
29/10/2024
தூய விபூதி
1. மாட்டு சாணத்திலிருந்து தயாரிப்பது மட்டுமே தூய விபூதி அதுவே புனிதமும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது.
2. புனித சாம்பலை நெற்றியில் தடவினால் ஈரப்பதத்தை உறிஞ்சி உடல் வெப்பநிலையை சீராக்கும்.
3. நேர்மறை எண்ணங்களை ஈர்க்கும் திறன் கொண்டது. இவ்வாறு நவசக்தி பசு சாணத்தில் தயாரிக்கப்படும் விபூதியை நெற்றியிலும் உடலிலும் பூசுவதால் சாஸ்திர ரீதியாக பல நன்மைகள் கிடைக்கும் .
Contact: நவசக்தி கோவேதா, விருதுநகர்
Ph.no. 98430 97116