MOH ஒட்டுசுட்டான் - Oddusuddan

MOH  ஒட்டுசுட்டான் - Oddusuddan This is the official page for MOH Oddusuddan

இன்று(2026.02.07)  ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால்  மாங்குளம் New life Center JDSI இல் சிறுவர்கள் மற்று...
07/02/2026

இன்று(2026.02.07) ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் மாங்குளம் New life Center JDSI இல் சிறுவர்கள் மற்றும் கட்டிளமை பருவத்தினருக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

⚕️Services Delivered -
Medical check-ups by the MOH
Dental screening and treatment
Oral health awareness
NCD screening
Health Education sessions

Participating personnel-
Medical officer of Health ,Regional Dental Surgeon,Health Education Officer, Public Health Inspector, Public Health Midwife
Supervising School Dental Therapist, School Dental Therapist and other Health Staff

2026ஆம் ஆண்டின் புதிய தொடக்கத்தில் ✨Step into 2026—fresh start, calm heart.
01/01/2026

2026ஆம் ஆண்டின் புதிய தொடக்கத்தில் ✨

Step into 2026—fresh start, calm heart.

இன்று (2025.12.22) உணவு கையாள்பவர்களுக்கான உணவு சுகாதாரம் மற்றும் உணவக வளாகங்களை பதிவு செய்வதற்கான செயலமர்வானது உணவக உரி...
22/12/2025

இன்று (2025.12.22) உணவு கையாள்பவர்களுக்கான உணவு சுகாதாரம் மற்றும் உணவக வளாகங்களை பதிவு செய்வதற்கான செயலமர்வானது உணவக உரிமையாளர்களுக்கு மாங்குளம் பொது நூலகத்தில் ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் நடாத்தப்பட்டது.இதில் வளவாளர்களாக Dr.A.பகிரதன், Dr.G.சஞ்சீவன்,திரு.T.D.தவசிறோஜன் (மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், ஒட்டுசுட்டான் மற்றும் திரு.S.நதிருசன்,பொது சுகாதார பரிசோதகர், மாங்குளம்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

📍எலிக்காச்சல் (Leptospirosis) வயலில் வேலை செய்வோர், கால்நடை(ஆடு, மாடு)வைத்திருப்போர் எலிக்காச்சலிற்குரிய தடுப்பு மருந்தி...
03/12/2025

📍எலிக்காச்சல் (Leptospirosis)
வயலில் வேலை செய்வோர், கால்நடை(ஆடு, மாடு)வைத்திருப்போர் எலிக்காச்சலிற்குரிய தடுப்பு மருந்தினை உங்கள் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் மற்றும் ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பெற்றுக்கொள்ளலாம்.
தற்போது அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளுக்கு வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றது

ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் நிறைவாழ்வு அபிவிருத்தி மையம் இணைந்து நடாத்திய டெங்கு விழிப்புணர்வு ...
19/11/2025

ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் நிறைவாழ்வு அபிவிருத்தி மையம் இணைந்து நடாத்திய டெங்கு விழிப்புணர்வு
📍Announcement
📍Home visit

At Oddusuddan & MIK PHI area

🖼 World Diabetes Day – Let us remember and protect our health.
16/11/2025

🖼 World Diabetes Day – Let us remember and protect our health.

🏞Health Education and Health promotion Activities Topic : Dental care
16/11/2025

🏞Health Education and Health promotion Activities
Topic : Dental care

🛑🛑
12/11/2025

🛑🛑

📍𝐃𝐨𝐠 𝐒𝐭𝐞𝐫𝐢𝐥𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧 & 𝐀𝐑𝐕 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦At Mankulam PHI area (31.10.2025)
07/11/2025

📍𝐃𝐨𝐠 𝐒𝐭𝐞𝐫𝐢𝐥𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧 & 𝐀𝐑𝐕 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦

At Mankulam PHI area (31.10.2025)

