Aathma ஆத்மா

Aathma ஆத்மா Aathma – Hindu Funeral Management Company
“With you, when it matters the most.”

02/08/2025
ஆத்மா – இந்து இறுதி கிரியைகள் மேலாண்மை நிறுவனம்“உங்களுக்குத் தேவைப்படும் அந்தக் கணத்தில், நாம் உங்களுடன்.”அன்புக்குரிய ஒ...
01/08/2025

ஆத்மா – இந்து இறுதி கிரியைகள் மேலாண்மை நிறுவனம்

“உங்களுக்குத் தேவைப்படும் அந்தக் கணத்தில், நாம் உங்களுடன்.”

அன்புக்குரிய ஒருவரை இழப்பது வாழ்க்கையில் மிகவும் வலியுடைய அனுபவமாகும். அந்தத் துயரமான நேரத்தில், குடும்பத்தினர் தங்களின் உணர்ச்சிகளால் உளைச்சலடையும் நிலையில் இருப்பார்கள்,
அந்த இறுக்கமான நேரத்தில் மரியாதைக்குரிய மற்றும் அர்த்தமுள்ள விடை கொடுக்கும் கடினமான பொறுப்புகளை சுமப்பது மிகவும் கடினமானது.

ஆத்மா இந்த சவால்களை நன்கு புரிந்திருக்கிறது. அதனால்தான் உங்களுக்குத் தேவையான அந்தக் கணத்தில் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்.

அதிகாரப்பூர்வ ஆவணங்களைச் சீர்செய்தல், பொருத்தமான இடங்களைத் தேர்ந்தெடுத்து இறுதி கிரியைகளை ஏற்பாடு செய்தல், இறுதி சடங்கு நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்தல், இங்கிலாந்திலும் இலங்கையிலும் மறைவு அறிவிப்புகளை வெளியிடுதல், கிரியைகள் செய்யும் புரோகிதர்கள் மற்றும் அவர்களின் சேவைகளை ஏற்பாடு செய்தல், வெளிநாட்டில் உள்ள உறவினர்களுக்காக நேரலை ஒளிபரப்பு செய்தல், மலர் அஞ்சலிகள், உணவுவிதானம், நினைவுப் புத்தகங்கள் அச்சிடுதல் மற்றும் வீட்டு வருகையாளர்களுக்கான கூடாரங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை அமைத்தல் என ஒவ்வொரு விபரத்தையும் நாங்கள் அக்கறையுடனும் பண்பாட்டு நுணுக்கத்துடனும் கவனித்து செய்கிறோம்.

இவை வெறும் பணிகள் அல்ல; இவை புனிதமான கடமைகள். துயரமான நேரத்தில் இவை உங்கள் பாரமாக இருக்கக்கூடாது.

ஆத்மா உருவாக்கப்பட்டதன் ஒரே குறிக்கோள்:
உங்கள் அன்புக்குரியவரின் இறுதி பயணம் முழுமையடைய ஆறுதல், அக்கறை மற்றும் அமைதியை வழங்குவது.

எல்லா விஷயங்களையும் நாங்கள் தொழில்முறைத் திறனும் கருணையும் கொண்டு மேற்கொள்கிறோம். இதனால் நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் நினைவுகூரல், ஆறுதல் மற்றும் மன அமைதியில் முழுமையாக கவனம் செலுத்த முடியும்.

உங்களின் அன்பானவர்களின் ஆத்மா
உங்களை விட்டு பிரிந்தாலும்..

எங்களின் ஆத்மா என்றென்றும் உங்களோடு இணைந்து பயணிக்கும்.

www.aathma.co.uk

30/07/2025
Aathma – Hindu Funeral Management Company“With you, when it matters the most.”Losing a loved one is one of life’s most p...
29/07/2025

Aathma – Hindu Funeral Management Company
“With you, when it matters the most.”

Losing a loved one is one of life’s most painful experiences. In the midst of mourning, families are faced with the heavy responsibility of organizing a respectful and meaningful farewell—often while navigating overwhelming emotions.

At Aathma, we understand these challenges. That’s why we’re here—to stand by your side when it matters the most.

From handling official documentation, arranging suitable venues, and liaising with funeral directors, to publishing obituary notices in both the UK and Sri Lanka, coordinating priest services, live-streaming the ceremony for overseas family, floral tributes, catering, printing memorial booklets, and even setting up marquees and shelters for home visitors—we manage every detail with care and cultural sensitivity.

These are not just tasks; they are sacred duties. And during your time of grief, they shouldn’t be your burden.

Aathma was founded with one mission:
To bring comfort, care, and completeness to your loved one’s final journey.

Let us handle everything with professionalism and compassion, so you and your family can focus on healing, remembrance, and peace.

Address

Cross Road
Coventry
CV65GP

Alerts

Be the first to know and let us send you an email when Aathma ஆத்மா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aathma ஆத்மா:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram