
06/07/2024
இறைவனுக்கே புகழ் அனைத்தும்
இன்று 6 -7 -2024 அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் வி கே புரத்தை சேர்ந்த மணிமேகலை என்ற பெண்ணிற்கு சிகிச்சைக்காக கல்லிடைக்குறிச்சி போலீஸ் ரஹ்மத் அவர்கள் தானாக முன்வந்து இன்று ரத்த தானம் செய்தார்.
எல்லா புகழும் இறைவனுக்கே.
மிக்க நன்றி.