📍𝐋𝐞𝐩𝐭𝐨𝐬𝐩𝐢𝐫𝐨𝐬𝐢𝐬 | எலிக்காச்சல்Awareness Program & Prophylaxis Issue  𝘈𝘵 𝘖𝘥𝘥𝘶𝘴𝘶𝘥𝘥𝘢𝘯 & 𝘔𝘐𝘒 𝘗𝘏𝘐 𝘢𝘳𝘦𝘢
07/11/2025

📍𝐋𝐞𝐩𝐭𝐨𝐬𝐩𝐢𝐫𝐨𝐬𝐢𝐬 | எலிக்காச்சல்
Awareness Program & Prophylaxis Issue

𝘈𝘵 𝘖𝘥𝘥𝘶𝘴𝘶𝘥𝘥𝘢𝘯 & 𝘔𝘐𝘒 𝘗𝘏𝘐 𝘢𝘳𝘦𝘢

🛑உலக கை சுகாதார தினம்“சரியான நேரத்தில் கையுறைகள். எல்லா நேரங்களிலும் கை சுகாதாரம்: சிறந்த கை சுகாதாரத்திற்கான நிலையான பா...
31/10/2025

🛑உலக கை சுகாதார தினம்

“சரியான நேரத்தில் கையுறைகள். எல்லா நேரங்களிலும் கை சுகாதாரம்: சிறந்த கை சுகாதாரத்திற்கான நிலையான பாதை” எனும் தொனிப்பொருளில் இவ்வருடம் ஒக்டோபர் 15ம் திகதி உலக கை சுகாதார தினம் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் மருத்துவம், சமையல், குழந்தை பராமரிப்பு, அல்லது தினசரி வாழ்க்கை - எங்கு இருந்தாலும், தூய்மையான கைகள் நம்மையும், நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் நோய்களிலிருந்து பாதுகாக்கும் முதல் படியாகும்.

கை சுகாதாரம் ஏன் முக்கியம்?

• தொற்றுநோய்கள் பரவுவதை தடுக்கும் - கைகள் மூலம் பலவிதமான நோய்கள் பரவுகின்றன. சுத்தமாக வைத்திருந்தால், நம்மால் பரவக்கூடிய ஆபத்துகளை குறைக்கலாம்.

• மருத்துவ சூழலில் நோயாளர் பாதுகாப்பு - மருத்துவ பணியாளர்கள் WHO-வின் “5 Moments for Hand Hygiene” வழிகாட்டுதல்களை பின்பற்றுவதால், நோயாளிகள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

• சுற்றுச்சூழல் பாதுகாப்பு - தேவையில்லாமல் கையுறைகள் பயன்படுத்துவது பிளாஸ்டிக் கழிவுகளை அதிகரிக்கிறது. அதனால், சரியான நேரத்தில் மட்டுமே கையுறைகள் பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

• கை சுகாதார பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
• சவர்க்காரமும் நீரும் அல்லது ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசரை பயன்படுத்துங்கள்
• மருத்துவ பணியாளர்களாக இருந்தால், WHO வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்
• சுற்றியுள்ளவர்களுக்கும் இதை பகிருங்கள் - விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒரு சுத்தமான, பாதுகாப்பான உலகத்தை உருவாக்கலாம். கைகள் சுத்தமாக இருந்தால், வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும்!

🖼Health Education & Health promotion Activity📍Topic :-Oral Health 📍 Oddusuddan HTMS
31/10/2025

🖼Health Education & Health promotion Activity
📍Topic :-Oral Health
📍 Oddusuddan HTMS

Address

Oddusuddan
Mullaitivu
42200

Opening Hours

Monday 08:00 - 04:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 04:00
Thursday 08:00 - 04:00
Friday 08:00 - 04:00
Saturday 08:00 - 04:00
Sunday 08:00 - 04:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when MOH ஒட்டுசுட்டான் - Oddusuddan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram