06/11/2023
36th FeTNA - Federation of Tamil Sangams of North America Convention curtain raise Special Interview with FeTNA President Dr Bala Swaminathan, Mr John Britto, Coordinator 36th FeTNA Convention and Mr. Ganapathy Murugesh, Coordinator FiTEN, LIVE on No 1 Tamil TV from America, Tamil America TV.
அமெரிக்காவில் தமிழ் கலைஞர்கள் பாடகர்கள் ஆற்றலாளர்கள் தொழில் முனைவோரின் சங்கங்களின் மாபெரும் சங்கமம். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 36-ஆவது தமிழ் விழா! அமெரிக்காவின் No 1 தமிழ்த் தொலைக்காட்சியான தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியில், அமெரிக்காவில் தங்கத் தலைநகரில் 36வது தமிழ்த் திருவிழா ஒரு முன்னோட்டம் சிறப்பு நேர்காணல்! முனைவர் பாலா சுவாமிநாதன் தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, திரு ஜாண் பிரிட்டோ 36வது பேரவை விழா ஒருங்கிணைப்பாளர், திரு கணபதி முருகேஷ் ஒருங்கிணைப்பாளர் பன்னாட்டு தொழில் முனைவோர் மாநாடு நெறியாள்கை: நெல்லை அன்புடன் ஆனந்தி.
#பேரவை_2023
Watch all FeTNA Events by clicking this link:
https://youtube.com/playlist?list=PLNLhF8EI8eHE6gBYuzyvblRTw1tHil5K2
FB: https://business.facebook.com/latest/posts/playlist_details?videolist_id=716454369604781
Eminent Tamil Personalities Artists attending FeTNA 36th Convention include Actor Santhanam, Actress Aishwarya Rajesh, Music Director James Vasanthan, Actor Sasi Kumar, Singer Chitra, Singer Priyanka, Karu Palaniyappan, Bava Chelladurai, B H Abdul Hameed, Singer Sudha Ragunathan, Speaker Suki Sivam, Parveen Sultana, Mohana Sundaram, Vijay Television Bala, Cook with Comali fame Manimeghalai, RJ Vijay, Singers Priyanka, Velmurugan, Priyanka, Manasi, Murugan, Arroran and many others.
#பேரவை_2023 www.TamilAmericaTV.com
Registration: register.fetna-convention.org
உலகின் அதிக தமிழர்களை சென்றடையும் அமெரிக்காவின் No 1 தமிழ் சானல் தமிழ் அமெரிக்காவில் நீங்களும் பங்கு பெறலாம். உங்களையும் தமிழ் அமெரிக்கா டிவியின் நிகழ்சிகளில் பங்கு பெற அழைக்கிறோம்.
இலட்சங்களை இணைக்கும் அமெரிக்காவின் No 1 தமிழ்த்தொலைக் காட்சி தமிழ் அமெரிக்காவின் நிகழ்ச்சிகளில் நீங்களும் பங்கு பெற www.TamilAmericaTV.com வழி விண்ணப்பியுங்கள். இன்றே தமிழ் அமெரிக்கா டிவியை subscribe செய்து ஆதரியுங்கள்.
Subscribe: https://www.youtube.com/TamilAmericaTV?sub_confirmation=1
LIKE FB : https://www.facebook.com/TamilAmericaTV
Follow on Twitter: https://twitter.com/TamilAmerica
Follow on Instagram : https://www.instagram.com/tamilamericatv/
Follow on LinkedIn : https://www.linkedin.com/company/tamilamericatv/
https://www.TamilAmericaTV.com