ZAYAN Ayurvedic

ZAYAN Ayurvedic for caring people

05/11/2023

மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை இரத்த வங்கியில் சகல குருதி வகைகளுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. முடிந்தவர்கள் உடன் வந்து தானம் செய்து உதவினால் காலத்துக்குரிய பேருதவியாக அமையும்.
நன்றி.
Dr Keerthika
பொறுப்பு வைத்திய அதிகாரி,
இரத்த வங்கி,
மட்டக்களப்பு.

 #நண்பரின்_பதிவு இத்தனை ஆண்டுகளில் நோயில் படுத்தவனில்லை! சிறு அறுவை சிகிச்சை கூட இல்லை. பதினைந்து நாட்களுக்கு முன் அடிவய...
03/10/2023

#நண்பரின்_பதிவு

இத்தனை ஆண்டுகளில் நோயில் படுத்தவனில்லை!
சிறு அறுவை சிகிச்சை கூட இல்லை. பதினைந்து நாட்களுக்கு முன் அடிவயிற்றில் கடும் வலி!
பெங்களுரில் தவிர்க்க முடியாத திருமணங்கள். போய் விட்டேன் வலி அதிகமாயிற்று!

உடனே மருத்துவமனைக்கு சென்று காண்பிக்க ஸ்கேனில் சிறுநீரகக் கட்டி என்று வந்தது.

"உடனே அறுவை சிகிச்சை செய்யா விடில் உயிருக்கே ஆபத்து என்ற எச்சரிக்கை!"

நான் மறுத்துவிட்டு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு சென்னையில் என் குடும்ப டாக்டரிடம் காண்பிக்க அவரும் உறுதிப்படுத்தினார்...

என் மகன் அமெரிக்காவில் இருந்து உடனே வருவதாக தகவல் அனுப்பினான்...

என் மனைவி எத்தனை லட்சம் செலவானாலும் சரி என்று கதற ஆரம்பித்து விட்டாள்...

கையமர்த்திய டாக்டர், "முதலில் பதினைந்து நாட்களுக்கு ஒரு மருந்து தருகிறேன் அதில் குணம்
தெரியாவிட்டால் அறுவை சிகிச்சை செய்யலாம்" என்றார்.

அவர் கொடுத்த மருந்து நான்கு நாட்களில் வேலை செய்ய ஆரம்பித்தது. நேற்றோடு வலி போய்விட்டது...

டாக்டர் மீண்டும் ஸ்கேன் எடுத்துப் பார்க்க கட்டியும் போய்விட்டது...
எனக்கு ஆச்சரியம்…
"உங்களுக்கு குணமாகி விட்டது" என்றார்.

அவர் கொடுத்த மருந்து என்ற 60 ரூபாய் ஸிரப்...

இந்த மருந்தை பற்றி 40 வருடங்களுக்கு முன்பே கேள்விப் பட்டிருக்கிறேன்

Urinary infection க்கு தலைசிறந்த மருந்து,

"ஏன் டாக்டர் இந்த மருந்தை யாரும் prescibe செய்வதில்லை?" என்று கேட்க...

அவரோ சிரித்துக் கொண்டே "பின்பு எப்படி லட்சங்களை கறப்பது?" என்றவர்

"நம் நாட்டின் மிகப் பெரிய எதிரிகள் மருந்துக் கம்பெனிகள் மருத்துவ மனைகள், இவர்களை சரி செய்தாலே பலர் ஏமாற்றப்படுவது குறையும்" என்றவர், பல மருத்துவமனைகள் எனக்கு எதிராக செயல்படுகின்றன என் உயிருக்கே கூட ஆபத்து வரலாம்!
I am agaist exploitation of innocent patients!" என்று முடிக்க அவரை ஒரு கேள்வி கேட்டேன்.

"ஏன் டாக்டர் நீங்கள் எப்போதுமே கறுப்பு கலரிலேயே உடை அணிகிறீர்கள்? உங்கள் காரில் சே'குவாரா ஸ்டிக்கர் இருக்கிறதே?"
என கேட்க...

"நான் கடவுள் நம்பிக்கை உடையவன் தான், ஆனால் Anti Establishment... சுரண்டலுக்கு எதிரனவன் அதனால் சே' குவாரா பிடிக்கும்" என்றார்.

25 வருடங்களாக இன்சுலினிலேயே வாழ்ந்து வந்த எனக்கு சக்கரை நோயை ஒரே வருடத்தில் ஒழித்து... என்னை டசன் கணக்கில் ' #இமாம்_பசந்த்' மாம்பழங்களை சாப்பிடும் அளவிற்கு குணமாக்கிய டாக்டர் இவர் தான்... இவர் ஒரு ஆங்கில மருத்துவர் MS படித்தவர் அவருடைய அனுமதியுடன் அவருடைய தொடர்பு தகவல்களை வெளியிடுகிறேன்.

Dr. V.Madhavan MD (Int. Med) Consultant Diabetologist/Physician*l



For Appointments 044 65551839 24483314 (between 9 am and 1 pm)

At Chennai T Nagar, Thiruvanmiyur, Nanganalur. …

அவரைப்பார்க்க செல்லும் போது சமீபத்தில் நல்ல தரமான Labல் எடுக்கப்பட்ட FF , PP , HbA1c (3 மாத சராசரி சக்கரை அளவீடு) தகவல்களுடன் செல்லவும்!.......

கிழக்கிலங்கையின் எறிபந்து போட்டியில் சம்பியனாக மகுடம் சூடி தேசியம் செல்லும் ஏரூர்  அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை -2023...
13/08/2023

கிழக்கிலங்கையின் எறிபந்து போட்டியில் சம்பியனாக மகுடம் சூடி தேசியம் செல்லும் ஏரூர் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை -2023

கிழக்கிலங்கையில் விளையாட்டு போட்டிகளில் கொடிகட்டிப் பறந்த பெண்கள் உயர்தர பாடசாலைகளை வெற்றி கொண்ட ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியினர் எறிபந்தாட்டப் போட்டியில் சம்பியனாக மகுடம் சூடி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

உன்னை வாழ்த்த வார்த்தைகள் இல்லை நண்பனே Buhary Irsath ( Sports Coach) உனது அர்ப்பணிப்புக்கு கிடைத்த வெற்றி 🤲

கிரிக்கெட் :இமயம்உதைப்பந்து: சிகரம்எல்லே :வான வேடிக்கைஎறிபந்து: ஆசான்இவை மாத்திரமல்ல ஆக மொத்தத்தில் லெஜெண்ட்வாழ்க வளமுடன...
01/08/2023

கிரிக்கெட் :இமயம்
உதைப்பந்து: சிகரம்
எல்லே :வான வேடிக்கை
எறிபந்து: ஆசான்

இவை மாத்திரமல்ல ஆக மொத்தத்தில் லெஜெண்ட்

வாழ்க வளமுடன்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

மகளும் நானும் 🥰🥰
09/07/2023

மகளும் நானும் 🥰🥰

EID MUBARAK with My Bloods❣️ !!! Have a blessed Eid May Allahﷻaccept all righteous actions from all of you and bless you...
29/06/2023

EID MUBARAK with My Bloods❣️ !!! Have a blessed Eid May Allahﷻaccept all righteous actions from all of you and bless you all and your family with His Mercy, Blessing and Goodness in this world and hereafter🤍🤲🤍

Address

Eravur Railway Station Road
Eravur

Telephone

758800098

Website

Alerts

Be the first to know and let us send you an email when ZAYAN Ayurvedic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ZAYAN Ayurvedic:

Share