Solar Hayleys

Solar Hayleys job

உங்கள் வீட்டிற்கும் ,தொழிற்சாலைக்கும் மின்சாரச் செலவை குறைக்கும் சோலார் சக்தி தீர்வுகள்!
நாங்கள் சோலார் பேனல் நிறுவல் மற்றும் பராமரிப்பு சேவைகளை சிறந்த முறையில் வழங்குகிறோம். இன்று சோலார் மின்சாரத்திற்கு மாறுங்கள்!விவரங்கள்/
Details 0775856139

🔰தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு.(Industrial Technology Institute)👨‍💻பதவி  *1.நூலக உதவியாளர்*(Library atten...
07/06/2019

🔰தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு.(Industrial Technology Institute)

👨‍💻பதவி
*1.நூலக உதவியாளர்*(Library attendant)
*2.எலக்ட்ரீஷியன்,பிளம்பர்*(Electrician,Plumber)

3.கூடுதல் இயக்குனர்(Additional Director general)
4.நிறுவனம் செயலாளர்(Institute secretary)
5.தலைமை கணக்காளர்(Chief accountant)
6.மூத்த சட்ட அதிகாரி(Senior legal officer)
7.மூத்த சந்தைப்படுத்தல் அதிகாரி(Senior Marketing officer)
8.மூத்த நிர்வாக அதிகாரி(Senior Administrative officer)
9.கடைகள் அதிகாரி(Stores officer)

✳தகைமை
1. க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி அல்லது க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி.

❗விண்ணப்ப முடிவுத் திகதி 12.06.2019

✅ FB Page | Like செய்யுங்கள்✅

https://www.facebook.com/2312250979012899/posts/2312261359011861/?app=fbl

விண்ணப்பிற்கும் (Job பெயர் ) விண்ணப்பங்களைப் பெற கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு வட்சப் ஊடாக மாத்திரம் Message செய்யுங்கள்*
TP:- 077 5253746

(நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள்)

இலங்கை முதலீட்டு சபையில் பதவி வெற்றிடம்Accounts OfficerEnvironment Officer Administrative OfficerLegal OfficerSenior Dep...
04/06/2019

இலங்கை முதலீட்டு சபையில் பதவி வெற்றிடம்

Accounts Officer
Environment Officer Administrative Officer
Legal Officer
Senior Deputy Director Assistant Director

✅ FB Page | Like செய்யுங்கள்✅

https://www.facebook.com/2312250979012899/posts/2312261359011861/?app=fbl

(நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள்)

🔰அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய வேலைவாய்ப்பு(Disaster Management Center)👨‍💻பதவி 1. முகாமைத்துவ உதவியாளர்  (Management ...
02/06/2019

🔰அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய வேலைவாய்ப்பு(Disaster Management Center)

👨‍💻பதவி
1. முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant)

✳தகைமை
1. க.பொ.த உயர்தரத்தில்(A/L) இல் 03 படங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
2. க.பொ.த சாதாரண தரத்தில்(O/L) இல் ஒரே அமர்வில் கணிதம், தமிழ்/சிங்கம் உட்பட 4 பாடங்களில் திறமை சித்தியுடன் 06 பாடங்கள் சித்தி.

❗விண்ணப்ப முடிவுத் திகதி 03.06.2019

✅ FB Page | Like செய்யுங்கள்✅

https://www.facebook.com/2312250979012899/posts/2312261359011861/?app=fbl

விண்ணப்பிற்கும் (Job பெயர் ) விண்ணப்பங்களைப் பெற கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு வட்சப் ஊடாக மாத்திரம் Message செய்யுங்கள்*
TP:- 077 5253746

*(நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள்)*

📌 இலங்கை விளையாட்டு அமைச்சினால் நிர்வகிக்கப்படும் செயற்றிட்டத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்பதவிகள் விபரம்:-01....
01/06/2019

📌 இலங்கை விளையாட்டு அமைச்சினால் நிர்வகிக்கப்படும் செயற்றிட்டத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்

