
15/08/2025
திருமணத்துக்கு முன் ஜாதகப் பொருத்தம் பார்ப்பீர்களோ இல்லையோ கட்டாயம் FBC செய்து பொருத்தம் பாருங்கள்.
இதன் மூலம் தலசீமியா (Thalassemia) நோயிலிருந்து சந்ததிகளை பாதுகாக்கலாம்.
කසාදෙකට කලින් හඳහන් ගැලපීම් බැලුවත් නැතත් අනිවාර්යෙන් FBC ගැලපීම් බලන්න එමගින් තැලසීමියා රෝගයෙන් ඔබගේ පරම්පරාව ආරක්ෂා කරගන්න පුලුවන්.
It is advised to check the FBC of couples before marriage to prevent their next generation from being affected by thalassemia.