18/04/2023
சர்க்கரை (நீரிழிவு) வியாதி:
*கண் பார்வை மங்கல்
*அதிகப்படியான சோர்வு
*அடிக்கடி சிறுநீர் கழித்தல்
*திடீர் உடல் எடை இழப்பு
*தோல் நிறமாற்றம்
*ஆறாத காயம்
நீங்கள் நன்றாக தேடிப்பார்த்தால் மேற்கண்ட உடல் சிக்கல்கள் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் இருக்கும். அவர்களுக்கு மேற்சொன்ன அறிகுறிகள் தென்பட்டால் உடனே அவர்களுக்கு சரியான பரிசோதனைகள் செய்து சரியான சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்றுவது நம் கடமை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.