24/04/2025
ஆணின் இன்ப உறுப்பு மற்றும் பெண்ணின் இன்ப உறுப்பு பற்றிய சில உண்மைகள்
1. ஆண் / பெண் அல்லது உங்கள் துணை ஆணின் ஆயுதம் அல்லது பெண்ணின் இன்ப யோனியை எப்படிப் பார்க்கிறார் மற்றும் விரும்புகிறார் என்பது நீங்கள் அவரை/அவளை எப்படி நிஜ வாழ்க்கையில் நடத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
ஒரு பெண் இணையை ஒரு ஆண் அதிகமாக உடலளவிலும் மனதளவிலும் அதிகமாக காயப்படுத்தினால் அந்த பெண் உங்கள் ஆயுதத்தையும் அவ்வாறே கையாள்வர் பெரிதாக உங்களின் ஆயுதத்தை கண்டுகொள்ளமாட்டார் அதற்கு சேவையும் செய்யமாட்டார், உங்கள் துணை உங்கள் ஆயுதத்திற்கு நன்மைகளையும் சுகத்தையும் தர விரும்பமாட்டார்
2. பாலுறவின் போது உங்கள் இணையின் மலரில் போதுமான ஈரப்பதம் மற்றும் பெண்ணின் இன்ப மலர் விரிந்து மலர்ந்து துடித்து அதன் இதழ்கள் திறப்புக்குத் ஒரு ஆண் தயார்படுத்த நீங்கள் நேரம் எடுக்கவில்லை என்றால் எல்லையில்லா இன்பத்தை அவளுக்கு வழங்க முடிந்தும் அவளுடைய இன்ப யோனி பாலியல் இன்பத்தை அனுபவிக்காது
3. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவரையொருவர் மனம் கவர்ந்து, உடலோடு உடல் கலந்து நேசிக்கும்போது காதலோடு அவனின் குறி அவளின் யோனிக்குள் நுழைவதை இருவரும் அனுபவிக்கிறார்கள். காதல் இல்லாத பாலுறவு இருவருக்கும் தித்திக்காமல் கசப்பு உணர்வை ஏற்படுத்தும்
4. பாலுறவில் முன்விளையாட்டு முக்கியமானது என்றாலும் ஏனோதானோ முன்விளையாட்டு கணவன் மற்றும் மனைவி இருவரிடமும் எந்த வித மகிழ்ச்சியையும் ஏற்படுத்தாது.
5. இருவரும் மாறிமாறி உடல்களை பிசைந்து கொண்டே இருப்பது முன்விளையாட்டு இல்லை. ஆண்/பெண் இருவரின் உடலும் தீண்டலுக்காக ஏங்கும் போது செய்யப்படும் முன்விளையாட்டு மட்டுமே இருவருக்கும் வேலை செய்யும். ஆம், ஆண்குறியின் விந்து வெளியேறும் வேகமும், தீவிரமும், அதிகப்படியான இன்பமமும் முன்விளையாட்டால் தீர்மானிக்கப்படுகிறது
அதே போல் பெண்ணிற்கும் யோனி இன்பத்தின் துடிப்பு, உச்சத்தின் வேகமும், தீவிரமும் ஆணின் முன் விளையாட்டால் தீர்மாணிக்கப்படுகிறது
6. ஒவ்வொரு பெண்ணும் தன் குகைக்குள் ஆண் விரல்களால் உள் செலுத்துவதை விரும்புவதில்லை. உங்கள் இணை உள் செலுத்துவதை விரும்புகிறாரா இல்லையா என்பதைக் கண்டறியவும்.
அவள் அதை விரும்பினால், சுத்தமான விரல்களால் அவள் விரும்புவதைப் போல அதைச் செய்யுங்கள்.