பதவிகள் விபரம்:-

01. MANAGEMENT ASSISTANT

02. OFFICE ASSISTANT

03. ACCOUNT ASSISTANT

04. PROJECT DIRECTOR

05. PROJECT ACCOUNTANT

06. ENGINEER

07. PROJECT SECRETARY

08. PROJECT COORDINATOR

09. PROJECT ASSISTANT

📌 விண்ணப்ப முடிவுத் திகதி - 10.06.2019

✅ FB Page | Like செய்யுங்கள்✅

https://www.facebook.com/2312250979012899/posts/2312261359011861/?app=fbl

(நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள்)

25/05/2019

📌 *சாதாரண தர தகைமையுடன் நில அளவைக்கள உத்தியோகத்தராகும் வாய்ப்பு!*

*இலங்கை நிலஅளவைத் திணைக்களத்தின் கீழ் நிலவும் நில அளவைக்கள உத்தியோகத் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.*

*தகைமைகள்.-*

*5.1 கல்வித் தகைமைகள்:*

(அ) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் இரு தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் குறைந்தது
இரண்டு திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

*5.2 தொழில்சார் தகைமைகள்*

நில அளவைக் கள உதவியாளர் பதவிக்குரிய மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால்
தீர்மானிக்கப்பட்டுள்ளவாறு தேசிய தொழிற் பயிற்சித் தகைமையில் (NVQ) குறைந்த பட்சம் இரண்டாவது மட்டத்தில்
தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

*5.3 ஆகக் குறைந்த நிபுணத்துவம்*

(அ) நில அளவைக் களத்தை இனங்காண உதவுதல்
(ஆ) அளவை உபகரணங்களையும கருவிகளையும் பாதுகாத்தலும் பராமரித்தலும்

*5.4 உடல் சார் தகைமைகள்*

சகல விண்ணப்பதாரர்களும் இலங்கையின் எந்தப் பிரதேசத்திலும் சேவையாற்றுவதற்கும், பதவிக்குரிய கடமைகளை
நிறைவேற்றுவதற்கும் தேவையான உடல், உள ரீதியான தகுதியைப் பெற்றிருத்தல் வேண்டும்.

📌 *விண்ணப்ப முடிவுத் திகதி - 10.06.2019*

✅ FB Page | Like செய்யுங்கள்✅

https://www.facebook.com/2312250979012899/posts/2312261359011861/?app=fbl

விண்ணப்பிற்கும் (Job பெயர் ) விண்ணப்பங்களைப் பெற கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு வட்சப் ஊடாக மாத்திரம் Message செய்யுங்கள்*
TP:- 077 5253746

*(நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள்)*

📌 *வேலையற்ற பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!*📌 *செயற்றிட்ட உதவியாளர்களாக 8000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள...
24/05/2019

📌 *வேலையற்ற பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!*

📌 *செயற்றிட்ட உதவியாளர்களாக 8000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளுதல் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.*

📌 *தகைமை - பட்டம்*

📌 *வெற்றிடங்களின் எண்ணிக்கை - 8000*

📌 *விண்ணப்ப முடிவுத் திகதி - 15.06.2019*

✅ FB Page | Like செய்யுங்கள்✅

https://www.facebook.com/2312250979012899/posts/2312261359011861/?app=fbl

விண்ணப்பிற்கும் (Job பெயர் ) விண்ணப்பங்களைப் பெற கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு வட்சப் ஊடாக மாத்திரம் Message செய்யுங்கள்*
TP:- 077 5253746

*(நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள்)*

📌 *இன்றைய (24.05.2019) வர்த்தமானியில்!**01. பதிவாளர் நாயகம் திணைக்களம்*முஸ்லிம் விவாகம் பதிவு செய்தல் பதிவாளர் பதவி - கே...
24/05/2019

📌 *இன்றைய (24.05.2019) வர்த்தமானியில்!*

*01. பதிவாளர் நாயகம் திணைக்களம்*
முஸ்லிம் விவாகம் பதிவு செய்தல் பதிவாளர் பதவி - கேகாலை மாவட்டம்

*02. நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சு*
நிறைவேற்றதிகார சேவைத் தரத்தில் சட்டத்துறை உத்தியோகத்தர் பதவிக்காக திறந்த போட்டி அடிப்படையில் ஆட்சேர்த்தல்

*03. உள்ளக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் மாவட்டச் செயலகங்கள்/ அரசாங்க அதிபர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கான தாக்சண சகாயக பதவியின் IIIஆந் தரத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019*

