Occupational Therapist

Occupational Therapist Occupational Therapy treatment available for People with any age and any stage of conditions. Home Visit and Online treatments available.

Occupational Therapist | Rehab • Child Development • Elder Care
Helping lives become independent, one step at a time 💙
📲 WhatsApp: +94 0766769761
🌱 Little steps, Big Future Treatment for physical and psychiatric conditions.

உங்கள் அன்புக்குரியவருக்கு பக்கவாதம் (Stroke) ஏற்பட்டதா?‼️😔 ஒரு விநாடியில் வாழ்க்கை மாறிவிடுகிறது…ஒரு வலிமையான கை – இன்ற...
15/01/2026

உங்கள் அன்புக்குரியவருக்கு பக்கவாதம் (Stroke) ஏற்பட்டதா?‼️

😔 ஒரு விநாடியில் வாழ்க்கை மாறிவிடுகிறது…

ஒரு வலிமையான கை – இன்று பலவீனமாகிறது.
எளிதாக நடந்த செயல்கள் – இன்று சவாலாகின்றன.
பேசுதல், நடக்குதல், சுயமாக வாழ்தல் – எல்லாம் கேள்விக்குறியாகிறது.

💔 உங்கள் அன்புக்குரியவர் தன்னம்பிக்கையை இழந்து வருகிறாரா?
💭 குடும்பமாக நீங்கள் பயம், கவலை, மனஅழுத்தத்தில் இருக்கிறீர்களா?

❤️கவலை வேண்டாம் நம்பிக்கை இன்னும் உள்ளது
சரியான Occupational Therapy மூலம்
பக்கவாதத்திற்கு பிறகும் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.

🧠 பக்கவாதத்திற்கு பிறகு Occupational Therapy எவ்வாறு உதவ முடியும்?

Occupational Therapy என்பது வெறும் உடற்பயிற்சி மட்டும் அல்ல.
👉 மனிதனை மீண்டும் தனித்துவமான வாழ்க்கைக்குள் கொண்டு வருவது.

✅ பாதிக்கப்பட்ட கையை மீண்டும் பயன்படுத்த பயிற்சி
✅ சாப்பிடுதல், உடை அணிதல், குளியல், கழிப்பறை போன்ற
தினசரி செயல்களை (ADL) சுயமாக செய்யதல்
✅ நினைவாற்றல், கவனம், திட்டமிடும் திறன் மேம்பாடு
✅ கை வளைவு, இறுக்கம், வலி ஆகியவற்றை குறைத்தல்
✅ வீட்டிலேயே குடும்பத்தினருக்கு சரியான வழிகாட்டுதல்

🤲 நாங்கள் பக்கவாதத்திற்கு மட்டும் சிகிச்சை செய்வதில்லை…

💙 பக்கவாதத்திற்கு பின்னால் இருக்கும் மனிதனை நாங்கள் பார்க்கிறோம்
• அவர்களின் பயம்
• அவர்களின் மனச்சோர்வு
• அவர்களின் சுயாதீன இழப்பு
• மீண்டும் இயல்பான வாழ்க்கை வாழ வேண்டிய நம்பிக்கை ஆகிய அனைத்தையும்

👉 ஒவ்வொரு சிறிய முன்னேற்றமும்
ஒரு குடும்பத்திற்கு பெரிய மகிழ்ச்சி.

🌟 சிறப்பு Occupational Therapy முறைகள்
• பாதிக்கப்பட்ட கையை செயல்படுத்தும் சிறப்பு பயிற்சிகள்
• கை, தோள், விரல் செயல்திறன் பயிற்சி
• உண்மையான வாழ்க்கை செயல்களை அடிப்படையாக கொண்ட பயிற்சி
• நினைவாற்றல் மற்றும் பார்வை தொடர்பான சிகிச்சை
• கை வளைவு தடுப்பு, ஸ்ப்ளிண்ட் பயன்பாடு
• வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சி மற்றும் பராமரிப்பு கல்வி

💬 குடும்பங்களுக்கு மனதாரமான செய்தி

பக்கவாதம் உடலை மாற்றலாம்…
ஆனால் மனிதனின் மரியாதை, நம்பிக்கை,
வாழ்க்கையின் அர்த்தத்தை பறிக்க முடியாது.

⏳ முன்கூட்டிய மற்றும் தொடர்ச்சியான Occupational Therapy மூலம்
✨ அதிக சுயாதீனம்
✨ உயர்ந்த தன்னம்பிக்கை
✨ பக்கவாதத்திற்கு பிறகும் அர்த்தமுள்ள வாழ்க்கை

💙 OT என்பது therapy மட்டும் அல்ல – அது ஒரு புதிய வாழ்க்கைக்கு வழி.
இன்று தொடங்கும் therapy, நாளை உங்கள் அன்பானவரை independent, confident & happy ஆக மாற்றும்இன்றே முதல் படியை எடுங்கள்….

