Sri Gayathri

Sri Gayathri Sri Gayathri Matrimony
Free Join Fees
For All People

02/10/2022

சிறி காயத்திரி திருமண சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்
🙏🏻
தங்களின் சுயவிபரங்களை பதிவு செய்து மீண்டும் அனுப்பவும்.
மணமகன் / மணமகள் பெயர்:
பிறந்த நேரம்:
ராசி:
நட்சத்திரம்:
சாதி:
மதம்:
முகவரி:
தொலைபேசி எண்:
பிறந்த ஆண்டு மாதம் திகதி:
பிறந்த இடம்:
வசிக்கும் நாடு:
குடியுரிமை:
உயரம்:
கல்வித்தகுதி:
கல்வி கற்ற இடத்தின் பெயர்:
தொழில்:
தொழில்புரியும் இடம்:
தந்தையின் பெயர்:
தந்தையின் தொழில்:
தந்தையின் சாதி:
தந்தையின் பிறந்த இடம்:
தாயின் பெயர்:
தாயின் தொழில்:
தாயின் சாதி:
தாயின் பிறந்த இடம்:
சகோதரர்களின் எண்ணிக்கை:
தெளிவான அண்மையில் எடுத்த புகைப்படம்:
ஜாதகம்:

30/08/2022

மணமகன் தேவை
1988 யாழில் பிறந்த
செவ்வாய் 09
ஆயிலிய நட்சத்திரம்
கடக இராசி
இந்து P மணமகளுக்கு பொருத்தமான வெளிநாட்டு அல்லது அரசாங்க வேலை மணமகன் தேவை.
கிரக பாவம் 36

சிறி காயத்திரி திருமண சேவை

076 3614997 WhatsApp

J F N 534/88/09 P

30/08/2022

மணமகன் தேவை
1997 யாழில் பிறந்த
செவ்வாய் 02
விசாக நட்சத்திரம்
விருச்சிக இராசி
இந்து வண்ணார பல்கலைக்கழக மாணவிக்கு
பொருத்தமான படித்த மணமகன் தேவை.

சிறி காயத்திரி திருமண சேவை

076 3614997 WhatsApp

J F N 533/97/02 VN

11/05/2022

🙏வணக்கம் 💐

எமது திருமணசேவை புதிய பொலிவுடன் புதிய இடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டு உள்ளது.

இலங்கை மற்றும் சகல நாட்டில் உள்ள அனைத்து சமூக சமயத்தவரும் பதிவு செய்து பயன்பெறலாம்.

சாதாரண தர பதிவுக்கு 5000/= செலுத்தினால் போதும். விசேட சேவையைப் பெற்றுக் கொள்ள 10,000/= முதல் பதிவு திட்டங்கள் உள்ளன.

பதிவு பணம் செலுத்தியர்களின் குறிப்புக்கள் மட்டுமே! இன்றிலிருந்து கணக்கில் எடுக்கப்படும்.

சிறி காயத்திரி திருமண சேவை
நல்லூர் வடக்கு
யாழ்ப்பாணம்

பதிவுக்கட்டணத்தை
எமது வங்கி கணக்கில் வைப்பில் இட்டு பற்றுச்சீட்டை வாட்ஸ்அப் செய்யவும்.

நேரில் செலுத்த விரும்பினால் காலை 10.00 முதல் 6.00 மணி வரை செலுத்தலாம்.

குறிப்புக்களை பார்வையிட, ஐயாவை சந்திப்பதற்கு மக்கள் சந்திப்பு நேரமாக
தினமும் காலை 10.00 மணி முதல்
பி. ப. 3.00 மணி வரை இருக்கும்.

அனைத்துக்கும் முற்கூட்டிய பதிவு அவசியம்.

Free registration for 1 week only

மேலதிக விபரங்களுக்கு
076 3614997
(வாட்ஸ்அப் இலக்கம்)

நன்றி வணக்கம்...💐

11/05/2022

Address

Chenkuntha Road
Jaffna
40000

Telephone

+94763614997

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Gayathri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram