AIDC DAWAH TEAM

  • Home
  • AIDC DAWAH TEAM

AIDC DAWAH TEAM ஆயங்குடி இஸ்லாமிக் தஃவா கவுன்ஸில்-A I D C ன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்.

�ஒவ்வொரும் தங்களுடைய இலக்கை நோக்கி!!

�ஒவ்வொரும் தங்களுடைய பாதையை நோக்கி!!

�ஒவ்வொரும் தங்களுடைய இலட்சியத்தை நோக்கி !!

�ஒவ்வொரும் தங்களுடைய வழித்தடங்களை நோக்கி!!

சென்றுகொண்டிருக்கும் போது

அல்லாஹ்வை ஈமான் கொண்டு **

தூதரை ஈமான் கொண்டு**

மலக்குகளை ஈமான் கொண்டு**

மறுமையை ஈமான் கொண்டு**


நன்மை தீமைகள் அனைத்தும் அல்லாஹ்விடத்திலிந்து தான் வருகிறது என்று ஈமான் கொண்டு**

நபிமார்களை ஈமான் கொண்ட "முஹம்மது (ஸல்) "அவர்களின் சமுதாயமே எந்த இலக்கை நோக்கி நீ சென்றுகொண்டிருக்கிறாய் என்பதை பார்??

18/10/2025
20/06/2025

சர்வதேச போர் விதியை ஈரான் மீறுவதாக போர் வீதி என்ற ஒன்று இல்லை என்று இதுவரை பாலஸ்தீன மக்களை கொன்று குவித்த இஸ்ரேல் குற்றச் சாற்று 🤦

19/06/2025

உலகெங்கும் துரத்தியடிக்கப்பட்ட யூத இனம் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியது எப்படி.

ஒரு ஆண்டுக்கு முன் நியூஸ் 18 வெளியிட்ட வீடியோ தொகுப்பு.

நன்றி: News18Tamil

19/06/2025

தாகத்திற்கு தண்ணீர் குடிக்க வரும் மான்களை வேட்டையாடும் முதலைகளின் தந்திரம் பசிக்காக தேடிவரும் உடல் குறுகிய மனிதர்களை வேட்டையாடும் மிருகத்தனம்.

மனிதாபிமான உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காசா பகுதியில் கூடியிருந்த நிராயுதபாணியான பாலஸ்தீன பொதுமக்களுக்கு, இது நிவாரணம் பெறுவதற்குப் பதிலாக ஒரு மரணப் பொறியாக மாறியது.

இஸ்ரேலிய இராணுவம் (IDF) சமீபத்தில் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படும் இடங்களையோ அல்லது உதவி பெற பொதுமக்கள் கூடியிருந்த இடங்களையோ குறிவைத்து கண்மூடித்தனமாக சுடுகிறது.

இந்தத் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டு வீசுவது போர் குற்றம்.மருத்துவமனைகளில் குண்டு வீசுவது போர் குற்றம்.சொல்வது உலக பயங...
19/06/2025

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டு வீசுவது போர் குற்றம்.

மருத்துவமனைகளில் குண்டு வீசுவது போர் குற்றம்.

சொல்வது உலக பயங்கரவாதி #நெதன்யாகு

காஸாவின் மருத்துவமனைகள்...

காஸாவின் பள்ளிக் கூடங்கள்....

பிஞ்சுக்குழந்தைகளின் சடலங்கள்....

பெண்களின் சடலங்கள்....

உணவுக்காக கையேந்தி நின்ற போது குண்டு மழையில் உயிரிழந்தவர்கள்....

குடிநீர் இல்லாமல் சாக்கடை நீரை அருந்திய காஸா மக்கள்....

இஸ்லாமியர்கள் தொழுது கொண்டிருந்தபோது பள்ளாவாசல் என்று பாராமல் தாக்குதல்.....

இதுபோன்று அத்துமீறி தாக்குதல் நடத்தி ஒரு லட்சத்திற்க்கும் மேலாக #ஃபாலஸ்த்தீன மக்களை கொன்று குவித்து விட்டு...

இன்று உன் மக்கள் தலையில் குண்டு விழும்போது நீலிக்கண்ணீர் வடிக்கலாமோ யூத பயங்கரவாதியே..???

Bombing civilian areas is a war crime.

Bombing hospitals is a war crime.

Says global terrorist

Gaza's hospitals...

Gaza's schools...

The bodies of infants...

The bodies of women...

Those who died in the hail of bullets while standing with their hands outstretched for food...

The people of Gaza who drank sewage water without drinking water...

The attack without looking at the entrance while Muslims were praying.....

Such an unprovoked attack and killing more than one lakh ...

Today, when bullets fall on the heads of your people, will you shed tears, you Jewish terrorist..???

18/06/2025

இலக்கும், நபி(ஸல்) அவர்களும்,,

சிறந்த காணொளி

பாருங்கள், படிப்பினை பெறுங்கள்,,

Address

Aidcdawahteam@gmail. Com

608306

Alerts

Be the first to know and let us send you an email when AIDC DAWAH TEAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to AIDC DAWAH TEAM:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram