Isha Anthiyur

Isha Anthiyur Nonprofit organization

12/12/2024
💪🏻💪🏻ஆரோக்கியமான துன்பமற்ற வாழ்க்கைக்கு ஈஷா யோகா எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றி சத்குரு இந்த காணொலில் கூறுகிறார்👇https:...
27/03/2023

💪🏻💪🏻ஆரோக்கியமான துன்பமற்ற வாழ்க்கைக்கு ஈஷா யோகா எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றி சத்குரு இந்த காணொலில் கூறுகிறார்👇

https://youtu.be/8TuiiesImM4

🌿 தொன்மையான ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா கற்றுக்கொள்ள வாருங்கள்! 🧘♀️🧘🏻♂️

*கோபியில் நேரடியாக கலந்து கொள்ளலாம்*

🗓 *ஏப்ரல்‌ 5 - 11 வரை*
🕰 *காலை:* 6:00 - 8:30 மணி
🕰 *மதியம்:* 10 -12.30 மணி
🕰 *மாலை:* 6:00 - 8:30 மணி

🏫 *சீதா கல்யாண மண்டபம், கோபி*

‼️ *முன்பதிவு அவசியம்*👇
https://bit.ly/Gobi-IYP

*வகுப்பு பற்றிய கேள்விகள் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்ள கீழே 👇🏻உள்ள whatsapp group-ல்*
https://chat.whatsapp.com/IITgeRqpkt03iYavfl1O25

*தொடர்புக்கு*📞
9487895257
8300056000

*ஈஷா யோகா பலன்கள்:*💪 🙌

▪️இரத்தஅழுத்தம், உடற்பருமன், சர்க்கரை வியாதி, முதுகுவலி போன்றவற்றில் இருந்து நிவாரணம்
▪️சிந்தனையில் தெளிவு, உணர்ச்சியில் சமநிலை, செயல்திறன் அதிகரிப்பு
▪️மனஅழுத்தம், பயம் மற்றும் கவலையில் இருந்து விடுபடமுடியும்.
▪️உள்நிலையில் அமைதி, ஆனந்தம், நிறைவை உணரலாம்.

வாருங்கள், உங்களில் மலருங்கள்! 💫💫💫

*🧎🏻‍♀️"சக்தி சலன க்ரியா - மறுதொடக்கம்" 🌼*நமஸ்காரம் 😃💫 சக்தி சலன க்ரியா பயிற்சி குறிப்பில் சந்தேகம் இருப்பவர்களுக்கு *"சக...
03/10/2022

*🧎🏻‍♀️"சக்தி சலன க்ரியா - மறுதொடக்கம்" 🌼*

நமஸ்காரம் 😃

💫 சக்தி சலன க்ரியா பயிற்சி குறிப்பில் சந்தேகம் இருப்பவர்களுக்கு *"சக்தி சலன க்ரியா - மறுதொடக்கம்" நிகழ்ச்சி ஆன்லைனில் (தமிழில்)* வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் 🤩

🌻 நிகழ்ச்சியில் பங்கெடுக்கவும், தயார் செய்து கொள்வதற்குமான நெறிமுறைகள் (Orientation session) *_அக்டோபர் 11, மாலை 7:00 - 8:15 மணிக்கு_* வழங்கப்படும்.

🌷 மீண்டும் பயிற்சி செய்ய
🌷 பயிற்சிக் குறிப்புகளை நினைவுபடுத்த
🌷 பயிற்சியை சரி செய்துகொள்ள
🌷 சந்தேகங்களை தெளிவுபடுத்த

இது ஒரு அருமையான வாய்ப்பாக இருக்கும்..🍃

*📌அவசியம்:*
ஷூன்யா _(Shoonya Intensive)_ பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

*🗓️ நிகழ்ச்சி விவரங்கள்:*

🪷 _2 நாட்கள்_ - *அக்டோபர் 20 மற்றும் 21 (வியாழன் & வெள்ளி)*

🔆 காலை 6:00 - 9:00 (அல்லது)
🔆 மாலை 6:00 - 9:00

📲 பதிவு செய்யும் இணைப்பு மற்றும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

*🔖 முக்கிய குறிப்புகள்:*

📍 _Orientation session_ உட்பட 3 நாட்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

📍மடிக்கணினி/கணினி/செல்போன் மூலம் இணையலாம். வகுப்பில் செயல்விளக்கம் காண்பிக்கப்படும் என்பதால், *சிறந்த முறையில் குறிப்புகளை உள்வாங்க பெரிய ஸ்க்ரீன் உள்ள கணினி அல்லது மடிக்கணினி பயன்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.*

_மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் 🍃_

ப்ரணாம்,
ஈஷா தன்னார்வலர்கள்.

உங்கள் உடலை நீங்கள் காற்றுபோல உணரவேண்டும். அப்போதுதான் நீங்கள் உண்மையாகவே ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.    ...
26/08/2022

உங்கள் உடலை நீங்கள் காற்றுபோல உணரவேண்டும். அப்போதுதான் நீங்கள் உண்மையாகவே ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். #குருவாசகம்

💁🏻‍♂️ ஈஷா யோகா 7 நாள் நிகழ்ச்சி நம்ம கரூரில்🗓️ செப்டம்பர்  14 - 20காலை 6-8.30மாலை ‌6-8.30இடம்: வைரம் மஹால், காந்தி கிராம...
14/08/2022

💁🏻‍♂️ ஈஷா யோகா 7 நாள் நிகழ்ச்சி நம்ம கரூரில்

🗓️ செப்டம்பர் 14 - 20
காலை 6-8.30
மாலை ‌6-8.30

இடம்: வைரம் மஹால், காந்தி கிராமம், கரூர்

🌼 வயது: 15 (அ) அதற்கு மேல்

பதிவு செய்ய :
bit.ly/IYPSep_Karur ( Link in Bio )

தொடர்புக்கு: 8300062000
99444 93566

🔥ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக் கொள்ள வாருங்கள்!!

ஈஷா விவசாய இயக்கம் வழங்கும்.*களை செலவு இல்லா விவசாயம் சாத்தியமே!*நேரடி களப் பயிற்சி.🌿களைக்கொல்லி இல்லா வேளாண் நுட்பங்கள்...
13/08/2022

ஈஷா விவசாய இயக்கம் வழங்கும்.

*களை செலவு இல்லா விவசாயம் சாத்தியமே!*

நேரடி களப் பயிற்சி.

🌿களைக்கொல்லி இல்லா வேளாண் நுட்பங்கள்.

🌿இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்.

🌿நடவு முதல் அறுவடை வரை கலை செலவு இல்லா வேளாண் நுட்பங்கள்.

🌿களை மேலாண்மையின் மூலம் மண்ணை வளப்படுத்தும் சாத்தியம்.

🌿நீர் தேவையை குறைக்கும் களை மேலாண்மை.

🔅மஞ்சள், வாழை பயிர்களில் இந்த நுட்பங்களை பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பண்ணையில் நேரடி களப் பயிற்சி.

*நாள்: 14 ஆகஸ்ட் 2022 ஞாயிறு*

*இடம்: ஈஷா இயற்கை விவசாய பண்ணை, மேவானி கிராமம், கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்.*

*நேரம்: காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை.*

இப்பயிற்சியில் கலந்து கொள்ள இந்த படிவத்தை பூர்த்தி செய்யவும்
https://forms.gle/Kz3J4gLUe6TaHiGKA

அல்லது

*8300093777*
*9442590077*
என்ற எண்களை அழைத்து
உங்களது வருகையை பதிவு செய்து கொள்ளவும்

உணவு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காக ரூபாய் 400 விதம் பங்கேற்பாளர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்.

*நஞ்சில்லா உணவிற்கும்.. நோயில்லா வாழ்விற்கும்.. இத்தகவலை பகிருங்கள் அனைவருக்கும்.*

உங்கள் நிகழ்காலத்தை எப்படி உணர்கிறீர்கள் என உங்கள் கடந்தகாலம் நிர்ணயிக்க அனுமதித்தீர்களானால், உங்கள் வருங்காலத்தை நீங்கள...
10/08/2022

உங்கள் நிகழ்காலத்தை எப்படி உணர்கிறீர்கள் என உங்கள் கடந்தகாலம் நிர்ணயிக்க அனுமதித்தீர்களானால், உங்கள் வருங்காலத்தை நீங்கள் அழித்துவிடுகிறீர்கள். #குருவாசகம்

உங்களுக்கு அருகில் நடக்கும் ஈஷா யோகா நிகழ்ச்சி பற்றி அறிய, கீழ்க்காணும் உங்கள்  மாவட்டத்தின் வாட்ஸ்அப் குழுவில் இணைந்துக...
06/08/2022

உங்களுக்கு அருகில் நடக்கும் ஈஷா யோகா நிகழ்ச்சி பற்றி அறிய, கீழ்க்காணும் உங்கள் மாவட்டத்தின் வாட்ஸ்அப் குழுவில் இணைந்துகொள்ளலாம்

உங்களுக்கு அருகில் நடக்கும் ஈஷா யோகா நிகழ்ச்சி பற்றி அறிய, கீழ்க்காணும் உங்கள் மாவட்டத்தின் வாட்ஸ்அப் குழுவி.....

உங்கள் பெருமை, அகங்காரம் மற்றும் சுய-முக்கியத்துவத்தை கீழே வைத்தால், நீங்கள் அருளுக்கு பாத்திரமாவீர்கள்.    #குருவாசகம்
04/07/2022

உங்கள் பெருமை, அகங்காரம் மற்றும் சுய-முக்கியத்துவத்தை கீழே வைத்தால், நீங்கள் அருளுக்கு பாத்திரமாவீர்கள். #குருவாசகம்

Address

Anthiyur
638501

Alerts

Be the first to know and let us send you an email when Isha Anthiyur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Isha Anthiyur:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category