Ayucare pluss

Ayucare pluss Promotion | Prevention | Cure

Suffering from various health problems? Consult an Ayurveda Doctor today! Ayurvedic consultation and channeling (Pre boo...
18/05/2025

Suffering from various health problems? Consult an Ayurveda Doctor today!

Ayurvedic consultation and channeling (Pre booking) 🩺

⭐Everyday 8.00am to 8.00pm

📍 Winlion Hospital
60/1,Kimbulapitiya road, Negombo.

⭐At the end of every month (25th to 30th/31st - 8.00am to 8.00pm) Appointments only

📍 Ayucareplus Ayurveda Dispensary
New boundary road, karuveppankerny,Batticaloa.

📍 HerbArtz Siddha Ayurvedic Clinic
No. 241, Bar Road, Batticaloa.

☎️ +94702662237
📧 pathmapriyan45@gmail.com

பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுகிறீர்களா? இன்றே ஒரு ஆயுர்வேத மருத்துவரை அணுகுங்கள்!

ஆயுர்வேத ஆலோசனை மற்றும் சனலிங் (முன்பதிவு)🩺

⭐தினமும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

📍வின்லயன் மருத்துவமனை
60/1, கிம்புலப்பிட்டிய வீதி, நீர்கொழும்பு.

⭐ஒவ்வொரு மாத இறுதியிலும் (25 முதல் 30/31 - காலை 8.00 முதல் இரவு 8.00 மணி வரை) முன்பதிவுகள் மட்டும்.

📍ஆயுகெயார்பிளஸ் ஆயுர்வேத மருந்தகம்
புதிய எல்லை வீதி, கருவேப்பங்கேர்னி, மட்டக்களப்பு.

📍ஹெர்ப்ஆர்ட்ஸ் சித்த ஆயுர்வேத மருத்துவமனை
241, பார் வீதி, மட்டக்களப்பு.

☎️ +94702662237
📧 pathmapriyan45@gmail.com

ඔබත් විවිධ සෞඛ්‍ය ගැටලු වලින් පීඩා විඳිමින් සිටීද?
පමා නොවී අදම ආයුර්වේද වෛද්‍ය හමු වන්න!

විශේෂඥ ආයුර්වේද වෛද්‍ය සේවය (පෙර වෙන් කරවා ගැනීම්) 🩺

⭐දිනපතා 8.00 සිට රාත්‍රී 8.00 දක්වා

📍වින්ලයන් ආයුර්වේද රෝහල,
66/1, කිඹුලපිටිය පාර, මීගමුව.

⭐ සෑම මසකම අවසන් සතියේ (25-31) උදෑසන 8.00 සිට රාත්‍රී 8.00 දක්වා (කලින් වෙන් කරවා ගැනීම් පමණි)

📍ආයුකෙයාප්ලස් ආයුර්වේද බෙහෙත් ශාලාව,
නිව් බවුන්ඩ්රි පාර,
කරුවෙප්පන්කර්නි,
මඩකලපුව.

📍හර්බ්ආර්ට්ස් සිද්ධ ආයුර්වේද සායනය,
241,බාර් රෝඩ්,
මඩකලපුව.

☎️ +94702662237
📧 pathmapriyan45@gmail.com

Ayucare Pluss

லீச் தெரபி சிகிச்சையின் மூலம் நாளப்புடைப்பு (வரிக்கோஸ்) காரணமாக ஏற்படும் காயத்திலிருந்து பூரண குணமடையலாம்.C/o - 6 மாதங்க...
21/01/2025

லீச் தெரபி சிகிச்சையின் மூலம் நாளப்புடைப்பு (வரிக்கோஸ்) காரணமாக ஏற்படும் காயத்திலிருந்து பூரண குணமடையலாம்.

C/o - 6 மாதங்களாக இரண்டு கணுக்கால் மூட்டுகளின் உட்பகுதியில் சிவப்பு நிறமாற்றம் அடைந்த காயம்
காயத்தில் சீழ் வெளியேற்றம், கடி, குத்து வலி மற்றும்
நீர் போன்ற திரவம் வெளியேறல்.

Reddish discolored wound on medial side of both ankle joint since 6 months
Pus discharge +
Itching +
pricking pain +
watery discharge+

சிகிச்சையின் பின்னர் காயம் பூரண குணமடைந்தது.

After the treatment (leech therapy & internal medicines)
Wound cured
No itching sensation
No pain
No watery discharge




Wtsapp: 074 381 5088

Ayucare Pluss

Ayucare Pluss
16/01/2025

Ayucare Pluss

Ayucare Plussமழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தினால் எலிக்காய்ச்சல் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே ந...
15/12/2024

Ayucare Pluss
மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தினால் எலிக்காய்ச்சல் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே நோய்த்தொற்று தொடர்பான விழிப்புணர்வுடன் இருப்போம்.

Ayucare Plussடெங்கு நோயிலிருந்து உயிரைக் காத்திடுவோம்…..மழை காலங்களில் டெங்கு நோய் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதால் டெங்கு நோ...
11/12/2024

Ayucare Pluss
டெங்கு நோயிலிருந்து உயிரைக் காத்திடுவோம்…..

மழை காலங்களில் டெங்கு நோய் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதால் டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியமாகும்.

Ref: https://www.who.int/news-room/fact-sheets/detail/dengue-and-severe-dengue

https://www.webmd.com/a-to-z-guides/dengue-fever-reference

Ayucare plussபடியேறும் போது விழுந்ததின் காரணமாக முழங்கால் வலி, வீக்கத்தினால் ஒருமாத காலமாக நடப்பதில் சிரமம்C/o - 45 year...
28/10/2024

Ayucare pluss
படியேறும் போது விழுந்ததின் காரணமாக முழங்கால் வலி, வீக்கத்தினால் ஒருமாத காலமாக நடப்பதில் சிரமம்

C/o - 45 years female complain with Before one month she has fallen down while stepping stairs. Since the day he has the symptoms of Difficult to walk due to knee joint pain and swelling.

Ix - USS knee joint

Findings:
1. Avulsion injury at infrapatellar region
2. Soft tissue injury at MCL
3. Mild haematosis



முழங்காலில் வலி மற்றும் வீக்கம் இல்லை.
வழமை போல் நடக்க கூடியதாக இருக்கிறது.




Ampara rd, Akkaraipattu
Wtsapp: 074 381 5088

Ayucare pluss #உயர்_குருதி_அழுத்தம் ( ) 30 முதல் 79 வயதுடைய சுமார் 1.3 பில்லியன் பெரியவர்களை பாதிக்கிறது. இது கணிசமான அள...
08/10/2024

Ayucare pluss

#உயர்_குருதி_அழுத்தம் ( ) 30 முதல் 79 வயதுடைய சுமார் 1.3 பில்லியன் பெரியவர்களை பாதிக்கிறது. இது கணிசமான அளவில் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் ஏறக்குறைய பாதி பேருக்கு அவர்களின் நிலை பற்றி தெரியாது.

எனவே தமது உயர் குருதி அழுத்தத்தை பரிசோதனை செய்வது கட்டாயமானதாகும்.
-World Health Organization

02/10/2024

Address

Addalachenai

Opening Hours

Monday 16:30 - 21:00
Tuesday 16:30 - 21:00
Wednesday 16:30 - 21:00
Thursday 16:30 - 21:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Telephone

+94743815088

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayucare pluss posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ayucare pluss:

Share