Tamil Siddhariyal Gurukulam & Foundation

Tamil Siddhariyal Gurukulam & Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil Siddhariyal Gurukulam & Foundation, Medical and health, 33/A, வடக்கு தெரு இலந்தைக் கூடம், திருமானூர் ஒன்றியம், அரியலூர் மாவட்டம், Ariyalur.

வர்ம வைத்தியம் - சிவஞான உபதேசம் - சித்தரியல் ஜோதிடம் - பாதசிகிச்சை
திருமந்திரம் - தொக்கணம்
பிரணாயாமம் - யோகா பயிற்சி
மாணவர் - சேர்க்கை நடைபெறுகிறது
மரபுத்தமிழ் மருத்துவர் : ஹீலர் பழனிச்சாமி ஐயா இலந்தைக்கூடம், திருச்சி. தொடர்பு : 6382857668

07/06/2025
05/06/2025

சித்த மருத்துவ கருத்தரங்கம் நமது வடபழனி சென்னையில் - திரு. மன்னர் மன்னன் பங்கு பெறும்

Join Whatsup Group for further update
https://chat.whatsapp.com/DQiDsMc5SHGK9GKK4R4yHK

FB - https://www.facebook.com/tamilsiddhariyalgurukulam/
==========================================================
வரலாற்று ஆய்வாளர் திரு. மன்னர் மன்னன் அவர்கள் பங்கு பெறும் மாபெரும் கருத்தரங்கம் நமது சென்னையில் நடைபெறுகிறது

அனுமதி முற்றிலும் இலவசம் முன்பதிவு அவசியம்

மறந்து போன சித்த மருத்துவ நுட்பங்களையும், வரலாற்று சுவடுகளையும் மீட்டெடுக்கும் விதமாக "தமிழ்ச் சித்தரியல் அறக்கட்டளை– Healer palanisamy அவர்கள் " இந்நிகழ்வை முன்னெடுக்கிறார்

சிறப்பு விருந்தினர்களாக
1) வரலாற்று ஆய்வாளர் திரு. மன்னர் மன்னன் அவர்கள் — "இந்திய மருத்துவமும் சித்த மருத்துவமும்" என்ற தலைப்பிலும்

2) செந்தமிழ் ஆகம அந்தணர் திரு இறைநெறி இமயவன் அவர்கள் - மெய்யிலும் மருத்துவமும் என்ற தலைப்பிலும்

3) சுளுந்தி நாவலின் ஆசிரியர் திரு. முத்துநாகு அவர்கள் — "சித்த மருந்தியல்" என்ற தலைப்பிலும்

4) சித்த மருத்துவ சுவடிகளின் தொகுப்பாளர் திரு. அண்ணாமலை சுகுமாரன் அவர்கள் — "சித்த மருத்துவ வரலாறு" என்ற தலைப்பிலும்

5) இயற்கை மருத்துவ நிபுணர் திரு. கோ. சித்தர் அவர்கள் — "மண்ணின் மருத்துவம்" என்ற தலைப்பிலும்
உரையாட உள்ளனர்

இடம்பெறும் நாள் நேரம்
ஞாயிற்றுக்கிழமை 22 JUNE
இடம் - SGT Mahal, Duraiswamy Road, வடபழனி CHENNAI

இந்த நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்

இதில் கலந்து கொள்ள வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்

7845790002, 63828 57668

முன்பதிவு 100 நபர்களுக்கு மட்டுமே

Address

33/A, வடக்கு தெரு இலந்தைக் கூடம், திருமானூர் ஒன்றியம், அரியலூர் மாவட்டம்
Ariyalur
621851

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Siddhariyal Gurukulam & Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share