Sakthi Diabetic Centre

Sakthi Diabetic Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sakthi Diabetic Centre, Hospital, Gandhi nagar main Road, Batlagundu.

வத்தலக்குண்டு சக்தி சர்க்கரை நோய் சிறப்பு மையம் சார்பாக 13.08.2023 அன்று கன்னிவாடி பேரூராட்சியில் இலவச மருத்துவ முகாம் ந...
13/08/2023

வத்தலக்குண்டு சக்தி சர்க்கரை நோய் சிறப்பு மையம் சார்பாக 13.08.2023 அன்று கன்னிவாடி பேரூராட்சியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது..

23.04.2023 அன்று சக்தி சர்க்கரை நோய் சிறப்பு மையம் மற்றும் சக்திடயபடிஸ் இணைந்து நடத்திய கரூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம...
26/04/2023

23.04.2023 அன்று சக்தி சர்க்கரை நோய் சிறப்பு மையம் மற்றும் சக்தி
டயபடிஸ் இணைந்து நடத்திய கரூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேலும் தொடர்புக்கு
Ph no:7200745210

04/04/2023

நாளை நியூஸ்7 தொலைக்காட்சியில் மாலை 5:30 மணிக்கு
DR.M. தெய்வேந்திரன் அவர்கள் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு நலமே சூழ்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும் தொடர்புக்கு 7200745210 என்ற எண்ணிற்கு அழைக்கவும்

16/03/2023

நாளை மதியம் 2 மணியளவில் வத்தலகுண்டு சக்தி சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர்
DR. M. தெய்வேந்திரன் அவர்கள் NEWS 7 தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பில் வருகிறார்.

07/03/2023

திண்டுக்கல் மாவட்டம் சிறந்த சர்க்கரை நோய் மருத்துவர் எழுமின் விருதினை NEWS 7 TAMIL மூலமாக
DR. M. தெய்வேந்திரன் அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் விசாகன்IAS அவர்கள் வழங்கிய தருணம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறந்த சர்க்கரை  நோய்  சிறப்பு மருத்துவ நிபுணர்  என்ற  விருதினை  NEWS 7 TAMIL  சேனல் மூலம்  நம்...
01/03/2023

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறந்த சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ நிபுணர் என்ற விருதினை NEWS 7 TAMIL சேனல் மூலம் நம் மருத்துவர் DR.M.THEIVENDRAN M.D., அவர்களைத் தேர்ந்தெடுத்தனர் . அந்த விருதினை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் S.VISAKAN IAS அவர்கள் கொடுத்து கௌரவப்படுத்தினர் .

Diabetic awareness speech by our doctor in Mary Matha arts & science collegeசக்தி சர்க்கரை நோய் சிறப்பு மையம்வத்தலக்குண்...
09/02/2023

Diabetic awareness speech by our doctor in Mary Matha arts & science college

சக்தி சர்க்கரை நோய் சிறப்பு மையம்
வத்தலக்குண்டு
Ph - 7200745210

எங்களது கல்வி நிறுவனத்தில் 2023-24ம் ஆண்டிற்கான மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது.சக்தி மருத்துவ கல்வி மையம்வத்தலக்கு...
06/02/2023

எங்களது கல்வி நிறுவனத்தில் 2023-24ம் ஆண்டிற்கான மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது.

சக்தி மருத்துவ கல்வி மையம்
வத்தலக்குண்டு
Ph - 94896 77392

சர்க்கரை நோயை கட்டுப்படுத்துங்கள்! சந்தோஷமாய் வாழுங்கள்!!சக்தி சர்க்கரை நோய் சிறப்பு மையம்வத்தலக்குண்டுPh - 7200745210  ...
06/02/2023

சர்க்கரை நோயை கட்டுப்படுத்துங்கள்! சந்தோஷமாய் வாழுங்கள்!!

சக்தி சர்க்கரை நோய் சிறப்பு மையம்
வத்தலக்குண்டு
Ph - 7200745210

சர்க்கரை நோயா..? கால் விரலை அகற்றும் நிலையா..?இனி கவலை வேண்டாம்சக்தி சர்க்கரை நோய் சிறப்பு மையம்வத்தலக்குண்டுPh - 720074...
04/02/2023

சர்க்கரை நோயா..? கால் விரலை அகற்றும் நிலையா..?

இனி கவலை வேண்டாம்

சக்தி சர்க்கரை நோய் சிறப்பு மையம்
வத்தலக்குண்டு
Ph - 7200745210

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்சக்தி சர்க்கரை நோய் சிறப்பு மையம்வத்தலக்குண்டுPh - 7200745210
14/01/2023

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

சக்தி சர்க்கரை நோய் சிறப்பு மையம்
வத்தலக்குண்டு
Ph - 7200745210

சக்தி சக்கரை நோய் சிறப்பு மையம் சார்பாக  உலக சர்க்கரை  நோய் தினத்தை முன்னிட்டு வாகனம் மூலமாக விழிப்புணர்வு நடத்தப்பட்டது...
11/01/2023

சக்தி சக்கரை நோய் சிறப்பு மையம் சார்பாக உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு வாகனம் மூலமாக விழிப்புணர்வு நடத்தப்பட்டது

சக்தி சர்க்கரை நோய் சிறப்பு மையம்
வத்தலக்குண்டு
Ph - 7200745210

Address

Gandhi Nagar Main Road
Batlagundu
624202

Telephone

+917200745210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sakthi Diabetic Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sakthi Diabetic Centre:

Share

Category