CardiO medicare

CardiO medicare Be healthy

21/06/2024
  medicare
07/06/2024

medicare

எப்போதாவது இரத்தஅழுத்த த(HYPERTENSION OR BLOOD PRESSURE) பரிசோதிக்கனும் டு தோணியிர்க்கா 🙆🏻‍♂️இரத்த அழுத்தமென்பது தொடர்த்...
19/05/2024

எப்போதாவது இரத்தஅழுத்த த(HYPERTENSION OR BLOOD PRESSURE) பரிசோதிக்கனும் டு தோணியிர்க்கா 🙆🏻‍♂️

இரத்த அழுத்தமென்பது தொடர்த்தேட்சியாக உங்களது குருதிக்குழாய் (ARTERY) சுவற்றின் மீது குருதி பிரயோகிக்கின்ற உயர் விசையாகும் 🫀

தொடர்த்தேட்சியான உயர்குருதியமுக்கம் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடியது . அவற்றுள் பிரதானமாக இதய நோய்கள், பாரிச வாதம், சிறுநீரகயிழப்பு மற்றும் பல உடல் சார்ந்த சிக்கல்கள். ஆதலால் குறிப்பிட்ட வயதிற்கப்புறம் அல்லது கீழ்வரும் அறிகுறிகளின் போது தொடர்ச்சியான இரத்தஅழுத்தத்தை பரிசோதிப்பது முக்கியமானது...

*>கடுமையான தலைவழி*
*>தலைசுற்றல்*
*>பார்வைமங்கள்*
*>நெஞ்சுநோவு*
*>மூச்சுவிடுவதில் சிரமம்*
*>மூக்கால் இரத்தம் வருதல்*

சில நேரங்களில் அறிகுறிகளற்றும் இருக்கலாம்.

*அமைதியும் ஒரு வகை ஆபத்தே*

வீட்டிலிருந்தவாரே அழையுங்கள் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பதோடு சரியான மருத்துவ வழிகாட்டலும் வழங்கப்படும்

*CARDIO MEDICARE*
*KNOX RD*
*KNOX RD JUNCTION*
*MUTUR -04*

HOT LINE NO
*077 534 7172* / *075 264 2385*
Have you had your blood pressure checked recently?

High blood pressure, or ‘hypertension’, happens when the force of blood pushing against your artery walls is consistently too high.

High blood pressure is a major risk factor for heart disease, stroke, kidney failure, and other health complications. Often, there are no symptoms, so getting your blood pressure checked regularly is very important. In some cases, you may experience:

* Severe headaches
* Dizziness
* Blurred vision
* Chest pain
* Difficulty breathing
* Nosebleeds

Don't wait! Take charge of your heart health today. Visit OR call *CARDIO MEDIcare* for a blood pressure screening or to discuss your hypertension management options.

*WorldHypertensionDay*
*CARDIO*

*KNOX RD*
*KNOX JUNTION*

இரப்பையழற்சி (GASTRITIS)அதிகமானவர்களின் வாயிலிருந்து வரும் நோய்களிலொன்று எனக்கு அல்சர் (GASTRITIS)சிறுவர்கள் முதற்கொண்டு...
21/04/2024

இரப்பையழற்சி (GASTRITIS)

அதிகமானவர்களின் வாயிலிருந்து வரும் நோய்களிலொன்று எனக்கு அல்சர் (GASTRITIS)சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.....

இதன் பிரதான அறிகுறிகளாக

❗️நெஞ்செரிவு
❗️பசியின்மை
❗️வயிரு வீங்குதல்
❗️வாந்தி மற்றும் யிறு பிரட்டல்
❗️வயிறுவலி
❗️சமிபாடடையாத தன்மை

இதனை ஏற்படுத்தும் பிரதான காரணங்களாக

1. ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்கள்.
2.முறையற்ற மருந்துப்பாவனை
3.கெலிகொ பக்டர் பைலோரி எனும் புழுக்கள்
4.மதுப்பாவணை

அல்சர் மற்றும் மாரடைப்பின் அறிகுறிகள் சில நேரங்களில் ஒரே விதமாக இருக்கலாம் ஆயினும் வயது மற்றும் கடந்த கால நோய் நிலைமை, அறிகுறிகளைக்கொண்டு ECG பரிசோதனைகளை மேற்கொண்டு வேறுபடுத்திக்கொள்ளலலாம்....