*04. இலங்கை தொழில்நுட்பவியல் சேவையின் IIIஆம் தரம் மற்றும் IIஆம் தரத்தினையுடைய அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2017 (II) (2019)*

*05. சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு*
இலங்கைத் தொழில்நுட்ப சேவைக்குரிய மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பம் அல்லாத/ தொழில்நுட்ப சேவை வகையின் (MN 3-2006A) பொது சுகாதார கள உத்தியோகத்தர் பதவிக்கான (திறந்த அடிப்படையில்) பயிற்சிக்கு மாணவர்களை ஆட்சேர்த்தல் - 2019

*06. தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்*
தேசிய வரவு செலவுத் திட்டத்தை அமுல்படுத்தும் முகமாக இரண்டாம் மொழி ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல் - 2019

*07. இலங்கை நிலஅளவைத் திணைக்களம்*
*இலங்கை நிலஅளவைத் திணைக்களத்தில் வெற்றிடம் நிலவும் ஆரம்பமட்ட- பகுதிதேர்ச்சிபெற்ற (PL02-2016) பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - நில அளவைக் கள உதவியாளர்கள்*

✅ FB Page | Like செய்யுங்கள்✅

https://www.facebook.com/2312250979012899/posts/2312261359011861/?app=fbl

*(நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள்)*

* #சாதாரண தர தகைமையுடன் அரச பதவி வெற்றிடங்கள்*_*முக்கிய குறிப்பு - விண்ணப்ப முடிவுத் திகதி 22.06.2019 வரை நீடிக்கப்பட்டு...
21/05/2019

* #சாதாரண தர தகைமையுடன் அரச பதவி வெற்றிடங்கள்*

_*முக்கிய குறிப்பு - விண்ணப்ப முடிவுத் திகதி 22.06.2019 வரை நீடிக்கப்பட்டுள்ளது*_

📌 *இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆண் பெண் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.*

📌 *கல்வித் தகைமை - சாதாரண தரம்*

📌 *புதிய விண்ணப்ப முடிவுத் திகதி - 22.06.2019 (பழையது 22.05.2019)*

✅ FB Page | Like செய்யுங்கள்✅

https://www.facebook.com/2312250979012899/posts/2312261359011861/?app=fbl

விண்ணப்பிற்கும் (Job பெயர் ) விண்ணப்பங்களைப் பெற கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு வட்சப் ஊடாக மாத்திரம் Message செய்யுங்கள்*
TP:- 077 5253746

*(நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள்)*

📌 *இலங்கை சுகாதார அமைச்சினால் செயற்றபடுத்தப்படும் மலேரியா கட்டுப்பாட்டு செயற்றிட்டத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்...
19/05/2019

📌 *இலங்கை சுகாதார அமைச்சினால் செயற்றபடுத்தப்படும் மலேரியா கட்டுப்பாட்டு செயற்றிட்டத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்*

📌 *பதவிகள்*

*01. PROGRAM COORDINATOR*

*02. NURSE*

*03. ASSISTANT (LAP)*

*04. OFFICE ASSISTANT*

📌 *விண்ணப்ப முடிவுத் திகதி - 02.06.2019*

✅ FB Page | Like செய்யுங்கள்✅

https://www.facebook.com/2312250979012899/posts/2312261359011861/?app=fbl

*(நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள்)*

🔰சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு  வேலைவாய்ப்பு (Ministry of health , nutrition and Indigenous medici...
19/05/2019

🔰சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு வேலைவாய்ப்பு (Ministry of health , nutrition and Indigenous medicine)

👨‍💻பதவி
1.கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அதிகாரி(Monitoring and evaluation officer)

✳தகைமை
1. குறித்த துறையில் அரச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டம்.

