24/02/2024
கோவிந்தகுடி ஊராட்சியில் தமுமுக கோவிந்தகுடி கிளை மற்றும் குடந்தை அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் இரத்ததான முகாம் வரும் சனிக்கிழமை 24-02-2024 அதற்கு ஊராட்சி பொதுமக்கள், அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட தங்களை அன்போடு வேண்டுகிறேன்.
-- வக்கீல் மணிகண்டன்--
ஊராட்சி மன்ற தலைவர்
கோவிந்தகுடி ஊராட்சி.