Manokaran Vinoth MV

Manokaran Vinoth MV Think positive 😃 Respect and Understand others 💚💗 Live with Happiness 😃😍

26/04/2025

சாதனை மாணவர்களே! உங்களால், எமது செம்மலை மகா வித்தியாலயமும் செம்மலைக் கிராமும் பெருமை கொள்கிறது 👏
WE ARE PROUD OF YOU 👏 💚

செம்மலை மகா வித்தியாலயத் தாயின் பிள்ளைகளாக நாங்கள் பெருமை கொள்கிறோம் 💪💚We are proud of you students 👏💪💚🔥     👉M.Jathika ...
26/04/2025

செம்மலை மகா வித்தியாலயத் தாயின் பிள்ளைகளாக நாங்கள் பெருமை கொள்கிறோம் 💪💚
We are proud of you students 👏💪💚🔥

👉M.Jathika - 3A, 4th rank - Bio,
👉V.Tharani - 2AB, 16th rank - Com
👉Kanuja - A2B - 23rd rank - Com,
👉K.Dilakshana - 3A, 23rd rank - Arts.

We are Proud of you மகள் 💪💚  2A B -Stream -Commerce D.Rrank 16எமது பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்ததனையிட்டு...
26/04/2025

We are Proud of you மகள் 💪💚
2A B -Stream -Commerce D.Rrank 16
எமது பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்ததனையிட்டு மனதார வாழ்த்துகின்றேன் 👏
I wish you continued success in your field in the future 👏👏👏

We are Proud of you மச்சி 💪💚  3A - Science Stream. District rank 4எமது செம்மலை மகா வித்தியாலயத்தின் முதலாவது மருத்துவத்த...
26/04/2025

We are Proud of you மச்சி 💪💚
3A - Science Stream. District rank 4
எமது செம்மலை மகா வித்தியாலயத்தின் முதலாவது மருத்துவத்துறை மாணவியாக சாதனை படைத்து எமது பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்ததனையிட்டு மனதார வாழ்த்துகின்றேன் 👏
I wish you continued success in your field in the future 👏👏👏

20/04/2025

முட்டி உடைத்தல்

19/04/2025
19/04/2025

நெற்றியில் வைக்கப்பட்ட பிஸ்கட்டை முகத்தினை அசைத்து அசைத்து வாயினால் சாப்பிடுதல் 😍🤩

18/04/2025

#களி #மண்ணினால் #செய்யப்பட்ட #ஆபரணங்கள். நிஜாயமான விலையில் பெண்களுக்கு தேவையான அனைத்து விதமான ஆபரணங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

KIKI collection. Muththuvinayakapuram, Oddusuddan, Mullaitivu, Srilanka.
📞 077 592 8244 Krishanth Nithusha

22/10/2024

#அனைவருக்கும் #அன்பு #வணக்கம்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

Manokaran Vinoth என்ற Facebook பக்கத்தில் 5000 நண்பர்களைத் தாண்டி இணைத்துக் கொள்ள முடியாத நிலை காரணமாக Manokaran Vinoth MV என்கின்ற எனது page இனை புதிதாக ஆரம்பித்துள்ளேன். எனவே என்னுடன் நண்பர்களாக இணைந்து கொண்டு தொடர்பாடலினை தொடர விரும்புகின்ற மதிப்புக்குரிய உறவுகள் Manokaran Vinoth MV என்ற page இனை பின் தொடருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி 🙏🙏🙏🙏

Address

Chemmalai
Alampil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manokaran Vinoth MV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram