14/09/2025
வணக்கம்
இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அணைவருக்கும்.
பேரன்பின் நன்றிகள்.
பதிவு செய்யப்பட்ட பயணாளர்கள் மட்டும் 72 பேர் இன்றைய நிகழ்வில் பயன் பெற்றிருக்கின்றார்கள்.
ஓய்வின்றி சேவையாற்றிய வைத்திய குழாமிற்கு நன்றி.
சரியாக காலை 10.38 தொடங்கிய நிகழ்வு மாலை 4.45 க்கு நிறைவாக நடைபெற்றது .
மனநல ஆலோசனை பெறுவதற்கு இப்படியான நிகழ்வுகளில் குறிப்பாக தமிழ் வைத்தியர்களிடம் செல்வதற்கு தமிழ் மக்கள் பின்னிற்பார்கள் என்ற கருத்து உடைக்கப்படது 5 மணியை தாண்டியும் பயணாளர்கள் காத்திருந்தார்கள் என்பது மாற்றமே.
ஜெனிவாவில் நடைபெற்ற நலவாழ்வின் முதலாவது மருத்துவ முகாம் சிறப்பு.
🙏