📞Mr. R. Mathushan
Occupational Therapist
📱+94 076 676 9761

உங்கள் அன்பானவர் Stroke, Brain injury, Parkinson’s, Cerebral Palsy அல்லது Spinal cord problem காரணமாக தினசரி வேலைகளை செய...
14/01/2026

உங்கள் அன்பானவர் Stroke, Brain injury, Parkinson’s, Cerebral Palsy அல்லது Spinal cord problem காரணமாக தினசரி வேலைகளை செய்ய முடியாமல் இருக்கிறார்களா?
சாப்பிடுதல், உடை அணிதல், நடப்பது, கை பயன்படுத்துதல், நினைவாற்றல் – எல்லாமே சிரமமாக இருக்கிறதா?
கவலை வேண்டாம்… Occupational Therapy இருக்கிறது! 💙

Occupational Therapy (OT) என்பது brain & nerve problem உள்ளவர்களை மீண்டும் independent ஆக வாழ உதவும் therapy ஆகும்.

🧠 OT உதவக்கூடிய Neurological Conditions

✔ Stroke / Hemiplegia
✔ Brain Injury (Head Injury)
✔ Spinal Cord Injury
✔ Parkinson’s Disease
✔ Multiple Sclerosis
✔ Cerebral Palsy

இந்த நிலைகளில் உள்ளவர்களுக்கு
கை வேலை செய்யாது, கால்கள் தளர்ந்து போகும், நடக்க முடியாது, சுயமாக சாப்பிட முடியாது, நினைவாற்றல் குறையும் –
இதையெல்லாம் OT மேம்படுத்த உதவும் 💪

✋ Occupational Therapy எப்படி உதவுகிறது?

🔹 Daily Living Skills Training
🔹 Hand Function & Fine Motor Training
கையை திறக்க, பிடிக்க, எழுத, பொருட்களை தூக்க – எல்லாம் மேம்படும்

🔹 Strength & Coordination Training
தசை வலிமை, balance, body control எல்லாம் அதிகரிக்கும்

🔹 Cognitive Therapy
நினைவாற்றல், கவனம், thinking, problem solving மேம்படும்

🛠 Special OT Techniques we use

🖐 Splinting & Orthosis – கையை நேராக வைத்துக் கொள்ள, contracture & deformity வராமல் தடுக்க
✋ CIMT (Constraint-Induced Movement Therapy) – பாதிக்கப்பட்ட கையை அதிகமாக பயன்படுத்த கற்றுக்கொடுக்கும் powerful technique
🎯 Task-specific Training – உண்மையான வாழ்க்கை செயல்களை practice செய்வது
💪 Motor Re-education & Strengthening
🧩 Cognitive & Perceptual Therapy
⚙️ Adaptive Equipment Training – சுலபமாக வாழ special tools

💙 OT என்பது therapy மட்டும் அல்ல – அது ஒரு புதிய வாழ்க்கைக்கு வழி.
இன்று தொடங்கும் therapy, நாளை உங்கள் அன்பானவரை independent, confident & happy ஆக மாற்றும்

📞 Mr. R. Mathushan – Occupational Therapist
WhatsApp / Call: 076 676 9761

👉 “Early OT = Better Recovery”

உங்கள் குழந்தை இந்த சவால்களை எதிர்கொள்கிறதா❓🔹 ஒரு கையை மட்டும் பயன்படுத்துறதா?🔹 Feeding, dressing, self-care activities ...
13/01/2026

உங்கள் குழந்தை இந்த சவால்களை எதிர்கொள்கிறதா❓

🔹 ஒரு கையை மட்டும் பயன்படுத்துறதா?
🔹 Feeding, dressing, self-care activities கஷ்டமா?
🔹 Development delay / milestones late ஆகிறதா?
🔹 Attention, learning, play activities-ல interest குறையுதா?

😔 “என் குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா?”
🤍 “சரியான help கிடைக்குமா?”
இந்த கேள்விகள் உங்கள் மனசுல இருந்தா… நீங்க மட்டும் இல்ல.

✨ Occupational Therapy (OT) குழந்தைகளுக்கு
அவர்களோட skills, confidence & independence வளர உதவுகிறது.

🎈 Play-based therapy – குழந்தைகள் therapyன்னு feel பண்ண மாட்டாங்க
🎈 Child-friendly environment – fear இல்லாமல் learning
🎈 Goal-oriented approach – small steps, big progress

🏠 Home Visit OT ஏன் முக்கியம்?
✔️ குழந்தை familiar environment-ல comfortable
✔️ Real-life activities practice
✔️ Parents involvement அதிகம்
✔️ Special needs & small kids-க்கு best option

❤️ Early OT = Better future
🌱 இன்றைய சின்ன முன்னேற்றம்… நாளைய பெரிய independence

📞 Appointment-க்கு contact me.

👨‍⚕️ Mr. R. Mathushan
Occupational Therapist

📱 WhatsApp / Call: +94 076 676 9761

🌟 Clinic & Home Visit Available
🌟 Every child is unique – therapy also unique

👉 இந்த post-ஐ Like, Share & Follow பண்ணுங்க
👉 இன்னும் parents-க்கு help ஆகட்டும் 🤍

💔உங்கள் குழந்தைக்கு இந்த சிரமங்கள் இருக்கிறதா?▪️ உங்கள் குழந்தை மற்ற குழந்தைகள் போல பேசவில்லையா?▪️ பெயர் கூப்பிட்டால் தி...
12/01/2026

💔உங்கள் குழந்தைக்கு இந்த சிரமங்கள் இருக்கிறதா?

▪️ உங்கள் குழந்தை மற்ற குழந்தைகள் போல பேசவில்லையா?
▪️ பெயர் கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கவில்லையா?
▪️ கைகளை சரியாக பயன்படுத்த முடியவில்லையா?
▪️ எழுத, வரைய, விளையாட, கவனம் செலுத்த கஷ்டப்படுகிறதா?
▪️ அடிக்கடி கோபம், அழுகை, பயம், ஓடிக்கொண்டு இருப்பதா?
▪️ பள்ளியில் உட்கார்ந்து கற்றுக்கொள்ள முடியவில்லையா?

இவற்றை பார்த்து நீங்கள் உள்ளுக்குள் கவலைப்படுகிறீர்களா…?
“என் குழந்தைக்கு என்ன ஆகும்?” என்று தினமும் மனம் கஷ்டப்படுகிறதா? 💔

நீங்கள் தனியாக இல்லை.
உங்கள் குழந்தைக்கு தேவையான உதவி இருக்கிறது – அது தான் Occupational Therapy (OT) 💙

👶 Paediatric Occupational Therapy என்றால் என்ன?
OT என்பது குழந்தைகள் தங்களுடைய தினசரி வாழ்க்கை செயல்களை –
உணவு சாப்பிட, உடை அணிய, எழுத, விளையாட, கவனம் செலுத்த, பள்ளியில் கற்றுக்கொள்ள –
சுயமாக செய்ய உதவும் ஒரு முக்கியமான therapy.

உங்கள் குழந்தை “slow” இல்லை…
அவர்களுக்கு சரியான வழிகாட்டலும் பயிற்சியும் மட்டும் தேவை🧑🏻‍🍼

💙 உங்கள் குழந்தைக்கு நான் எப்படி உதவுகிறேன்?
✔️ கைகள், விரல்கள், எழுதும் திறன் மேம்படுத்துதல்
✔️ கவனம், அமைதி & behaviour மேம்படுத்துதல்
✔️ Sensory problems – அதிக பதற்றம், பயம், hyper activity குறைத்தல்
✔️ விளையாட்டு மற்றும் கற்றல் திறன் மேம்படுத்துதல்
✔️ பள்ளிக்கான தயார்பாடு & daily activities மேம்படுத்துதல்

👧👦 இந்த குழந்தைகளுக்கு OT மிகவும் அவசியம்
Autism, ADHD, Cerebral Palsy, Developmental Delay, Down Syndrome, Erb’s palsy, Sensory issues மற்றும் பிற நரம்பியல் வளர்ச்சி சிக்கல்கள் உள்ள குழந்தைகள்.

🧸 Therapy எப்படி இருக்கும்?
உங்கள் குழந்தை “therapy” போகிறேன் என்று உணர மாட்டார்…
அவர்கள் விளையாடுவார்கள், சிரிப்பார்கள், enjoy செய்வார்கள்…
அந்த play மூலமாக அவர்களின் மூளை, கைகள், உடல் மற்றும் நம்பிக்கை வளர்க்கப்படும் 💖

👨‍👩‍👧 Parents-க்கும் முழு வழிகாட்டல்
வீட்டில் உங்கள் குழந்தையை எப்படி பயிற்சி செய்ய வேண்டும்,
எப்படி பேச வேண்டும், எப்படி விளையாட வைக்க வேண்டும் –
அனைத்தும் உங்களுக்கு சொல்லித் தரப்படும்.

