Astrologer Arulvel

Astrologer Arulvel upgrade the standard of astrologer and astrology

தொழில்முறை ஜோதிடர்                                                                                                      ...
31/10/2024

தொழில்முறை ஜோதிடர்

இக் குழுவில் கட்டணம் இன்றிச் சேர்ந்து, ஆடியோ,வீடியோ மூலம் பாடங்களைக் கேட்டு ஒரே மாதத்தில் தொழில் முறை ஜோதிடராக தகுதி பெறுங்கள்.தஙகள் சந்தேகங்களுக்கு தெளிவு பெறுங்கள்.கீழ்கண்ட இரு பட்டன்களை அழுத்தி குழுவில் இணையுங்கள்.

Whatsapp Group - for Discussion
https://chat.whatsapp.com/Dbi4VJeAxNQB5pXotEeLfH

Telegram Group - for Lessons (Audio & Video)
https://t.me/+aeyhNhg09zpkOGZl

இரா.அருள்வேல் Ph.D ஜோதிடர்.,பஞ்சாங்கக் கணிதர். செல்: 98428 41497

Technical Support By - Astro ADs - 8508850899

கடந்த 18.8.2024 அன்று விருதுநகரில் நடைபெற்ற ஜோதிடர் மாநாட்டில் ஸ்ரீ ஜாம்பவான் சுவாமிகள் ஜோதிடர்களை கெளரவப்படுத்தினார். த...
17/09/2024

கடந்த 18.8.2024 அன்று விருதுநகரில் நடைபெற்ற ஜோதிடர் மாநாட்டில் ஸ்ரீ ஜாம்பவான் சுவாமிகள் ஜோதிடர்களை கெளரவப்படுத்தினார். திரு.கோட்டையூர் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு Bracelet, மோதிரம் மற்றும் ரூபாய் ஒரு இலட்சம் வழங்கினார்.எனக்கு Bracelet, மோதிரம் மற்றும் ரூ 50,000 வழங்கினார்.,புலவர் மணப்பாறை துரைச்சாமி அவர்களுக்கு மோதிரம் மற்றும் ரூ 50,000 வழங்கினார்.கோவை கவிதா அவர்களுக்கு மோதிரம் வழங்கினார்.தேர்ந்தெடுக்கப்பட்ட 16 சிறந்த மாணவர்களுக்கு மோதிரம் வழங்கினார்.விழாவில் கலந்து கொண்ட 350-க்கும் மேற்பட்ட ஜோதிட அன்பர்களுக்கு shield வழங்கினார்.அனைவருக்கும் தங்கும் வசதி,உணவு வழங்கியதுடன் தாம்பூழப் பிரசன்னம் மற்றும் சோழிப்பிரசன்னம் முறைபற்றி செயல் விளக்கம் அளித்தார்.அத்துடன் அடுத்த ஜோதிட மாநாடு வரும் டிசம்பர் மாதம் கும்பகோணம் அருகிலுள்ள ஸ்ரீவாஞ்சியம் நகரில் நடைபெறுமென அறிவித்துள்ளார்.

05/09/2024

ஜோதிட நூல்கள் படிக்கும் போதும்;கருத்துகள் கேட்கும்போதும் அவை சில நிமிட வித்தியாசத்தில் பிறந்தோருக்கும் பொருந்துமா? - என சிந்தியுங்கள்.

99% கருத்துகள் பொருந்தாது.
தெளிவு பெற விரும்புவோர் தொடர்பு கொள்க:

இரா.அருள்வேல் Ph.D
98428 41497

03/08/2024

விருதுநகர் ஸ்ரீ ஜாம்பவான் சுவாமிகள்,ஜோதிஷ கனகாம்பிகா திருவுருவச் சிலையை நிறுவி, ஜோதிடர்களும் ஜோதிட அபிமானிகளும் பலனடைய வேண்டுமென்ற நோக்கத்தில் ஜோதிஷ கனகாம்பிகா திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளார்.

இவ்விழாவில் கலந்து கொள்வோருக்கு பரிசு பொருட்கள்,பட்டயம் (ஷீல்ட்) போன்றவை வழங்கப்படும்.

விருப்பமுள்ளோர் எனது மொபைல் எண் 98428 41497ல் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொண்டு பயன் பெறவும். நன்றி...

18-8-2024 ஞாயிறு

காலை மணி 10.30 முதல்

விருதுநகர் V.V.Palace (A/C Hall) அருப்புக்கோட்டை ரோடு.

விருதுநகர் ஸ்ரீ  ஜாம்பவான் சுவாமிகளின் ஜோதிட  ஸ்ரீ  கனகாம்பிகை பிரதிஷ்டை மற்றும் ஜோதிட மாநாட்டில் கலந்துகொள்ள, எனது மொபை...
03/08/2024

விருதுநகர் ஸ்ரீ ஜாம்பவான் சுவாமிகளின் ஜோதிட ஸ்ரீ கனகாம்பிகை பிரதிஷ்டை மற்றும் ஜோதிட மாநாட்டில் கலந்துகொள்ள, எனது மொபைல் எண் 98428 41497 க்கு தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளவும். நன்றி.

விருதுநகர் ஸ்ரீ  ஜாம்பவான் சுவாமிகளின் ஜோதிட  ஸ்ரீ  கனகாம்பிகை பிரதிஷ்டை மற்றும் ஜோதிட மாநாட்டில் கலந்துகொள்ள கீழ்க்கண்ட...
10/07/2024

விருதுநகர் ஸ்ரீ ஜாம்பவான் சுவாமிகளின் ஜோதிட ஸ்ரீ கனகாம்பிகை பிரதிஷ்டை மற்றும் ஜோதிட மாநாட்டில் கலந்துகொள்ள கீழ்க்கண்ட இணைப்பு மூலம் பதிவு செய்து கொள்ளவும்.நன்றி.

Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).

21/06/2024

நாளை சூரிய உதயத்தைக் கவனியுங்கள். அவர் இருக்கும் நிலையே வடக்கு திசையில் அவர் பயணிக்கும் அதிகபட்ச எல்லை ஆகும்.

மறுநாள் முதல் சூரியன் தெற்கு நோக்கி நகர்ந்து உதயமாவார்.

18/06/2024

Address

Chettiar Street
Ayyampalaiyam
624204

Telephone

+919842841497

Website

Alerts

Be the first to know and let us send you an email when Astrologer Arulvel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Astrologer Arulvel:

Share