
13/03/2024
*இன்றைய பிறை - 3:*
*ரமலான் பிறை - 3*
*ஹிஜ்ரி 1445*
இடம்: *சென்னை*
சந்திர உதயம் (கிழக்கு): *08:27AM*
சந்திர உச்சம்: *02:52PM*
சந்திர மறைவு (மேற்கு): *08:21PM*
ஒளி பிரதிபலிப்பு: *13.0%*
பார்வையில் படும் நேரம்: *இன்று காலை சுமார் 08.27மணி அளவில் கிழக்கு திசையில் உதிக்கும் பிறை சுமார் 09.00மணி முதல் அடிவானில் இருந்து உயர வரும். அந்நேரத்தில் சூரியனின் வெளிச்சம் பிறையை முழுவதும் மறைத்து விடும். சூரியன் மறைந்த பின் உள்ள மக்ரிப் நேரத்தில் சுமார் 5.45 மணி முதல் 7.40மணி வரை அடிவானத்தில் 🌒சிறிய வடிவில் (13.0%) மேற்கு திசையில் பார்க்கலாம் இன்ஷாஅல்லாஹ்.*
*_பிறைகளை மஃக்ரிப் நேரத்தில் மேற்கு திசையில் மறையும் போது ஒளி பிரதிபலிப்பு (Illumination) அதிகமாகுவதை பார்த்துக் கொண்டே வாருங்கள் இன்ஷாஅல்லாஹ்._*