⏳Early therapy = Better future
இன்றே தொடங்கினால், உங்கள் குழந்தையின் நாளை மாறலாம்.
ஒரு சிறிய முயற்சி… ஒரு பெரிய மாற்றம் 💙

📞 Mr. R. Mathushan
Occupational Therapist
📱 076 676 9761

✨ உங்கள் குழந்தையின் எதிர்காலம், இன்றைய உங்கள் முடிவில் தொடங்குகிறது…

❓உங்கள் குழந்தை 👶 வளர்ச்சி கட்டங்களை (Milestones) தாமதமாக அடைகிறதா ❓👶 குழந்தைகளின் வளர்ச்சி தாமதத்திற்கு Occupational Th...
09/01/2026

❓உங்கள் குழந்தை 👶 வளர்ச்சி கட்டங்களை (Milestones) தாமதமாக அடைகிறதா ❓

👶 குழந்தைகளின் வளர்ச்சி தாமதத்திற்கு Occupational Therapy (OT)

👉🏻துல்லியமான மதிப்பீடு • சரியான சிகிச்சை • பிரகாசமான எதிர்காலம்

நேரத்தில் கண்டறிதல் + சரியான OT சிகிச்சை = ஆரோக்கியமான, நம்பிக்கையுள்ள குழந்தை

🔍 விரிவான Milestone அடிப்படையிலான மதிப்பீடு

ஒரு Occupational Therapist ஆக, அறிவியல் முறையில் முழுமையான மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.

🧠 மதிப்பீடு செய்யப்படும் வளர்ச்சி பகுதிகள்:

✔ பெரிய தசை இயக்கங்கள் (Gross Motor Skills)
• தலை கட்டுப்பாடு, உருண்டல், அமர்தல், ஊர்தல், நிற்றல், நடக்குதல்

✔ நுண் தசை & கை திறன்கள் (Fine Motor Skills)
• பிடித்தல், எட்டுதல், பொருள் மாற்றுதல், விரல் கட்டுப்பாடு

✔ உணர்வு ஒருங்கிணைப்பு (Sensory Processing)
• ஒலி, தொடுதல், வெளிச்சம், அசைவுகளுக்கான எதிர்வினை
• அதிக உணர்திறன் / குறைந்த உணர்திறன்

✔ அறிவாற்றல் & விளையாட்டு திறன்
• கவனம், சிந்தனை, கற்றல், ஆர்வம்

✔ உணவு & வாய்சார் இயக்கங்கள் (Feeding Skills)
• பால் உறிஞ்சுதல், மென்று விழுங்குதல், கரண்டி உணவு

✔ சமூக & உணர்ச்சி வளர்ச்சி
• கண் தொடர்பு, பிணைப்பு, உணர்ச்சி கட்டுப்பாடு

📌 குழந்தையின் வயதுக்கேற்ற Milestones-களுடன் ஒப்பிட்டு துல்லியமாக மதிப்பீடு செய்யப்படுகிறது.

🛠️ தனிப்பட்ட OT Intervention திட்டம்

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவம் கொண்டது.
ஒரே மாதிரி சிகிச்சை இல்லை – உங்கள் குழந்தைக்கேற்ப திட்டமிடப்படுகிறது.

💡 சிகிச்சை முறைகள்:

🎯 விளையாட்டு அடிப்படையிலான சிகிச்சை
• குழந்தைக்கு மகிழ்ச்சியுடன் கற்றலை ஊக்குவிக்கும் செயல்கள்

🎯 இயக்கம் & தசை வலிமை பயிற்சி
• சமநிலை, உடல் நிலை, ஒருங்கிணைப்பு

🎯 Sensory Integration Therapy
• அமைதி, கவனம், தூக்கம் மேம்பட

🎯 கை பயன்பாடு & சுயதிறன் பயிற்சி
• உணவு உண்ணுதல், தினசரி செயல்கள்

🎯 பெற்றோர் வழிகாட்டுதல் & வீட்டுப் பயிற்சி
• வீட்டிலேயே பாதுகாப்பாக செய்யக்கூடிய பயிற்சிகள்

🌱 ஏன் Early Occupational Therapy அவசியம்?

✔ Milestones-ஐ விரைவாக அடைய உதவும்
✔ எதிர்கால கற்றல் & நடத்தை சிக்கல்களைத் தடுக்கும்
✔ குழந்தைக்கும் பெற்றோருக்கும் நம்பிக்கை தரும்
✔ பள்ளி வாழ்க்கைக்கான உறுதியான அடித்தளம்

இன்றைய சிகிச்சை = நாளைய வெற்றி

❤️ பெற்றோருக்கு ஒரு மனமுருகும் செய்தி

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது.
ஆனால் சரியான நேரத்தில் கிடைக்கும் உதவி வாழ்க்கையை மாற்றும்.

“ஏதோ சரியில்லை” என்ற உங்கள் உள்ளுணர்வை மதியுங்கள்.
மதிப்பீடு என்பது முத்திரை அல்ல – உங்கள் குழந்தைக்கான வழிகாட்டி.

📞 இன்றே Milestone Assessment - முன்பதிவு செய்யுங்கள்

Mr. R. Mathushan
Occupational Therapist
📱 WhatsApp / Call: 076 676 9761

💥Erbs Palsy & Hemiplegic Cerebral Palsy ற்கான Occupational Therapyஇன்றைய சிறிய முயற்சி… நாளைய பெரிய சுயாதீனம்💙உங்கள் குழ...
08/01/2026

💥Erbs Palsy & Hemiplegic Cerebral Palsy ற்கான Occupational Therapy

இன்றைய சிறிய முயற்சி… நாளைய பெரிய சுயாதீனம்💙

உங்கள் குழந்தைக்கு எர்ப்ஸ் பால்சி அல்லது ஹெமிப்ளெஜிக் செரிப்ரல் பால்சி என்று கூறப்பட்டால், பெற்றோர்களின் மனதில் பல கேள்விகள் எழுவது இயல்பானதே:

❓என் குழந்தை பாதிக்கப்பட்ட கையை நன்றாக பயன்படுத்துமா?
❓என் குழந்தை எதிர்காலத்தில் சுயமாக வாழ முடியுமா?

👉 நல்ல செய்தி என்னவென்றால், சரியான நேரத்தில் தொடங்கப்படும் Occupational Therapy மூலம் உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

🧠 இந்த நிலைகளில் குழந்தைக்கு என்ன சிரமங்கள் இருக்கும்?

இந்த நிலைகளில் உள்ள குழந்தைகளுக்கு பொதுவாக:
• ஒரு பக்கம் கை அல்லது தோளில் பலவீனம்
• கையை நன்றாக பிடிக்க முடியாமை
• பொருட்களை விடுதல் / விழுதல்
• இரண்டு கைகளையும் சேர்த்து பயன்படுத்த சிரமம்
• நல்ல கையை மட்டும் பயன்படுத்தும் பழக்கம்
• சாப்பிடுதல், உடை அணிவித்தல், எழுதுதல் போன்ற தினசரி செயல்களில் தாமதம்

சரியான பயிற்சி இல்லையெனில், பாதிக்கப்பட்ட கை மேலும் பயன்படுத்தப்படாமல் போகும் வாய்ப்பு உள்ளது.

👨‍⚕️ உங்கள் குழந்தைக்கு என்னால் எப்படி உதவ முடியும்?

Occupational Therapist ஆக நான் வழங்குவது:

✔️ குழந்தைக்கேற்ற தனிப்பட்ட மதிப்பீடு
✔️ விளையாட்டு அடிப்படையிலான கை–கால் பயிற்சிகள்
✔️ கை பலம் மற்றும் இயக்கத்தை மேம்படுத்தும் செயல்பாடுகள்
✔️ ஒருங்கிணைப்பு (coordination) வளர்க்கும் பயிற்சிகள்
✔️ தினசரி வாழ்க்கைத் திறன்கள் (ADL) பயிற்சி
✔️ உணர்ச்சி–இயக்க (Sensory–Motor) வளர்ச்சி
✔️ வீட்டில் செய்யக்கூடிய பயிற்சிகளுக்கான பெற்றோர் வழிகாட்டல்

👉 ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட தேவைக்கேற்ற சிகிச்சை திட்டம் வழங்கப்படுகிறது.

🌟 Occupational Therapy மூலம் கிடைக்கும் நன்மைகள்

தொடர்ச்சியான Occupational Therapy மூலம் உங்கள் குழந்தை:

✅ பாதிக்கப்பட்ட கையை அதிகமாக பயன்படுத்தக் கற்றுக்கொள்ளும்
✅ கை பலம் மற்றும் கட்டுப்பாடு மேம்படும்
✅ பிடித்தல், விடுதல், விரல் இயக்கம் மேம்படும்
✅ கை–கண் ஒருங்கிணைப்பு வளர்ச்சி
✅ சுயமாக சாப்பிடுதல், உடை அணிவித்தல்
✅ எழுதுதல் மற்றும் பள்ளி செயல்களில் முன்னேற்றம்
✅ தன்னம்பிக்கை அதிகரிப்பு
✅ சமூக விளையாட்டு மற்றும் தினசரி வாழ்க்கையில் பங்கேற்பு

✨ சிறிய முன்னேற்றங்களே குழந்தையின் எதிர்காலத்தில் பெரிய மாற்றமாக மாறும்.

❤️ ஆரம்ப சிகிச்சை ஏன் முக்கியம்?

குழந்தைகளின் மூளை வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் கொண்டது.
அதனால்:
• சிகிச்சை சீக்கிரம் தொடங்கினால்
• முன்னேற்றம் அதிகமாகும்
• எதிர்கால சுயநிலை உறுதி செய்யப்படும்

📞 உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்காக இன்றே தொடர்பு கொள்ளுங்கள்..

Mr. R. Mathushan
Occupational Therapist
📱 தொடர்பு / WhatsApp: 076 676 9761

ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னம்பிக்கையுடன் வாழும் உரிமை உள்ளது.

💙 Cerebral Palsy உள்ள குழந்தைகளுக்கானOccupational Therapy 💙உங்கள் குழந்தையின் திறனை வளர்த்து, சுயநிலையை உருவாக்குகிறோம்....
07/01/2026

💙 Cerebral Palsy உள்ள குழந்தைகளுக்கான
Occupational Therapy 💙

உங்கள் குழந்தையின் திறனை வளர்த்து, சுயநிலையை உருவாக்குகிறோம்.

Cerebral Palsy (CP) என்பது ஒரு நோய் அல்ல.
👉 அது உங்கள் குழந்தையின் வாழ்க்கையை முடிக்கும் தடையும் அல்ல.

சில குழந்தைகள்
• கை–கால் இயக்கத்தில் சிரமம்
• சமநிலை இல்லாமை
• உட்கார, பிடிக்க, எழுத, சாப்பிட கஷ்டம்
• விரக்தி, கோபம், தன்னம்பிக்கை குறைவு

👉 இவை எல்லாம் உதவி கேட்கும் அறிகுறிகள்.

🌱 Occupational Therapist எப்படி உதவுகிறார்?

✅ கை & விரல் திறன் மேம்பாடு
• பொருட்களை பிடித்தல்
• சாப்பிடுதல், எழுதுதல், விளையாடுதல்

✅ தினசரி வாழ்க்கை திறன்கள்
• உடை அணிதல்
• குளித்தல்
• சுயமாக செய்யும் பழக்கம்

✅ உட்கார்வு & உடல் சமநிலை
• சரியான posture
• கை–கால் பயன் அதிகரிப்பு

✅ உணர்ச்சி & மனநிலை ஆதரவு
• கோபம், பயம் குறைப்பு
• கவனம் மற்றும் அமைதி வளர்ப்பு

✅ விளையாட்டு மூலமான சிகிச்சை
• மகிழ்ச்சியுடன் கற்றல்
• தன்னம்பிக்கை உருவாக்கம்

✅ உதவி சாதனங்கள் & மாற்றங்கள்
• Splints
• Adaptive tools
• வீட்டில் பயன்படுத்த ஏற்ற மாற்றங்கள்

🤍 பெற்றோருக்கான ஒரு முக்கிய செய்தி

உங்கள் குழந்தை
❌ சுமை அல்ல
❌ பிரச்சனை அல்ல
👉 அவர் ஒரு தனி திறமை.

Occupational Therapy
✔️ குழந்தைக்கு மட்டுமல்ல
✔️ பெற்றோருக்கும் வழிகாட்டுகிறது
• வீட்டில் செய்ய வேண்டிய பயிற்சிகள்
• தினசரி செயல்களில் எளிமை
• பெற்றோர் மனஅழுத்தம் குறைப்பு

💧 ஒரு சிறிய முன்னேற்றம் –
ஒரு பெரிய நம்பிக்கை.

🌈 ஏன் விரைவாக Occupational Therapy ஐ தொடங்க வேண்டும்?

⏳ தாமதம் சிரமத்தை அதிகரிக்கும்
🧠 ஆரம்ப சிகிச்சை மூளை வளர்ச்சிக்கு உதவும்
💪 வாழ்க்கை முழுவதும் பயன்படும் திறன்கள் உருவாகும்

Early Therapy = Better Independence = Bright Future

✨ எங்கள் நம்பிக்கை

நாங்கள் குறைகளை பார்க்கவில்லை.
👉 திறனை கண்டறிந்து வளர்க்கிறோம்
👉சுயமாக வாழ கற்றுக்கொடுக்கிறோம்

Little Steps… Big Future

👨‍⚕️ Mr. R. Mathushan
Occupational Therapist
📞 WhatsApp : +94 076 676 9761

👉 இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.
💙 உங்கள் குழந்தையின் நாளை இன்று தொடங்கட்டும்.

💙 உங்கள் குழந்தைக்கு நீங்கள் தான் உலகம்… 💙அந்த உலகை அவர்கட்கு இலகுவாக்க Occupational Therapy உதவுகிறது?😔 “என் குழந்தை ஏன...
06/01/2026

💙 உங்கள் குழந்தைக்கு நீங்கள் தான் உலகம்… 💙
அந்த உலகை அவர்கட்கு இலகுவாக்க Occupational Therapy உதவுகிறது?

😔 “என் குழந்தை ஏன் இப்படி இருக்கின்றது/செய்கின்றது?”

பல பெற்றோர்களின் மனதில் இந்த கேள்வி ஒளிந்து இருக்கிறது…
• பேசத் தாமதம்
• கவனம் இல்லாமை
• அடிக்கடி கோபம் / அழுகை
• எழுத முடியாமை
• பிற குழந்தைகளுடன் விளையாட விருப்பமின்மை
• பயம், பிடிவாதம், தனிமை

👉 இவை உங்கள் குற்றம் அல்ல.
👉 உங்கள் குழந்தை கஷ்டப்படுவதை சொல்ல/வெளிககாட்ட தெரியாததுதான் காரணம்.

👶 உங்கள் குழந்தை எதிர்கொள்ளும் மறைமுக சவால்கள்

சில குழந்தைகள்
• உணர்வுகளை (Emotions) கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள்
• சத்தம், தொடுதல், கூட்டம் அவர்களை பயமுறுத்துகிறது
• உடல் & மன வளர்ச்சி தாமதமாகிறது

அவர்கள் சோம்பேறியாக அல்ல…
அவர்கள் பிடிவாதம் பிடிக்கவில்லை…
👉 அவர்கள் உங்களுடைய உதவியை கேட்கிறார்கள்.

🤍 Occupational Therapist உங்களுடைய பிள்ளைகளுக்கு எப்படி உதவி செய்கிறார்?

OT என்பது
உங்கள் குழந்தையின் உலகத்தை புரிந்து கொண்டு, அவருக்கு ஏற்ற வழியை காட்டுபவர்.

✔️ விளையாட்டு மூலமாக கற்றுக்கொடுக்கிறோம்
✔️ குழந்தையின் உணர்வுகளை சமநிலைப்படுத்துகிறோம்
✔️ கவனம், தன்னம்பிக்கை, சுயநிலை வளர்க்கிறோம்
✔️ பெற்றோரையும் குழந்தையுடன் பயணிக்க கற்றுக்கொடுக்கிறோம்

🌱 சிறிய மாற்றங்கள்… பெரிய எதிர்காலம்...

ஒரு குழந்தை
• முதல் முறையாக “அம்மா” என்று சொல்வது
• தனியாக பென்சில் பிடிப்பது
• நண்பர்களுடன் சிரிப்பது

💧 அந்த நொடி…
பெற்றோரின் கண்களில் வரும் கண்ணீர் தான்
Occupational Therapy-யின் வெற்றி.

💔 தாமதிக்காதீர்கள்…

“பெரிதாகும்போது சரியாகிவிடும்”
என்ற காத்திருப்பு
👉 பல குழந்தைகளின் திறமைகளை தாமதப்படுத்துகிறது.
Early Help = Better Future

🤝 நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்

உங்கள் குழந்தை
❌ பிரச்சனை அல்ல
✅ ஒரு திறமை

அந்த திறமையை வெளிக்கொணர
Occupational Therapist உங்களுடன்…

👨‍⚕️ Mr. R. Mathushan
Occupational Therapist
📞 WhatsApp : +94 076 676 9761

🌈 Little Steps… Big Future
👉 இன்றே உதவி பெறுங்கள். உங்கள் குழந்தையின் நாளை இன்று தொடங்குகிறது..

**📌ஆட்டிசம் கொண்ட குழந்தைகளுக்கான தொழில் சிகிச்சையின் முக்கியத்துவம்*இன்றைய சமூகம் பல்வேறு தனித்துவங்களுடன் கூடிய குழந்த...
27/05/2025

**📌ஆட்டிசம் கொண்ட குழந்தைகளுக்கான தொழில் சிகிச்சையின் முக்கியத்துவம்*

இன்றைய சமூகம் பல்வேறு தனித்துவங்களுடன் கூடிய குழந்தைகளை உள்ளடக்கியது. இதில் குறிப்பிடத்தக்கவாறு, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (ASD) என்ற நரம்பியல் வளர்ச்சி குறைபாடு கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த குழந்தைகள் தங்கள் சமூக, தொடர்பு மற்றும் நடத்தை முறைகளில் சவால்களை எதிர்கொள்கின்றனர்.

அத்தகைய குழந்தைகளுக்கு தொழில் சிகிச்சை (Occupational Therapy) மிக முக்கியமான ஆதரவாக இருக்கிறது.

