
04/25/2023
வியாதிகளில் ஒன்றான அமிலம் சம்பந்தமாக
ஏற்படும் நெஞ்செரிவு (heart burns and acid reflux) போன்ற பிரச்சினைகளுக்கு Eglinton Discount Pharmacy உங்களுக்கு உதவ காத்திருக்கிறது.
எனவே இது போன்ற சிறு வியாதிகளுக்காக Walk in Clinic மற்றும் உங்கள் குடும்ப வைத்தியருக்கு காத்திருக்கும் நேரத்தை தவிர்த்துக்கொள்ளலாம்