*நீண்டகால அல்சர் பிரச்சினைகளை தவிர்ப்பதற்கான சாப்பிடும் முறை, ஊசி யேற்றுதல் (INJECTION) மற்றும் சரியான மருந்துப்பாவனைக்குரிய வழிகாட்டல் வழங்கப்படுவதோடு வைத்தியரின் ஆலோசனைக்கமைய வீட்டிற்கு வந்து ஊசிமருந்தேற்றப்படும் (INJECTION)



CARDIO MEDICARE
KNOX RD JUNCTION
KNOX RD
MUTUR-05
HOT LINE NO - 077534 7172/ 0752642385

  HEALTHY  SAFELY  _WITH_USHAPPY EID MUBARAK TO U ALL  KNOX ROAD JNKNOX ROAD
10/04/2024

HEALTHY
SAFELY
_WITH_US
HAPPY EID MUBARAK TO U ALL


KNOX ROAD JN
KNOX ROAD

06/04/2024
22/03/2024

நீரீழிவு சம்பந்தமா பயப்படுவதை விடுத்து எதிர்கொள்வதே திறன்.....

நீரிழிவால் ஏற்படும் சிக்கல்களை தவிர்த்துக்கொள்வதற்கான சில ஆலொசணைகள்....

1. மாப்பொருள் சார்ந்த உணவுகளை சரியான முறையில் கையாளல்

அன்றாட உணவுகளில் நன்கு பழுத்த கனிகளைத்தவிர்த்து காய்கள் உண்ணல், புரதம் சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளல் (கடலை, பயறு,கெளபி, மீனிறைச்சி வகைகள்) மற்றும் அதிகளவான பச்சைநிற மரக்கரி வகைகள் ...

2. முறையான உடற்பயிற்சி

தினமும் 20 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது குருதியில் சீனியின் அளவு குறைவதோடு ,குருதியமுக்கம் மற்றும் குருதியிலுல்ல கொழுப்பின் அளவும் சீராகும்

3. போதியளவு தூக்கம்

தினமும் 6-8 Hours தூங்கும்போது இதயநோய்ப்பாதிப்பிலிருந்தும் தவிர்ந்துகொள்ளலாம்.

4. உப்பின் அளவைக்குறைத்தல்

இது குருதியமுக்கத்தை சீர்படுத்துவதோடு உங்களது சிறுநீரகத்தையும் பாதுகாத்திடும். உப்பிற்கு பதிலாக வாசணைத்திரவியங்களை உபயோகிக்கலாம்.

5. மனஅழுத்தத்தை கையாளல்
சிறந்த முறையில் மனஅழுத்ததை கையாள்வதன் மூலம் குருதியில் சீனியின் அளவு அதிகரிப்பை குறைக்கலாம்.

LIFE
DIABETIC CARE
WITH CARDIO
LINE NO 077534 7172 / 075 264 2385

பார்வையிடும் நேரங்கள் திங்கள் முதல் ஞாயிறு வரை மற்றும் பொது விடுமுறை தினங்களில்காலை6.30 A.M - 8.00 A.Mமாலை6 P.M - 9.30 P...
21/03/2024

பார்வையிடும் நேரங்கள்
திங்கள் முதல் ஞாயிறு வரை மற்றும் பொது விடுமுறை தினங்களில்
காலை
6.30 A.M - 8.00 A.M

மாலை
6 P.M - 9.30 P.M

Every engine requires maintenance  உங்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசணைகளுக்கு CARDIO MEDI CAREKNOX ROAD JUNCTIONKNOX ROAD...
12/03/2024

Every engine requires maintenance


உங்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசணைகளுக்கு

CARDIO MEDI CARE
KNOX ROAD JUNCTION
KNOX ROAD


HOT LINE NO - 077534 7172/ 075 264 2385

தொற்று நீக்கப்பட்ட(Aseptic technique) முறையில் துறைசார் நிபுணர்களைக்கொண்டு(REG. NURSING OFFICERS & DOCTOR'S) மருத்துவம் ...
03/03/2024

தொற்று நீக்கப்பட்ட(Aseptic technique) முறையில் துறைசார் நிபுணர்களைக்கொண்டு(REG. NURSING OFFICERS & DOCTOR'S) மருத்துவம் செய்யப்படும்.. 🩺👨‍⚕️

1.சிறுகட்டிகள் மற்றும் சிதழ் பிடித்த கட்டிகள் வெட்டிகற்றப்படும்.(LUMPS OR ABSCESS REMOVAL)

2.தேவையேற்படின் நகம் கழற்றப்படும்.(NAIL REMOVAL)

3.தொற்றுக்குள்ளாக்கப்பட்ட காயங்களுக்கான சிகிச்சை(INFECTED WOUND)

4.தையல் போடுதல் மற்றும் கழற்றல்.(SUTURING &REMOVAL)

5.சுன்னத் வைத்தல். (CIRCUMCISION)

6.நீண்டகாலம் ஆறாமலிருக்கும் நீரிழிவுக்காயங்கள் (DIABETIC WOUNDS)

முறையான மருத்துவ உபகரணங்களைக்கொண்டு (EQUIPMENTS)மற்றும் மருந்துகளைக்கொண்டு மேற்கொள்ளப்படும்.

YOU CAN TRUST OUR SERVICES ❤️



RD JUNCTION
ROAD
-05

HOTLINE NO 📞- 077 534 7172 / 075 264 2385

நான் இதய நோயால்(ISCHEMIC HEART DISEASE) பாதிக்கப்பட்டுள்ளேனா❓என்பதை அறிவதற்கு....⭕️ஸ்டபல் ஆஞ்சைனா(STABLE_ANGINA)ஏதேனும் ...
01/03/2024

நான் இதய நோயால்(ISCHEMIC HEART DISEASE) பாதிக்கப்பட்டுள்ளேனா❓என்பதை அறிவதற்கு....

⭕️ஸ்டபல் ஆஞ்சைனா(STABLE_ANGINA)

ஏதேனும் வேலை செய்துகொண்டிருக்கும் போது மார்பின் மையத்தில் வலியேற்படும், ஓய்வு நிலையின் போது வலியற்று
இருக்கும்.

⭕️அன்ஸ்டபல் ஆஞ்சைனா (UNSTABLE ANGINA)

வேலை செய்து கொண்டிருக்கும் போதோ அல்லது ஓய்வின் நிலையின் போது மார்பின் மைய்ய பகுதியில் வலியேற்படும்.

🛑மாரடைப்பு அறிகுறிகள் ( Heart attack / myocardial infarction )

1.நீண்ட நேரம் மார்பு வலி ( 30 நிமிடங்களுக்கு மேல்)

2.வலி மற்றும் மரப்புத்தன்மை மார்பின் இடது கையூடு கீழே மற்றும் தோற்பட்டையூடாக வலது கைப்பக்கம் பரவுதல்

3.மூச்சுத்திணரல்

4.வியர்வை,குமட்டல், லேசான தலைவலி

❗️நீங்கள் நீண்டகால நீரிழிவு நோயாளராகயிருப்பின் இவ்அறிகுறிகள் லேசானதாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம்...

இவ்வாறான நிலைமையில் இதய நோயா? என்று உறுதிப்படுத்துவதற்கு ECG எடுப்பது சிறந்தது.

உரியமுறையில் மருத்துவத்தை நாடாதவிடத்து ❗️உயிராபத்து அல்லது இதயம் செயழிலப்பை நோக்கி செல்லலாம்.

✅எதுவும் வரும்முன் தயார்படுத்திக்கொள்வது சிறந்தது

❗️Acute chest pain is Acute Coronary Syndrome until proven otherwise.



MEDICARE

knox_rd junction
knox rd
mutur-04
Hot line No 📞- 077 534 7172/075 264 2385

Address

Knox Road Junction
Mutur
31200

Opening Hours

Monday 06:30 - 08:00
19:30 - 21:30
Tuesday 06:30 - 08:00
19:30 - 21:30
Wednesday 06:30 - 08:00
19:30 - 21:30
Thursday 06:30 - 08:00
19:30 - 21:30
Friday 06:30 - 08:00
19:30 - 21:30
Saturday 06:00 - 08:00
18:00 - 21:30
Sunday 06:00 - 08:00
18:00 - 21:30

Telephone

+94775347172

Website

Alerts

Be the first to know and let us send you an email when CardiO medicare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to CardiO medicare:

Share