**தொழில் சிகிச்சை என்றால் என்ன?*

தொழில் சிகிச்சை என்பது ஒரு சிகிச்சை முறை. இதில் குழந்தைகள் தங்கள் தினசரி செயல்களை சுயமாக செய்யவும், வேளாண்மை, கல்வி, விளையாட்டு போன்ற இடங்களில் பங்கேற்கவும் உதவுகிறது.

**ஆட்டிசம் கொண்ட குழந்தைகளுக்காக தொழில் சிகிச்சை எப்படி உதவுகிறது?*

🔹 சுயதிறன் வளர்ச்சி
பிழைபோக்காமல் உண்ணும் பழக்கம், சுயமாக உடை மாற்றுதல், கழிப்பறை பயணங்கள் போன்ற அடிப்படை திறன்களை வளர்க்க உதவுகிறது.

🔹 நுண்ணிய மற்றும் படுகருதி இயக்கங்கள் (Fine & Gross Motor Skills)
வண்ணப்புள்ளி வைப்பது, எழுதுதல், சுவர் ஏறுதல் போன்ற திறன்களை மேம்படுத்துகிறது.

🔹 சென்சரி இன்டிகிரேஷன் (Sensory Integration)
ஒளி, ஒலி, தொட்டு உணர்வு ஆகியவற்றில் மிகுந்த உணர்வுபூர்வமான பாவனைகளை சமநிலைப்படுத்த உதவுகிறது.

🔹 தொடர்பு மற்றும் சமூக உளவியல் திறன்கள்
பேச்சு மற்றும் மோதிரம், கண்கள்-கண்கள் பார்வை போன்ற சமூக தொடர்பு முறைகளை மேம்படுத்துகிறது.

🔹 தன்னம்பிக்கை மற்றும் தன்னிலை அமைத்தல்
குழந்தைகள் தங்களைப் பற்றிய நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள் வழங்கப்படுகிறது.

**பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டியவை*
• தொழில் சிகிச்சை என்பது நீண்ட கால பயணமாகும். அவசர விளைவுகளை எதிர்பார்க்க வேண்டாம்.
• சிகிச்சை பயணத்தில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியம்.
• சிகிச்சை பெற்ற இடத்தில் மட்டுமல்லாமல் வீட்டிலும் பயிற்சிகளை தொடர வேண்டும்.

**முடிவுரை**
ஆட்டிசம் கொண்ட குழந்தைகள் ஒவ்வொருவரும் தனித்துவம் கொண்டவர்கள். அவர்களின் தன்மைகளை புரிந்து கொண்டு, தொழில் சிகிச்சை போன்ற முறைமைகளை பயன்படுத்துவதன் மூலம், அவர்களின் வாழ்க்கைத்திறன் மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்த முடியும். ஒவ்வொரு குழந்தையும் வளர்ச்சி பெறும் உரிமையுடையவனே!

Thank You
By:- Mr.R.Mathushan
(Occupational Therapist)
0766769761

**The Role of Occupational Therapists (OTs) in Primary Health Care**Occupational therapists (OTs) are key players in pri...
14/12/2024

**The Role of Occupational Therapists (OTs) in Primary Health Care**

Occupational therapists (OTs) are key players in primary health care, supporting prevention, health promotion, disease management, and improving quality of life. Here's how they make a difference:

1. **Prevention**:
- **Falls Prevention & Home Safety**: Reducing risks for elderly and vulnerable populations.
- **Relapse Prevention**: Helping manage chronic physical and mental health conditions.
- **Lifestyle Support**: Promoting independent living and early intervention to prevent health crises.

2. **Health Promotion**:
- **Behavioral Change**: Encouraging healthy lifestyles and activities.
- **Personalized Interventions**: Tailored solutions for physical, mental, and social health.
- **Health Literacy**: Educating communities through activity-based programs.
- **Assistive Technologies**: Promoting tools like telehealth for daily task efficiency.

3. **Disease Self-Management**:
- **Empowering Individuals**: Building confidence to manage health conditions.
- **Assistive Devices**: Providing personalized solutions to enhance independence.
- **Skills Training**: Teaching independent living and life skills to improve self-reliance.

4. **Improving Quality of Life**:
- **Accessibility & Ergonomics**: Modifying environments for comfort and safety.
- **Vocational & Cognitive Rehabilitation**: Helping individuals return to work and enhance cognitive function.
- **Community & Social Participation**: Promoting social inclusion for vulnerable populations.
- **Caregiver Support**: Preventing burnout and promoting satisfaction in caregiving roles.

OTs are essential in ensuring better health outcomes, greater independence, and a higher quality of life for individuals and communities.

Address

Vavuniya

Alerts

Be the first to know and let us send you an email when Occupational Therapist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Occupational Therapist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram