Lava Hospital Jaffna

Lava Hospital Jaffna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lava Hospital Jaffna, Jaffna Town.

Doctor on callHome visit to Navatkuli,Chavachcheriஎங்களுக்கு கிடைத்த அழைப்பிற்கு ஏற்ப ஒரு அம்மாவிற்கு சிகிச்சை வழங்குவதற...
08/10/2025

Doctor on call
Home visit to Navatkuli,Chavachcheri

எங்களுக்கு கிடைத்த அழைப்பிற்கு ஏற்ப ஒரு அம்மாவிற்கு சிகிச்சை வழங்குவதற்காக நாவற்குழியில் வசிக்கும் அவரது வீட்டிற்கு சென்ற போது.

Diarrhoea மற்றும் Abdominal pain இனால் அவதிப்பட்ட அவருக்கு தேவையான வைத்திய ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வீட்டிலேயே வழங்கப்பட்டன.

நீங்களும் அழைக்கலாம்.அலையத் தேவையில்லை. யாழ்ப்பாணத்தில் வீட்டிலேயே வைத்தியரின் ஆலோசசைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

அழையுங்கள்

0773164617
Doctor on call
Home visit
Patients care services
Palliative care services
Lava Hospital
85, Clock tower road, Jaffna

Let's HealHealing therapy for allFor more details call 0773164617
30/09/2025

Let's Heal
Healing therapy for all

For more details call
0773164617

Doctor on callHome visit to Pointpetroஎங்களுக்கு கிடைத்த அழைப்பிற்கு ஏற்ப பருத்தித் துறையில் வசிக்கும் நோயாளி ஒருவரை பார...
25/09/2025

Doctor on call
Home visit to Pointpetro

எங்களுக்கு கிடைத்த அழைப்பிற்கு ஏற்ப பருத்தித் துறையில் வசிக்கும் நோயாளி ஒருவரை பார்லையிடச் சென்ற போது.

விழுந்ததால் நடக்க முடியாமல் அவதிப்பட்ட அவருக்கு தேவையான ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வீட்டிலேயே வழங்கப்பட்டன.

நீங்களும் அழைக்கலாம்.நீங்கள் எங்களுக்கு அழைப்பை மேற்கொள்வதன் மூலம் உங்கள் அன்புக்குரியவர்கள் வீட்டிலேயே சௌகரியமாக
வைத்தியரின் ஆலோசனைகளையும்,சிகிசைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்

Doctor on callHome visit to Neervely Jaffnaகனடாவில் இருந்து எங்களுக்கு கிடைத்த அழைப்பிற்கு ஏற்ப நீர்வேலியில் வசிக்கும் ஒ...
14/09/2025

Doctor on call
Home visit to Neervely Jaffna

கனடாவில் இருந்து எங்களுக்கு கிடைத்த அழைப்பிற்கு ஏற்ப நீர்வேலியில் வசிக்கும் ஒரு நோயாளிக்கு சிகிச்சை வழங்குவதற்காக நீர்வேலியில் வசிக்கும் அவரது வீட்டிற்கு சென்ற போது.

படுக்கையில் இருக்கும் அந்த வயதான நோயாளிக்கு Palliative care ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நீங்களும் அழைக்கலாம். உங்கள் உறவுகள் வீட்டிலேயே சௌகரியமாக சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம்.

அழையுங்கள்

0773164617
Doctor on call
Home visit
Patients care services
Palliative care services
Lava Hospital
85, Clock tower road Jaffna

Certified course in " BASIC PSYCHOLOGY "மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான அடிப்படை உளவியல் சான்றிதழ் பயிற்சி!பயிற்சி முடிவில்:-...
30/08/2025

Certified course in
" BASIC PSYCHOLOGY "

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான அடிப்படை உளவியல் சான்றிதழ் பயிற்சி!

பயிற்சி முடிவில்:
- கோபம், மன அழுத்தம் கட்டுப்பாடு
- உங்களை மற்றும் பிறரை நன்கு புரிந்துகொள்வது
- உள பிரச்சனைகளை கையாளும் திறன்

பயிற்சியில் என்ன உள்ளது?
- மனித நரம்பியல்
- உளநோய்கள்
- யோகா, மூச்சுப் பயிற்சி
- ஆலோசனைப் பயிற்சி

📞 தொடர்புக்கு: 0773164617
WhatsApp குழு: [இங்கே கிளிக் செய்யவும்](https://chat.whatsapp.com/KKuqaecCvNq3MjSeIJtxTx?mode=ems_share_c)
( வகுப்பில் இணைய விரும்புவர்கள் மட்டும் வட்ஸ்அப் குழுமத்தில் இணையுங்கள்.

விரைவில் வகுப்புகள் தொடங்கவுள்ளன .

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்.

Doctor on callHome visit to Katkovalam,  Point pedro.யாழ்ப்பாணத்தில் வீட்டிலேயே வைத்திய சிகிச்சைகள்.எங்களுக்கு கிடைத்த அ...
22/08/2025

Doctor on call
Home visit to Katkovalam, Point pedro.

யாழ்ப்பாணத்தில் வீட்டிலேயே வைத்திய சிகிச்சைகள்.

எங்களுக்கு கிடைத்த அழைப்பிற்கு ஏற்ப பருத்தித்துறை கற்கோவளத்தில் வசிக்கும் ஒரு 84 வயது நோயாளியை பார்வையிட சென்ற போது.

விழுந்து முழங்காலில் ஏற்பட்ட வலியினால் நடக்க முடியாமல் இருந்த அவருக்கு தேவையான சிகிச்சைகள் வீட்டிலேயே வழங்கப்பட்டன.

நீங்களும் அழைக்கலாம். நீங்கள் எங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் Palliative care, Family medicine இல் விசேட பயிற்சிகள் பெற்ற, அனுபவம் வாய்ந்த வைத்தியர்களின் சிகிச்சைகளை தேவைப்படும் போது அல்லது கிரமமாக வீட்டிலேயே பெற்றுக் கொள்ள முடியும்.

வீட்டிலேயே வைத்தியரின் சிகிச்சைகள் தேவைப்படுவோர் அழையுங்கள்.

0773164617
Doctor on call
Home visit
Patients care services
Palliative care
Lava Hospital
85, Clock tower road, Jaffna.

Jaffna Home Doctor care.யாழ்ப்பாணத்தில் வீட்டிலேயே வைத்தியரின் ஆலோசனைகளும் சிகிச்சைகளும.அலையத் தேவையில்லை. தேவைப்படும் ப...
13/08/2025

Jaffna Home Doctor care.
யாழ்ப்பாணத்தில் வீட்டிலேயே வைத்தியரின் ஆலோசனைகளும் சிகிச்சைகளும.

அலையத் தேவையில்லை. தேவைப்படும் போது அல்லது மாதாந்தம் கிரமமாக வீட்டிலேயே Family medicine, Palliative care போன்றவற்றில் சிறப்பு தேர்ச்சி பெற்ற வைத்தியர்கள் மூலம் ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலதிக விபரங்களுக்கும் வீட்டிலேயே வைத்தியர்களின் சிகிச்சைகள் தேவைப்படுவோரும் அழையுங்கள்.

0773164617
Doctor on call
Home visit
Patients care services
Palliative care services
Lava Hospital,
85, Clock tower road,Jaffna.

Doctor on callHome visit to Velanai, Jaffna, Srilanka.எங்களுக்கு கிடைத்த அழைப்பிற்கு ஏற்ப ஒரு நோயாளிக்கு சிகிச்சை வழங்கு...
20/06/2025

Doctor on call
Home visit to Velanai, Jaffna, Srilanka.

எங்களுக்கு கிடைத்த அழைப்பிற்கு ஏற்ப ஒரு நோயாளிக்கு சிகிச்சை வழங்குவதற்காக வேலணையில் வசிக்கும் அவரது வீட்டிற்கு சென்றபோது.

முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு படுக்கையில் உள்ள அவருக்கு தேவையான சிகிச்சைகள் வீட்டிலேயே வழங்கப்பட்டது.
மேலும் இறுதிக் காலப் பராமரிப்பு ( Palliative care )தொடர்பான ஆலோசனைகள் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டன.

நீங்களும் அழைக்கலாம்.
யாழ்ப்பாணத்தில் வீட்டிலேயே வைத்தியரின் சிகிச்சைகளை பெற விரும்புவோர் அழையுங்கள்.

0773164617
Doctor on call
Home visit
Patients care services
Palliative care services
Lavahospitals
85, Clock tower road, Jaffna.

Job vacancy for Nursing Assistantதேவைஎங்கள் வைத்தியசாலையில் பகுதி நேரமாக பணியாற்றுவதற்கு பெண் தாதிய உதவியாளர் தேவை. அனுப...
03/06/2025

Job vacancy for Nursing Assistant

தேவை

எங்கள் வைத்தியசாலையில் பகுதி நேரமாக பணியாற்றுவதற்கு பெண் தாதிய உதவியாளர் தேவை. அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். புதிதாக பழக விரும்புவர்களும் இணைய முடியும்.

வேலை நேரம் - 4pm - 8.30 pm

சுயவிவரக் கோவையுடன் நேரில் வரவும்.

0773164617
Lava Hospital
85, Clock tower road Jaffna.

தேவை
03/06/2025

தேவை

தேவை

தாதிய உதவியாளர்கள் ( பெண்) தேவை. அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். புதிதாக பழக விரும்புபவர்களும் வேலையில் சேர முடியும்.

ஆர்வமுள்ளவர்கள் உங்கள் சுயவிபரக் கோவையுடன் நேரில் வருகை தரவும்.

0773164617
Lavahospitals
85, Clock tower road Jaffna.
( யாழ் பெருமாள் கோவில் அருகில்)

Doctor on callHome visitயாழ்ப்பாணத்தில் வீட்டிலேயே வைத்தியரின் ஆலோசனைகளும் சிகிச்சைகளும்.இயலாதவர்கள், முதியோர்கள், படுக்...
25/05/2025

Doctor on call
Home visit

யாழ்ப்பாணத்தில் வீட்டிலேயே வைத்தியரின் ஆலோசனைகளும் சிகிச்சைகளும்.

இயலாதவர்கள், முதியோர்கள், படுக்கை நோயாளிகளை அலைக்கழிக்காதீர்கள்.

அழையுங்கள். அவர்கள் வீட்டிலேயே வைத்தியரின் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

வீட்டிலேயே வைத்தியரின் ஆலோசனைகளும் சிகிச்சைகளும் தேவைப்படுவோர் அழையுங்கள்.

0773164617
Doctor on call
Home visit
Patients care services
Palliative care services
Lava hospital
85, Clock tower road Jaffna

தேவைதாதிய உதவியாளர்கள் ( பெண்)  தேவை. அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். புதிதாக பழக விரும்புபவர்களும் வேலையி...
02/05/2025

தேவை

தாதிய உதவியாளர்கள் ( பெண்) தேவை. அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். புதிதாக பழக விரும்புபவர்களும் வேலையில் சேர முடியும்.

ஆர்வமுள்ளவர்கள் உங்கள் சுயவிபரக் கோவையுடன் நேரில் வருகை தரவும்.

0773164617
Lavahospitals
85, Clock tower road Jaffna.
( யாழ் பெருமாள் கோவில் அருகில்)

Address

Jaffna Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lava Hospital Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram