State Medical Health care, Thanjavur

  • Home
  • State Medical Health care, Thanjavur

State Medical Health care, Thanjavur Herbal products, health care, hair care and skin care products.

Mahil Face Pack PowderShop now at www.dharaniherbbals.inசருமப் பொலிவு: ஃபேஸ் பேக் பவுடரில் உள்ள மூலிகைப் பொருட்கள், சரும...
28/05/2025

Mahil Face Pack Powder

Shop now at www.dharaniherbbals.in

சருமப் பொலிவு: ஃபேஸ் பேக் பவுடரில் உள்ள மூலிகைப் பொருட்கள், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புதிய செல்கள் உருவாக உதவுவதன் மூலம் சருமத்திற்கு ஒரு இயற்கையான பொலிவையும், பிரகாசத்தையும் தருகிறது. இது சரும நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் குறைப்பு: இதில் சேர்க்கப்படும் சில மூலிகைகளுக்கு ஆண்டி-பாக்டீரியல் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகள் இருப்பதால், முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் மங்கு போன்ற சருமப் பிரச்சனைகளைக் குறைப்பதில் உதவுகிறது. இது சருமத்தில் உள்ள அசுத்தங்களையும் பாக்டீரியாக்களையும் நீக்கி, முகப்பருக்களைத் தடுக்கிறது.

புஞ்சைபுளியம்பட்டி தரணி ஹெர்பல்ஸ் தொழிலாளர்களுடன் ஓய்வு பெற்ற சந்திராயன் உதவி திட்ட இயக்குனர் கலந்துரையாடல்
28/04/2025

புஞ்சைபுளியம்பட்டி தரணி ஹெர்பல்ஸ் தொழிலாளர்களுடன் ஓய்வு பெற்ற சந்திராயன் உதவி திட்ட இயக்குனர் கலந்துரையாடல்





03/04/2025

கருவேப்பிலை தொக்கின் ஆரோக்கிய நன்மைகள்
1. இதய நோய் ஆபத்து காரணிகளைக் குறைக்கிறது
2. நரம்பு பாதுகாப்பு பண்புகளைக் கொண்டுள்ளது
3. புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது
4. முடி பிரச்சினைகளுக்கு சிறந்தது
TO ORDER : www.dharaniherbbals.in

* முத்தான பற்களுக்கு மூலிகை பற்பொடி! - பலம், பலன் தரும் பாரம்பரியம் * பற்கள் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கியம...
02/04/2025

* முத்தான பற்களுக்கு மூலிகை பற்பொடி! - பலம், பலன் தரும் பாரம்பரியம்
* பற்கள் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கியமானது.
* அதோடு மஞ்சள் பற்கள், கறைபடிந்த பற்கள், ஈறுகளில் ரத்தக்கசிவு, பல் சொத்தை, பல் வலி போன்ற பிரச்சனைகளை தடுக்க மூலிகை பல் பொடி பலன் கொடுக்கும்.
*மேலும் பற்கள், ஈறுகள் இரண்டையும் வலுவாக்க பல் சுத்தம் முக்கியம்.
* தினமும் காலை நேரத்திலும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பும் பல் துலக்குவது நல்லது.
* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் இந்த மூலிகை பல்பொடி தயாரிக்கும் முறை குறித்து இப்போது பார்க்கலாம்.
To Order : www.dharaniherbbals.in

எலுமிச்சை ஊறுகாய் (Lemon Pickle) 🍋🍋🍋:🔷 ஊறுகாய் அனைவருக்கும் சிறந்த பக்க உணவுகளில் ஒன்றாகும்.🔷 ஊறுகாய் இந்தியாவில், முதன்...
18/03/2025

எலுமிச்சை ஊறுகாய் (Lemon Pickle) 🍋🍋🍋:
🔷 ஊறுகாய் அனைவருக்கும் சிறந்த பக்க உணவுகளில் ஒன்றாகும்.
🔷 ஊறுகாய் இந்தியாவில், முதன்மையாக தென்னிந்தியாவில் தோன்றியது. அவற்றைப் பாதுகாக்க எண்ணெய் மற்றும் உப்பு பயன்படுத்தப்படுகிறது.
🔷 நமக்கு பிடித்த காய்கறிகளை வைத்து ஊறுகாய் செய்யலாம்.
🔷 தயிர் சாப்பாட்டுக்கு ஊறுகாய் இல்லாம நிறைய பேர்க்கு சாப்பிடவே முடியாது. அதுலயும் எலுமிச்சை ஊறுகாய் அடடா சொல்லும்போதே மதியம் தயிர் சாத்துக்கூட சாப்பிடணும் போல இருக்கு. தாலிச்ச சாப்பாட்டுக்கு ரொம்ப நல்ல இருக்கும்.
🔷 எலுமிச்சையில் கால்சியம், பொட்டாசியம் நிறைந்துள்ளது, கெட்ட கொலஸ்ட்ரால், சிறுநீரக கற்களை நீக்குகிறது, எடை குறைக்க உதவுகிறது. இட்லி தோசை, சப்பாத்தி அல்லது சாதத்துடன் சாப்பிடலாம்.

For Order :www.dharaniherbbals.in

 #மாஇஞ்சியின் மருத்துவ பயன்கள்:🔸மாங்காய் இஞ்சி விஞ்ஞான ரீதியாக குர்குமா அமாடா என்று அழைக்கப்படுகிறது.🔸இது பார்ப்பதற்கு இ...
14/03/2025

#மாஇஞ்சியின் மருத்துவ பயன்கள்:

🔸மாங்காய் இஞ்சி விஞ்ஞான ரீதியாக குர்குமா அமாடா என்று அழைக்கப்படுகிறது.

🔸இது பார்ப்பதற்கு இஞ்சியை போன்று இருக்கும்.

🔸இதை மாங்காய் இஞ்சி என்று அழைப்பதற்கு முக்கிய காரணம் இதன் சுவை மாம்பழத்தின் சுவை போன்று இருக்கும்.

🔸இந்த மாங்காய் இஞ்சியை ஆயுர்வேதத்தில் நிறைய வழிகளில் பயன்படுத்துகின்றனர்.

🔸காய்ச்சல், தோல் வியாதிகள், ஆஸ்துமா மற்றும் வயிற்று கோளாறுகளை போக்க உதவுகிறது

🔸இதில் ஆன்டி பைரியடிக் தன்மை, அழற்சி எதிர்ப்பு தன்மை, டையூரிடிக் தன்மை மற்றும் மலமிளக்கி தன்மை போன்றவை காணப்படுகிறது .dharaniherbbals.in

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்  #தரணி_ஹெர்பல்ஸ்  #கபசுரகுடிநீர்...சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள...
11/03/2025

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் #தரணி_ஹெர்பல்ஸ் #கபசுரகுடிநீர்...
சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
15-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது.

இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் சளி, இருமல், சிரமமின்றி மூச்சுவிடுதல், ஆகியவைகளுக்கு கை கொடுத்து உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொடிய வைரஸ்கள் உடலை ஆட்கொள்ள முடியாமல் செய்யலாம் என்பது சித்த மருத்துவர்களின் கருத்தாகும்.

காயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீரை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when State Medical Health care, Thanjavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share