
11/11/2024
கோழிக்குஞ்சு விநியோகம்🐤🐤🐤
எமது கால்நடை வைத்திய அலுவலகத்தில் கண்டி கரந்தகொல்லை தாயினக்கோழிப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு அச்சுவேலி பிராந்திய கோழிப்பண்ணையில் அடை வைக்கப்பட்ட ஒரு நாள் நல்லின கலப்பு கோழிக்குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளது. தேவைப்படுவோர் நாளைய தினம் (12/11/2024)
காலை 9 மணிக்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
விலை-ரூபாய் 125/=
அரச கால்நடை வைத்திய அலுவலகம்
மருதங்கேணி.
☎தொடர்புகளுக்கு👇
0212260529
0776257977