❗விண்ணப்ப முடிவுத் திகதி 23.05.2019

✅ FB Page | Like செய்யுங்கள்✅

https://www.facebook.com/2312250979012899/posts/2312261359011861/?app=fbl

*(நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள்)*

🔰LB finance வேலைவாய்ப்பு 👨‍💻பதவி 1. தலைமை நிர்வாகி (Senior executive)2. நிர்வாகி (Executive)3.பயிற்சி நிர்வாகி (Trainee ...
18/05/2019

🔰LB finance வேலைவாய்ப்பு

👨‍💻பதவி
1. தலைமை நிர்வாகி (Senior executive)
2. நிர்வாகி (Executive)
3.பயிற்சி நிர்வாகி (Trainee executive)

✳தகைமை
1. க.பொ. த உயர்தரத்தில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

❗விண்ணப்ப முடிவுத் திகதி 24.05.2019

✅ FB Page | Like செய்யுங்கள்✅

https://www.facebook.com/2312250979012899/posts/2312261359011861/?app=fbl

*(நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள்)*

* #உயர் தர தகைமையுடன் அரச பதவி வெற்றிடங்கள்*📌 *இலங்கை விமான நிலையத்தில் பின்வரும் பதவிக்கு வெற்றிடங்கள்*📌 *பதவி - முகாமை...
13/05/2019

* #உயர் தர தகைமையுடன் அரச பதவி வெற்றிடங்கள்*

📌 *இலங்கை விமான நிலையத்தில் பின்வரும் பதவிக்கு வெற்றிடங்கள்*

📌 *பதவி - முகாமைத்துவ உதவியாளர்கள்*

📌 *பதவி - உயர் தரம்*

📌 *விண்ணப்ப முடிவுத் திகதி - 28.05.2019*

✅ FB Page | Like செய்யுங்கள்✅

https://www.facebook.com/2312250979012899/posts/2312261359011861/?app=fbl

விண்ணப்பிற்கும் (Job பெயர் ) விண்ணப்பங்களைப் பெற கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு வட்சப் ஊடாக மாத்திரம் Message செய்யுங்கள்*
TP:- 077 5253746

*(நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள்)*

📌  _*உயர் தரத்தில் ஒரு பாட சித்தியுடன் இலங்கை முழுவதும் 7500 வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன*_*(...
11/05/2019

📌 _*உயர் தரத்தில் ஒரு பாட சித்தியுடன் இலங்கை முழுவதும் 7500 வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன*_

*(முக்கிய குறிப்பு - விண்ணப்ப முடிவுத் திகதி 20.05.2019 வரை நீடிக்கப்பட்டுள்ளது)*

📌 *தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு*

📌 _*பதவி - பயிற்சி செயற்றிட்ட உதவியாளர்(TRAINEE PROJECT ASSISTANT)*_

*தகைமைகள்*

*- க.பொ.த சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி*

*- க.பொ.த உயர் தரத்தில் குறைந்தது 1 பாடங்களில் சித்தி*

📌 *புதிய விண்ணப்ப
முடிவுத் திகதி - 20.05.2019*

✅ FB Page | Like செய்யுங்கள்✅

https://www.facebook.com/2312250979012899/posts/2312261359011861/?app=fbl

விண்ணப்பிற்கும் (Job பெயர் ) விண்ணப்பங்களைப் பெற கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு வட்சப் ஊடாக மாத்திரம் Message செய்யுங்கள்*
TP:- 077 5253746

*(நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள்)*

🎯 _*உயர் தர தகைமைடன் அரச பதவி வெற்றிடங்கள்*_🔖 *இலங்கை கமத்தொழில் அமைச்சினால் திருகோணமலை - கந்தளாய் பகுதியில் நிர்வகிக்கப...
11/05/2019

🎯 _*உயர் தர தகைமைடன் அரச பதவி வெற்றிடங்கள்*_

🔖 *இலங்கை கமத்தொழில் அமைச்சினால் திருகோணமலை - கந்தளாய் பகுதியில் நிர்வகிக்கப்படும் செயற்றிட்டத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்*

*பதவிகள்*

*01. முகாமைத்துவ உதவியாளர்கள்*

*02. அலுவலக உதவியாளர்கள்*

*03.ஸ்டோர் கீபர்கள்*

*)04. வாகன ஓட்டுநர்கள்*

*05. தொழிலாளர்கள்*

🎯 *விண்ணப்ப முடிவுத்திகதி - 21.05.2019*

✅ FB Page | Like செய்யுங்கள்✅

https://www.facebook.com/2312250979012899/posts/2312261359011861/?app=fbl

விண்ணப்பிற்கும் (Job பெயர் ) விண்ணப்பங்களைப் பெற கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு வட்சப் ஊடாக மாத்திரம் Message செய்யுங்கள்*
TP:- 077 5253746

*(நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள்)*

🎯 *உயர் தர தகைமைடன் அரச பதவி வெற்றிடங்கள்*🎯 *இலங்கை கமத்தொழில் அமைச்சினால் நிர்வகிக்கப்படும் Basnagoda Reservoir செயற்றி...
11/05/2019

🎯 *உயர் தர தகைமைடன் அரச பதவி வெற்றிடங்கள்*

🎯 *இலங்கை கமத்தொழில் அமைச்சினால் நிர்வகிக்கப்படும் Basnagoda Reservoir செயற்றிட்டத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்*

*பதவிகள்*

*01. முகாமைத்துவ உதவியாளர்கள்*

*02. அலுவலக உதவியாளர்கள்*

*03. வாகன ஓட்டுநர்கள்*

*04. செயலாளர்*

🎯 *விண்ணப்ப முடிவுத்திகதி - 22.05.2019*

✅ FB Page | Like செய்யுங்கள்✅

https://www.facebook.com/2312250979012899/posts/2312261359011861/?app=fbl

விண்ணப்பிற்கும் (Job பெயர் ) விண்ணப்பங்களைப் பெற கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு வட்சப் ஊடாக மாத்திரம் Message செய்யுங்கள்*
TP:- 077 5253746

*(நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள்)*

* #சாதாரண தகைமையுடன் அரச பதவி வெற்றிடங்கள்**(விண்ணப்ப முடிவுத்திகதி 17.05.2019 வரை நீடிக்கப்பட்டுள்ளது)*📌 *வன பரிபாலனத் ...
10/05/2019

* #சாதாரண தகைமையுடன் அரச பதவி வெற்றிடங்கள்*

*(விண்ணப்ப முடிவுத்திகதி 17.05.2019 வரை நீடிக்கப்பட்டுள்ளது)*

📌 *வன பரிபாலனத் திணைக்களத்தின் வன வெளிக்கள உதவியாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2019*

📌 *கல்வித் தகைமை - சாதாரண தரம்*

📌 *வெற்றிடங்களின் எண்ணிக்கை - 140*

📌 *புதிய விண்ணப்ப முடிவுத் திகதி 17.05.2019*

✅ FB Page | Like செய்யுங்கள்✅

https://www.facebook.com/2312250979012899/posts/2312261359011861/?app=fbl

விண்ணப்பிற்கும் (Job பெயர் ) விண்ணப்பங்களைப் பெற கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு வட்சப் ஊடாக மாத்திரம் Message செய்யுங்கள்*
TP:- 077 5253746

*(நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள்)*

🔖 *இன்றைய (10.05.2019) அரச வர்த்தமானியில்!**01. பதிவாளர் நாயகம் திணைக்களம்*1. பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக வி...
10/05/2019

🔖 *இன்றைய (10.05.2019) அரச வர்த்தமானியில்!*

*01. பதிவாளர் நாயகம் திணைக்களம்*

1. பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் (கண்டிய/ பொது) பதிவாளர் பதவி - கண்டி மாவட்டம்

2. பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவி - அநுராதபுரம் மாவட்டம்

3. முஸ்லிம் விவாகம் பதிவு செய்தல் பதிவாளர் பதவி - நுவரெலியா மாவட்டம்

*02. இலங்கைப் பாராளுமன்றம்*

1. ஏற்கும் உத்தியோகத்தர் பதவி
2. பங்களா முகாமையாளர் (சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம்)

*03. திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு*

தேசிய தொழிற்பயிற்சி மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை பொறியியல் தொழில்நுட்ப நிறுவகம் - கட்டுநாயக்கா

பொறியியல் விஞ்ஞான தேசிய டிப்ளோமா பாடநெறிக்கான பொறியியல் விஞ்ஞான விசேட பயிலுநர்களை சேர்த்துக்கொள்ளல் - '2019 குழு"

*04. சட்டவரைஞர் திணைக்களத்தில் தரம் II மொழிபெயர்ப்பாளர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2019*

*05. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு*

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் அரச முகாமைத்துவ உதவியாளர்கள் சேவைப் பதவியணியிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சை - 2018 (2019)

✅ FB Page | Like செய்யுங்கள்✅

https://www.facebook.com/2312250979012899/posts/2312261359011861/?app=fbl

*(நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள்)*

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Solar Hayleys posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram