
29/05/2025
அன்புடையீர் காலை வணக்கம்..
2025 ஆகஸ்ட் மாதம் இயற்கை மருத்துவம் சார்ந்த நேரடி சான்றிதழ் கல்வி துவங்க உள்ளது...
நோக்கம் :
வீட்டிற்கு ஒரு சிகிச்சைமருத்துவரை உருவாக்குவதே நம் ஆசானின் நோக்கம்..
ஒருவரின் கைகளில் உள்ள அறுசுவை நாடியை பார்த்து அதற்கேற்ப உணவின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தி குணப்படுத்தலாம்....
பயிற்சி நடைபெறும் இடம்:
பதஞ்சலி யோகாசனா
பவானி
ஈரோடு மாவட்டம்
பயிற்சி காலம்:
6 மாதம்
ஓவ்வொரு மாதமும் 2 நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு)
யாரெல்லாம் படிக்கலாம்?
👉 யோக சிகிச்சை நிபுணர்கள்
👉 பிசியோதெரபி நிபுணர்கள்
👉 இயற்கை மருத்துவ நிபுணர்கள்
👉 பாரம்பரிய சிகிச்சை நிபுணர்கள்
👉 வர்ம சிகிச்சை நிபுணர்கள்
👉 ஊட்டச்சத்து நிபுணர்கள்
👉 உணவியல் நிபுணர்கள்
👉 அக்குபங்க்சர் சிகிச்சை நிபுணர்கள்
👉 பாத அழுத்த சிகிச்சை நிபுணர்கள்
நீங்கள் எந்த வகையான சிகிச்சை அளிக்கும் நிபுணராக இருந்தாலும் இந்த கல்வியை கற்று பயனடையலாம்....
இந்த கல்வியின் மூலம்
👉 உங்களுடைய மருத்துவ பயனாளிகளின் எண்ணிக்கை உயரும்...
👉 உங்களுடைய வாழ்வாதாரம் உயரும்...
👉 ஆரோக்கியமான நோயில்லா குடும்பம் உருவாகும்...
எங்களுடன் இணைய உங்களுடைய WhatsApp number பதிவிடவும்...
🪷🪷🪷நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் 🪷🪷🪷