத்துவதை தடுத்திடும் வகையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தினை நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தமீமுன் அன்சாரி அவர்களிடம் வழங்கிய ப்ரியம் அறக்கட்டளை பொறுப்பாளர்கள்..

Address

Vedaraniam
614808

Alerts

Be the first to know and let us send you an email when Priyam Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram