Surabe Power Acupuncture

Surabe Power Acupuncture Acupunchure Clinic
242 ,Brown Road , Jaffna
Location - https://maps.app.goo.gl/uo4LVPpoT7ULKxQr8

19/01/2026
242 Brown Road Jaffna Call Now 076 642 8906
31/12/2025

242 Brown Road Jaffna
Call Now 076 642 8906

27/12/2025

என்ன! அக்குபஞ்சர் மூலம் வெரிகோஸ் வெயினை முழுமையாக குணப்படுத்த முடியுமா? அற்புதமான சிகிச்சை.

Call Now 076 642 8906242, Brown Road, Jaffna
12/11/2025

Call Now 076 642 8906
242, Brown Road, Jaffna

சுரபி கிளினிக், 242> பிரவுன்ஸ் வீதி, யாழ்ப்பாணம். Surabe Clinic, 242, Browns Road, Jaffna.மேலதிக விபரங்களுக்கு: 07070928...
31/10/2025

சுரபி கிளினிக், 242> பிரவுன்ஸ் வீதி, யாழ்ப்பாணம்.
Surabe Clinic, 242, Browns Road, Jaffna.
மேலதிக விபரங்களுக்கு: 0707092891> 0766428906

சிகிச்சைக்கு அனுமதிக்கும் நேரம் காலை 9.00 மணி முதல் 5.00 மணிவரை. திறந்திருக்கும் நேரம் காலை 7.30 மணி முதல் 7.30 மணிவரை.

Open- 7days.
7 நாட்களும் திறந்திருக்கும்.

நடைபெறும் சிகிச்சைகள்- அக்குபஞ்சர்> சித்தவைத்தியம்> ஆயுள்வேதம்> பிராண சிகிச்சை> நாடி சிகிச்சை> குடுவை சிகிச்சை> வெப்ப அகச்சிவப்பு ஒளி சிகிச்சை> கிறிஸ்ரல் சிகிச்சை மேலும் பல.

குணப்படுத்தப்படும் நோய்கள்: முழங்கால் வலி> நாரி வருத்தம்> பக்கவாதம்> ஒற்றைத்தலைவலி> பித்தப்பைக் கல்> சிறுநீரகக்கல்>சிறுநீரகப்பிரச்சனைகள்> சிறுநீர்ப்பிரச்சனைகள்> மாதவிடாய்ப் பிரச்சனைகள்> கால் கை விறைப்பு> பாத எரிவு> நீரிழிவு> ஆஸ்மா> சைனஸ் பிரச்சனைகள்> அலர்ஜி> வெரிகோஸ்> இருதய நோய்கள்> தூக்கமின்மை> பசியின்மை> இரைப்பைப் புண்> ஓட்டிசம்> முள்ளந்தண்டு வளைவு> மூல நோய்கள்> ஆண்மைக்குறைபாடுகள்> குழந்தையின்மை> கருப்பை கீழ் இறங்கல் இன்னும் ஏராளமான நோய்களை குணப்படுத்த முடியும்.
பல்வேறு மருத்துவ முறைகளின் ஒருங்கிணைந்த சிகிச்சை. பல மருத்துவர்களின் ஒருங்கிணைந்த சேவை.

31/10/2025

படுத்த படுக்கையாக இருந்த ஒருவர் இப்போது நடக்கக்கிறார்.
242, Browns Road, Jaffna

242, Browns Road, Jaffna Call Now_076 642 8906
30/10/2025

242, Browns Road, Jaffna
Call Now_076 642 8906

242, பிறவுன்ஸ் வீதி, யாழ்ப்பானம்..
15/10/2025

242, பிறவுன்ஸ் வீதி, யாழ்ப்பானம்..

30/09/2025

பிறசர் பிரச்சனைக்கு இதொ தீர்வு .....

19/09/2025

பக்கவாதத்திலிருந்து நீங்களும் மீளலாம். யாழ்ப்பாணத்தில் பக்கவாதத்திற்கு அற்புதமான சிகிச்சை. சமீபத்தில் குணமடைந்த நோயாளிகளில் ஒருவரின் சான்று இங்கே

24/08/2025
04/08/2025

கருத்துப் போடுகின்றவர்கள் முதலில் இங்கு நாங்கள் எப்படி சிகிச்சை வழங்குகிறோம் என்று தெரிந்து கொண்டு போடுங்கள். தெரியாவிட்டால் கேட்கவும். சும்மா வேலையில்லை என்றால் கண்டபடி எதையும் எழுதவேண்டாம். நல்லா நடக்கிற ஒருவரை நடிக்க வைக்கலாம். ஆனால் நடக்க இயலாமல் இருக்கிற ஒருவரை நடிக்க வைக்க ஏலாது. இது எல்லாம் உங்கள் பொறாமையின் வெளிப்பாடு மட்டுமே. உண்மையாக குணமடைந்தவர்களின் பெயர் முகவரியுடனே நான் அவர்களை பேட்டிகண்டு வெளியிடுகிறேன். ஏனென்றால் இதே போல் ஏராளமானவர்கள் குணமடைய வழி இல்லாமல் இருக்கிறார்கள். எங்கு சென்று சிகிச்சை பெறுவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். இலங்கையில் குணப்படுத்தக்கூடிய ஒரு இடம் இருக்கும் போதும் இந்தியா சென்று அவதிப்படுகிறார்கள். இங்கு வந்து சிகிச்சை பெற்று குணமடைந்து செல்பவர்கள் ஏராளம். இருந்தாலும் எல்லோரும் தங்கள் நோயப் பற்றி அடுத்தவர்கள் தெரிந்துகொள்ள விரும்புவதுமில்லை. குணமடைந்தவர்கள் எல்லோருக்கும் உங்களைப் போன்று கருத்துக்களை பதிவிடுவதற்கு அக்கறையும் இல்லை. இவ்வாறான ஒரு வருத்தம் ஒரு பெண் பிள்ளைக்கு இருந்தது என்று சொல்வதற்கே ஒரு பெரிய தைரியம் வேண்டும். அந்தப் பிள்ளையின் எதிர்காலத்தையும் பார்க்காமல் ஒருவர் போலியாக நடிக்க முடியுமா என்று முதலில் நீங்கள் யோசிக்க வேண்டும். அல்லது வேறு யாராவது இப்படி கருத்துப் போடச்சொல்லிப் போடுகிறீர்களா என்றும் தெரியவில்லை. வேறு ஒரு மருத்துவருடன் என்னை நீங்கள் ஒப்பிட முடியாது.
எவ்வளவு சிரமப்பட்டு ஒவ்வொரு நோயாளியையும் குணப்படுத்தி அனுப்புகிறோம். எங்கோயோ இருந்துகொண்டு இந்த சிகிச்சை பற்றி எதுவுமே தெரியாமல் கருத்துப் பதிவுசெய்கிறீர்கள். உங்களை மாதிரி ஆட்கள் தான் எங்கள் சமூகத்துக்கு பெரிய சாபக்கேடு. காசு தான் முக்கியம் என்று சொல்கிறீர்களே இங்கு எத்தனைபேர் இலவசமாக சிகிச்சை பெறுகிறார்கள் என்று உங்களுக்குத்தெரியுமா. ஒரு அரசாங்கம் செய்ய வேன்டிய இலவச சிகிச்சையை நான் என்னுடைய வருமானத்திலிருந்து செய்கிறேன். வசதியுள்ளவர்கள் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறுகிறார்கள். யாராவது வசதி குறைவு என்றால் கிராமசேவகரின் உறுதிப்படுத்தலுடன் இலவச சிகிச்சை வழங்குகிறேன். சிகிச்சை செய்து வரும்போது வசதியில்லையென்றால் அவர்களுக்கும் கட்டணச்சலுகை வழங்குகிறேன். இதுவெல்லாம் தெரியாமல் பதிவுபோடும் நீங்கள் தான் படைத்தவருக்கு கணக்குக் கொடுக்க வேண்டிவரும். தொடர்ந்து சிகிச்சைபெறும் நோயாளிகளுக்குத்தான் நோய் சுகமாகும் ஒன்றிரண்டு சிகிச்சையோடு சுகமடைதலை எதிர்பார்க்க முடியாது. அத்துடன் மருந்தின்றி இயற்கையான முறையில் சிகிச்சை வழங்கும் போது உடம்பு நோயை திருத்தி எடுக்கும் வரை பொறுமையாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் அதற்கு முடியாதவர்கள் மற்றவர்களுக்கு நோய் சுகமடைவதைப் பார்த்து பொறாமைப்படக்கூடாது. உயிர்க்கொல்லி மருந்துகளை தொடர்ச்சியாக உட்கொள்பவர்களையும், புகை பிடித்தல் வெற்றிலை போடுதல் போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானவர்களை யாராலும் குணப்படுத்த இயலாது. பொய்சொல்லி தங்கள் தவறுகளை மறைத்து சிகிச்சை பெறுபவர்களுக்கு நோய் சுகமாவதில்லை. அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் நடைமுறைத்தவறுகளை திருத்த வேண்டும். கால் கைகளை நீட்டியபடி நிமிர்ந்து படுத்தபடி நித்திரை கொள்ள வேண்டும். பக்கமாக நித்திரை கொள்பவர்களுக்குத்தான் பக்கவாதம் வரும் ஒற்றைத்தலைவலி, பித்தப்பையில் கல், மூட்டு வாதம், மாதவிடாய்ப் பிரச்சனைகள், கற்பப்பைக் கட்டிகள், உடற்பருமன் போன்ற நோய்கள் வரும். கைகளை தலைக்குப்பின்னால் வைத்துக்கொண்டு படுப்பவர்களு, கையை நெற்றியின்மேல் வைத்தபடி படுப்பவர்களுக்கு சிறுநீரகம் பழுதடையும். கையை மடித்துவைத்துக்கொண்டு படுப்பவர்களுக்கு ஆஸ்துமா, மலச்சிக்கல், இதயப்படபடப்பு, எக்சிமா, சோறியாசிஸ் போன்ற நோய்கள் வரும். படுக்கை முறையை மாற்றினால்தான் நோயை குணப்படுத்த முடியும். இந்த மாதிரியான நடைமுறைத்தவறுகள் தான் ஏராளமான நோய்களுக்கு மூலகாரணமாக இருக்கிறது. இவற்றை திருத்தினால் தான் நோய்கள் குணமாகும். இரத்த அழுத்த மருந்துகள், வலி நிவாரணிகள், நீரழிவு மருந்துகள் போன்றவர்றை தொடர்ச்சியாக பாவிப்பவர்களையும் மருந்தில்லா மருத்துவத்தால் குணப்படுத்த இயலாது. இவற்றைப் படிப்படியாக நிறுத்தினால் சுகம் கிடைக்கும்.

Address

242, Brown Road
Jaffna
40000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Surabe Power Acupuncture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category