Jaffna Opticals

Jaffna Opticals Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jaffna Opticals, Optometrist, No 775 , Jaffna-Kankesanturai Road, Near Jaffna Hindu College, Jaffna.

Happy to Sponsor this event on behalf of Jaffna Opticals😊😊
13/04/2022

Happy to Sponsor this event on behalf of Jaffna Opticals😊😊

YouthWing 2022
27/03/2022

YouthWing 2022

Today's Happy Customer Mr.Banu Ruban😎😎😍😍
07/09/2021

Today's Happy Customer Mr.Banu Ruban😎😎😍😍

Spectacles starting from 3500/=0776600888
06/08/2021

Spectacles starting from 3500/=
0776600888

For Further Details Contact Us : 077 66 00 888
25/07/2021

For Further Details Contact Us : 077 66 00 888

நாளை (21/06/2021) எமது Jaffna Opticals இன்   இரண்டாவது கிளையை யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தின் முதலாவது மாடியில் ( ) ...
20/06/2021

நாளை (21/06/2021) எமது Jaffna Opticals இன் இரண்டாவது கிளையை யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தின் முதலாவது மாடியில் ( ) ஆரம்பிக்கவுள்ளோம்.

நாட்டின் தற்போதய சூழ்நிலையை கருத்திற்கொண்டு எளிதான முறையில் சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும் இந்த நிகழ்வுக்கு நண்பர்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் அன்புடன் அழைக்கின்றோம்.

We Are Selling Sunglasses Also 😊😊
14/09/2020

We Are Selling Sunglasses Also 😊😊

14/09/2020

Benefits Of Crizal Prevencia

Presbyopia  (வெள்ளெழுத்து அல்லது மூப்புசார் கிட்டப்பார்வைக் குறைவு)நாற்பது வயதை கடந்த அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனையே இ...
13/09/2020

Presbyopia (வெள்ளெழுத்து அல்லது மூப்புசார் கிட்டப்பார்வைக் குறைவு)

நாற்பது வயதை கடந்த அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனையே இது. மிகவும் சிறிய எழுத்துக்கள், பத்திரிகைகள், தொலைபேசி போன்றவற்றை பார்ப்பதில் சிரமம் ஏற்படும். ஆரம்ப காலத்தில் எமது வாசிக்கும் தூரத்தை அதிக படுத்துவதன் மூலம் (புத்தகத்திற்கும் கண்ணுக்கும் இடையிலான தூரத்தை அதிகரித்தல்) ஓரளவு சமாளிக்க முடியும். ஆயினும் இதன் போது தலைவலி. தொடர்ந்து வாசிக்க சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

40 வயதிற்கு முன்னர் கண்ணாடி பாவிப்பவர்கள் மற்றும் கண்ணாடி பாவிக்காத அனைவருக்கும் இந்த நிலைக்கு உள்ளாவார்கள்.எனினும் கண்ணாடி பாவிப்பதன் மூலம் நாம் எமது நாளாந்த வேலைகளை வழமை போல செய்ய முடியும்
சில சந்தர்ப்பங்களில் நாற்பது வயதை கடந்தவர்கள் கிட்ட பார்வையில் பிரச்சினைகளை எதிர் கொண்டிருக்க மாட்டார்கள்.

அதற்கு ஒரேயொரு காரணமாக அவர்களுக்கு குறும்பார்வை(Myopia) இருப்பதே ஆகும்.
ஆயினும் அவர்களும் நீள்பார்வைக்கு கண்ணாடி அணிந்திருக்கும் போது (Distance correction) மற்றவர்களை போல கிட்ட பார்வையில் சிரமம் ஏற்படும்.
40 வயதை கடந்த போதிலும் குறும்பார்வை(Myopia) இருப்பவர்கள் சில சந்தர்ப்பங்களில் கண்ணாடி அணியாமல் எந்த விதமான சிரமமும் இல்லாமல் புத்தகங்கள் வாசிக்க முடியும்.எனினும் அது அவர்களின் வயது மற்றும் குறும்பார்வைபயின் (amount of Myopia) அளவில் தங்கி இருக்கும்.
40 வயதை நீங்கள் கடந்து இருப்பின் குறைந்தது 2 வருடங்களுக்கு ஒருமுறை ஆவது. உங்கள் கண்ணை பரிசோதித்து கொள்ளுங்கள்.

Address

No 775 , Jaffna-Kankesanturai Road, Near Jaffna Hindu College
Jaffna
40000

Opening Hours

Monday 08:30 - 20:00
Tuesday 08:30 - 20:00
Wednesday 08:30 - 20:00
Thursday 08:30 - 20:00
Friday 08:30 - 20:00
Saturday 08:30 - 20:00

Telephone

+94776600888

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Opticals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jaffna Opticals:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category