04/07/2025
*அனைவருக்கும் அதிகாலை பிரம்ம முகூர்த்த காலை வணக்கம்*
நமது உறுப்பினர்களுக்கும் மாணவர்களுக்கும் அன்பர்களுக்கும் பணிவன்பான வேண்டுகோள்
1. நாம் ஒவ்வொருவரும் இங்கு ஒவ்வொரு மெசேஜையும் மிகவும் நன்றாக பார்க்கின்றோம் படிக்கின்றோம் கேட்கின்றோம் பயன் பெறுகின்றோம் ஆனால் நாம் ஒவ்வொருவரும் எத்தனை நபர்களுக்கு பகிர்ந்து கொள்கின்றோம்
( *தயவு செய்து இனிமேலாவது பகிர்ந்து கொள்ளுங்கள்* )
2. நாம் ஒவ்வொருவரும் இங்கு பயன் பெறவில்லை என்றால் எதற்காக பல நாட்களாக பல மாதங்களாக பல வருடங்களாக இந்த Facebook messenger வாட்ஸ்ஆப் குரூப் மற்றும் டெலிகிராம் சேனலில் பயணிக்க வேண்டும்.
( *இனிமேலாவது குரூப்பில் இருந்து வெளியேறாமல் சிந்தியுங்கள் முயற்சிங்கள் பயிற்சிங்கள்* )
3. நாம் ஒவ்வொருவரும் இதுவரை நமது இந்த குருஜீ யோக சிகிச்சாலையா கல்வி சிகிச்சை நிறுவனத்தின் இந்த Facebook messenger வாட்ஸ் ஆப் குரூப் மற்றும் டெலிகிராம் குரூப்பில் பயணித்துக் கொண்டிருக்கும் நபர்கள் இதுவரை எந்த சிகிச்சையிலும் எந்த பயிற்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தால் இனிமேலாவது கலந்து கொள்வதற்கு முயற்சியிப்போம்
( *மாற்றம் நம் ஒவ்வொருவரிடமிருந்து உருவாக வேண்டும்* )
4. நாம் ஒவ்வொருவரும் இங்கு நம் குடும்பத்தில் கணவன் மனைவியிடயோ இல்லை நம் குழந்தைகளிடையோ நமது பெற்றோர்களிடையோ ஒற்றுமையாக பயணிக்க முடியவில்லை சரிதானே!? ஆனால் இங்கு நமது குருஜீ நிறுவனத்தின் பல குரூப்புகளில் பல ஆயிரம் நபர்களுக்கு மேல் பயணித்தும் ஒற்றுமை இல்லாமல் இருக்கின்றோம்
( *கண்டிப்பாக இனிமேலாவது ஒற்றுமையுடன் இருப்பதற்கு முயற்சித்தால் ஒற்றுமையே பலம் என்பது போல் நம் ஒவ்வொருவரும் மிக மிக ஆரோக்கியத்துடன்@செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியுடன் பலசாலி ஆவோம்* )
5. நாம் ஒவ்வொருவரும் இங்கு பங்கு பெறுவதற்கு தொடர்ச்சியாக பயணிப்பதற்கும் நமது குருஜீ நிறுவனம் மேலும் வளர்ச்சி அடைவதற்கு நம்மால் முடிந்த அளவு முதலில் நம் உறவுகளிடம் சொந்தங்களிடம் அறிந்தவர்களிடம் பிறகு மற்றவர்களிடம் உடனுக்குடன் உடனடியாக அறிமுகம் செய்வோம்
( *நம் உடல் மனம் செல்வ செழிப்பு மகிழ்ச்சிக்கு வழிநடத்தும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் நமது தமிழ் பாரம்பரிய பரம்பரை மெய்ஞானமருத்துவங்கள், ஆன்மீகங்கள் ஜோதிடங்கள் உலகமெங்கும் செல்வதற்காகவும் பரவுவதற்காகவும்* )
பகிர்ந்து கொண்டிருக்கும் *நல்ல இதயங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வந்தடையட்டும்*
எங்களை மன்னித்து விடுங்கள் தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள் எங்களுக்கு கொடுத்த அனைத்திற்கும் கோடான கோடி நன்றிகள் நாங்கள் எங்களை உங்களை மிகவும் நேசிக்கின்றோம்