Astro Tamil

Astro Tamil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Astro Tamil, Astrologist & Psychic, .

TEMPLE PAGE - Anjaneyar
21/10/2020

TEMPLE PAGE - Anjaneyar

ஓம் நமசிவாய ☀️☀️
15/10/2020

ஓம் நமசிவாய ☀️☀️

🕉️ஓம் நந்தி பகவானே போற்றி🕉️🌹🌷🌹🌷பிரதோஷம் 🌹🌷🌹🌷 ஒரு ஷேர் செய்தால் 24 மணி நேரத்திற்குள் நல்ல செய்தி வரும் கட்டாயம் பகிரவும் ...
15/10/2020

🕉️ஓம் நந்தி பகவானே போற்றி🕉️
🌹🌷🌹🌷பிரதோஷம் 🌹🌷🌹🌷

ஒரு ஷேர் செய்தால் 24 மணி நேரத்திற்குள் நல்ல செய்தி வரும் கட்டாயம் பகிரவும் 🙏

பிரசித்தி பெற்ற 18 அடி உயரம் கொண்ட நாமக்கல் ஆஞ்சநேயர் புரட்டாசி மாதம் நான்காம் சனிக்கிழமை ஒட்டி தங்க கவச அலங்காரத்தில் ப...
15/10/2020

பிரசித்தி பெற்ற 18 அடி உயரம் கொண்ட நாமக்கல் ஆஞ்சநேயர் புரட்டாசி மாதம் நான்காம் சனிக்கிழமை ஒட்டி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

*╔┈┈┈┈┅◉☆•𓃠︎•☆◆◉┅┈┈┈┈╗*           ꧁͜͡.      *⌚09.10.20⌚*        ꧂                   *வெள்ளிக்கிழமை*                  🇮🇳 ...
09/10/2020

*╔┈┈┈┈┅◉☆•𓃠︎•☆◆◉┅┈┈┈┈╗*
꧁͜͡. *⌚09.10.20⌚* ꧂
*வெள்ளிக்கிழமை*
🇮🇳 *புரட்டாசி - 23* 🇮🇳
*🔎ராசி பலன்கள்🔍*

*╚┈┈┈┈┅◉☆•𓃠︎•☆◆◉┅┈┈┈┈╝*
*⚜️மேஷம் ராசி*
புதிய முயற்சிகளின் மூலம் தனவரவுகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் குறைந்து அன்பு அதிகரிக்கும். பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகளில் எண்ணிய பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அஸ்வினி : தனவரவுகள் மேம்படும்.
பரணி : அன்பு அதிகரிக்கும்.
கிருத்திகை : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

*⚜️ரிஷபம் ராசி*
செய்தொழிலில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : இலாபம் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : எண்ணங்கள் ஈடேறும்.

*⚜️மிதுனம் ராசி*
அந்நியர்களால் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். வீண் செலவுகளால் சேமிப்புகள் குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதன் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிஷம் : வருமானம் அதிகரிக்கும்.
திருவாதிரை : சேமிப்புகள் குறையும்.
புனர்பூசம் : மாற்றமான நாள்.

*⚜️கடகம் ராசி*
சபைகளில் ஆதரவாக இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். வேள்விகளில் கலந்துக்கொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : முயற்சிகள் ஈடேறும்.
ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.

*⚜️சிம்மம் ராசி*
கடல்வழி தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பொருட்சேர்க்கை ஏற்படும். கலைஞர்களுக்கு திறமைகள் வெளிப்பட்டு கீர்த்தி உண்டாகும். கௌரவ பதவிகளுக்கான வாய்ப்புகள் ஏற்படும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மகம் : நன்மை உண்டாகும்.
பூரம் : கீர்த்தி ஏற்படும்.
உத்திரம் : அனுகூலமான நாள்.

*⚜️கன்னி ராசி*
தந்தை மற்றும் வாரிசுகளுக்கு இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாக்கு சாதுர்த்தியத்தால் பெருமை அடைவீர்கள். நிர்வாகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். புண்ணிய யாத்திரை மேற்கொள்வது பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

*⚜️துலாம் ராசி*
அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

சித்திரை : பிரச்சனைகள் ஏற்படலாம்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : மனம் மகிழ்வீர்கள்.

*⚜️விருச்சகம் ராசி*
மனைவியின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். பழைய கடன் சார்ந்த விவகாரங்களினால் கணவன், மனைவிக்கிடையே பிரச்சனைகள் தோன்றி மறையும். மந்தத்தன்மையால் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடலாம். நண்பர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : மந்தமான நாள்.
கேட்டை : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

*⚜️தனுசு ராசி*
போட்டி, பந்தயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். தர்க்க விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் இலாபம் உண்டாகும். கூட்டாளிகளிடம் சாதகமான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூராடம் : இலாபம் உண்டாகும்.
உத்திராடம் : நட்பு கிடைக்கும்.

*⚜️மகரம் ராசி*
பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். பயணங்களில் கவனத்துடன் செல்லவும். வழக்கு விவகாரங்களில் சாதகமான சூழல் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு புதுவிதமான அனுபவம் கிடைக்கும். சக ஊழியர்களின் உதவியால் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : சுபமான நாள்.
திருவோணம் : அனுபவம் கிடைக்கும்.
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

*⚜️கும்பம் ராசி*
குடும்பத்தினரிடம் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கல்வி சம்பந்தமான பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
சதயம் : உயர்வு உண்டாகும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.

*⚜️மீனம் ராசி*
வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். புதிய மாற்றங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : பொறாமைகள் குறையும்.
உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.
ரேவதி : ஆர்வம் உண்டாகும்.
*┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈*

08/10/2020

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*வியாழக்கிழமை ஹோரை*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*காலை 🔔🔔*

*6-7. குரு. 💚 👈சுபம் ✅*
*7-8. செவ்வா.❤ 👈அசுபம் ❌*
*8-9. சூரியன்.❤ 👈அசுபம் ❌*
*9-10. சுக்கிரன்.💚 👈சுபம் ✅*
*10-11. புதன். 💚 👈சுபம் ✅*
*11-12. சந்திரன்.💚 👈சுபம் ✅*

*பிற்பகல் 🔔🔔*

*12-1. சனி.. ❤👈அசுபம் ❌*
*1-2. குரு. 💚 👈சுபம் ✅*
*2-3. செவ்வா.❤ 👈அசுபம் ❌*

*மாலை 🔔🔔*

*3-4. சூரியன்.❤ 👈அசுபம் ❌*
*4-5. சுக்கிரன்.💚 👈சுபம் ✅*
*5-6. புதன். 💚 👈சுபம் ✅*
*6-7. சந்திரன்.💚 👈சுபம் ✅*

*நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.*

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

*_🌴🌴🌴பைந்தமிழ்🌴🌴🌴_*          •┈┈•❀🐯🇮🇳🕊❀•┈┈•                               *புரட்டாசி 22*                *_08.10.2020_*  ...
08/10/2020

*_🌴🌴🌴பைந்தமிழ்🌴🌴🌴_*
•┈┈•❀🐯🇮🇳🕊❀•┈┈•

*புரட்டாசி 22*

*_08.10.2020_*

*_வியாழக்கிழமை_*

*_திருக்குறள் 556_*

*56.கொடுங்கோன்மை*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*குறள் : 556*

*_மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்_*
*_மன்னாவாம் மன்னர்க் கொளி._*

*மு.வ உரை :*
அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும் அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.

*கலைஞர் உரை :*
நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.

*சாலமன் பாப்பையா உரை :*
ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*_🌴🌴🌴பைந்தமிழ்🌴🌴🌴_*          •┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•                     *_திருவள்ளுவர் ஆண்டு 2051_*                    *_புரட்...
08/10/2020

*_🌴🌴🌴பைந்தமிழ்🌴🌴🌴_*
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2051_*

*_புரட்டாசி-22_*

*08.10.2020*

*_வியாழக்கிழமை_*

*~இன்றைய ராசி பலன்கள்~*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*மேஷம்*
அக்டோபர் 08, 2020

புரட்டாசி 22 - வியாழன்
அலைச்சல்களின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வாரிசுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சொத்து பிரிவினையின்போது பங்காளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : சேமிப்புகள் அதிகரிக்கும்.

பரணி : அமைதியை கடைபிடிக்கவும்.

கிருத்திகை : பொறுமை வேண்டும்.
---------------------------------------

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*ரிஷபம்*
அக்டோபர் 08, 2020

புரட்டாசி 22 - வியாழன்
நண்பர்களின் ஆதரவுகள் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் ஆதரவால் தனவரவுகள் உண்டாகும். கால்நடைகளால் எண்ணிய இலாபம் கிடைக்கும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

ரோகிணி : முன்னேற்றமான நாள்.

மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*மிதுனம்*
அக்டோபர் 08, 2020

புரட்டாசி 22 - வியாழன்
இளைய உடன்பிறப்புகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சபைகளில் ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்துவந்த துன்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு பயணங்களின் மூலம் மேன்மையான சூழல் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

திருவாதிரை : புத்துணர்ச்சி அடைவீர்கள்.

புனர்பூசம் : மேன்மையான நாள்.
---------------------------------------

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*கடகம்*
அக்டோபர் 08, 2020

புரட்டாசி 22 - வியாழன்
புண்ணிய காரியங்களில் கலந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். பூஜை புனஸ்காரங்களில் மனம் ஈடுபடும். தொழிலில் உள்ள நுணுக்கத்தை கற்று கொள்வீர்கள். பணியில் செல்வாக்கு உயரும். கலைத்தொழிலில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

பூசம் : செல்வாக்கு உயரும்.

ஆயில்யம் : சாதகமான நாள்.
---------------------------------------

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*சிம்மம்*
அக்டோபர் 08, 2020

புரட்டாசி 22 - வியாழன்
மூத்த உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆலய பயணங்களை மேற்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் வரவால் இலாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளை முடிக்க முயல்வீர்கள். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மகம் : அனுகூலமான நாள்.

பூரம் : இலாபம் உண்டாகும்.

உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*கன்னி*
அக்டோபர் 08, 2020

புரட்டாசி 22 - வியாழன்
நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபடுவீர்கள். போக்குவரத்து தொடர்பான தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். தாய்வழி உறவுகளுடன் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும். எண்ணிய செயல்களில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

உத்திரம் : கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.

அஸ்தம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

சித்திரை : காலதாமதம் உண்டாகும்.
---------------------------------------

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*துலாம்*
அக்டோபர் 08, 2020

புரட்டாசி 22 - வியாழன்
வேலை சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மேன்மையான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

சுவாதி : ஆதரவு கிடைக்கும்.

விசாகம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
---------------------------------------

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*விருச்சகம்*
அக்டோபர் 08, 2020

புரட்டாசி 22 - வியாழன்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களின் மூலம் சுபவிரயங்கள் ஏற்படும். அறிமுகமில்லாத புதிய நபர்களிடம் கவனத்துடன் பேசவும். முடிவுகளில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

விசாகம் : கவனம் வேண்டும்.

அனுஷம் : சுபவிரயங்கள் ஏற்படும்.

கேட்டை : நிதானம் வேண்டும்.
---------------------------------------

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*தனுசு*
அக்டோபர் 08, 2020

புரட்டாசி 22 - வியாழன்
வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகளை முடிக்க முயல்வீர்கள். தொழில் தொடர்பான முக்கிய பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத தனலாபம் ஏற்பட்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மூலம் : முயற்சிகள் கைகூடும்.

பூராடம் : பிரச்சனைகள் நீங்கும்.

உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
---------------------------------------

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*மகரம்*
அக்டோபர் 08, 2020

புரட்டாசி 22 - வியாழன்
புதிய முயற்சிகளின் மூலம் நற்பெயர்கள் கிடைக்கும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அலைச்சல்கள் உண்டாகும். புத்திரர்களால் இலாபகரமான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திராடம் : நற்பெயர்கள் கிடைக்கும்.

திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.

அவிட்டம் : இலாபகரமான நாள்.
---------------------------------------

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*கும்பம்*
அக்டோபர் 08, 2020

புரட்டாசி 22 - வியாழன்
தொழிலில் மேற்கொண்ட புதிய முயற்சிகளால் எண்ணிய வெற்றி உண்டாகும். வாரிசுகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் எடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பெரியோர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : வெற்றி உண்டாகும்.

சதயம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

பூரட்டாதி : கனிவு வேண்டும்.
---------------------------------------

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*மீனம்*
அக்டோபர் 08, 2020

புரட்டாசி 22 - வியாழன்
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் அங்கீகாரம் கிடைக்கும். வாகனம் தொடர்பான பயணங்கள் ஈடேறும். செயல்கள் ஈடேறுவதில் இருந்துவந்த காலதாமதம் நீங்கி சுபிட்சம் ஏற்படும். தந்தையின் உறவுகளிடம் அனுசரணையாக பழக வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : அங்கீகாரம் கிடைக்கும்.

உத்திரட்டாதி : பயணங்கள் ஈடேறும்.

ரேவதி : சுபிட்சம் உண்டாகும்.
---------------------------------------
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

புதுமண தம்பதிகளே வாழ்க்கையை ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி முதலில் இதை படியுங்க ...!!! - - http://tinyurl.com/y6efwjxz
04/10/2020

புதுமண தம்பதிகளே வாழ்க்கையை ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி முதலில் இதை படியுங்க ...!!! - - http://tinyurl.com/y6efwjxz

சிவரஹஸ்யம்⚜️✨⚜️✨⚜️⚜️மஹேஸம் : 11⚜️எம்பெருமானது சந்நிதானத்தையடைந்த நாரதமுனிவர், பகவானை நோக்கிப் பல்வேறு துதிகளைக் கூறி பக்...
30/09/2020

சிவரஹஸ்யம்
⚜️✨⚜️✨⚜️

⚜️மஹேஸம் : 11⚜️

எம்பெருமானது சந்நிதானத்தையடைந்த நாரதமுனிவர், பகவானை நோக்கிப் பல்வேறு துதிகளைக் கூறி பக்திப்பரவசத்தில் திளைத்தவராய், இருகைகளையும் சிரசின் மேல் கூப்பிய வண்ணம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்.

ஜைகிஷவ்யரிற்கு அருள்புரிய ஈஸ்வரனார் திருவுளம்கொள்ளல் வேண்டுமென விஞ்ஞாபித்தார். மகேஸ்வரர், ஜைகிஷவ்யரின் தவத்தால் மகிழ்ந்திருந்தமையால் அக்கணமே இமயகிரியில் அம்பிகையுடன் கூடியவராய் சர்வகணங்களும் சூழ காட்சிகொடுத்தார்.

அப் #பெருங்கருணைப் #பேரரசனது திருவருட்கடாக்ஷாமிர்தத்தின் ஸ்பரிசத்தால் மெல்ல விழிகளைத் திறந்த முனிவரின் முன்னே.... முன்னே😱

🍃ஒரு பக்கம் பிறை ஜொலிக்க

🍃மறுபக்கம் அம்பிகை சிரிக்க

🍃சிகை சூடடிய கொன்றைமெல்ல அசைய

🍃மார்போடணிந்த வில்வம் இலங்க

🍃அரவமும் அழகுடன் நெளிய

🍃காண்பவர் உள்ளங்கள் நெகிழ

🍃கால்களில் கழலது மிளிர

🍃இதழ்களில் புன்னகை தவழ

🍃எளிலது இவனோ எனும் வண்ணம்
வாத்சல்யரூபனாய் அவ் இறைவனே எழுந்தருளி நின்றார்.

ஆடியபாதனைக் கண்டதும் செய்வதறியாத பரவசராய் ஜைகிஷவ்யர் பலமுறை சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்து, ஆத்மார்த்தமான துதிகள் பலவற்றால் சுவாமியைப் பூஜித்தார்.

ஓ... மஹேஸ்வரா! பரமனே! சந்திரகலாதரா! காளதரகண்டனே! சர்வ தேவவந்திய சரணாரவிந்தா! தக்ஷயாகசிக்ஷகா! அமரவரோத்தமா! சங்கரா! காலகர்வஹரா! அகில வேதகீதா! அகிலாமரேசா! முரஹர நயனார்ச்சிதபாதா! அடியவனிற்கு அபயம் அருளுங்கள். என்னிறைவா..! என்னுயிரே..! என ஆனந்தக்கூத்தாடினார் முனிவர்.

இரகசியம் தொடரும்....

🌻சர்வம் சிவார்ப்பணம்🌻

பப்ஜியில் மலர்ந்த காதல்..கடுப்பில் 90's கிட்ஸ் !! - - http://tinyurl.com/y3zrfbdh
27/09/2020

பப்ஜியில் மலர்ந்த காதல்..கடுப்பில் 90's கிட்ஸ் !! - - http://tinyurl.com/y3zrfbdh

இளையராஜாவின் விடியோவை பார்த்து முத்தமிட்ட SPB...நெகிழ்ச்சியான தருணம் !! - - http://tinyurl.com/y3toases
27/09/2020

இளையராஜாவின் விடியோவை பார்த்து முத்தமிட்ட SPB...நெகிழ்ச்சியான தருணம் !! - - http://tinyurl.com/y3toases

என்னது தேசிய செயலாளர் பதவிய H.Raja கிட்ட இருந்து  புடுங்கிட்டாங்களா - - http://tinyurl.com/yxhuphey
27/09/2020

என்னது தேசிய செயலாளர் பதவிய H.Raja கிட்ட இருந்து புடுங்கிட்டாங்களா - - http://tinyurl.com/yxhuphey

மிளகு(pepper) – இதன் நன்மைகளை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. சமையலுக்கு மட்டுமல்லாது, மருத்துவத்திலும் இதன் பயன்...
27/09/2020

மிளகு(pepper) – இதன் நன்மைகளை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. சமையலுக்கு மட்டுமல்லாது, மருத்துவத்திலும் இதன் பயன்பாடு எண்ணில் அடங்காதவையாக இருகின்றது. Click the Link to Read More 👉👉 http://tinyurl.com/y36bsttu

Home Remedy for Oily Skin | முகத்தில் இருக்கும் அதிக எண்ணெய்யை நீக்க எளிய வழி  - Try Now - - http://tinyurl.com/y6h8t86u
27/09/2020

Home Remedy for Oily Skin | முகத்தில் இருக்கும் அதிக எண்ணெய்யை நீக்க எளிய வழி - Try Now - - http://tinyurl.com/y6h8t86u

Kuzhi Paniyaram Recipe in Tamil |சுவையான கார குழிபனியாரம் -  Try Now - - http://tinyurl.com/y4tvggzm
27/09/2020

Kuzhi Paniyaram Recipe in Tamil |சுவையான கார குழிபனியாரம் - Try Now - - http://tinyurl.com/y4tvggzm

உங்களுக்கு விருப்பமான Travel and Tourism வாட்ஸாப்ப் குரூப்பில் சேருங்கள் . Join Now 👉👉 https://www.no1india.com/?p=2871
16/09/2020

உங்களுக்கு விருப்பமான Travel and Tourism வாட்ஸாப்ப் குரூப்பில் சேருங்கள் .
Join Now 👉👉 https://www.no1india.com/?p=2871

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Astro Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram