23/07/2025
நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு ஆலயத்தை அண்மித்த வீடுகளில் காணப்படும் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் குடற்புழுக்களை அகற்றுவதற்கான மருந்து(deworming tablet) வழங்கும் நிகழ்வானது நடைபெற்றது.அத்துடன் வீடுகளில் காணப்படும் கிணறுகளுக்கும் குளோரின் போடப்பட்டது.!