Nithilam Siddha

Nithilam Siddha சித்த மருத்துவத்தை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது எங்களது நோக்கம்.

🌙 Happy World Sleep Day! 😴✨A good night's sleep isn't a luxury—it's a necessity! 🛏️💤 Prioritizing rest improves mood, bo...
14/03/2025

🌙 Happy World Sleep Day! 😴✨
A good night's sleep isn't a luxury—it's a necessity! 🛏️💤 Prioritizing rest improves mood, boosts productivity, and enhances overall well-being. So, take a break, unplug, and give your body the rest it deserves.

Tips for better sleep:
✅ Stick to a consistent sleep schedule.
✅ Limit screen time before bed.
✅ Create a relaxing bedtime routine.
✅ Keep your sleep environment cool and dark.

24/01/2025
May the new year bloom with new opportunities and blossom with success. Warm wishes for a flourishing 2024! Cheers to a ...
01/01/2024

May the new year bloom with new opportunities and blossom with success. Warm wishes for a flourishing 2024! Cheers to a fresh start and endless possibilities!
New Year #.

🎉🎉🎉🎉அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
15/08/2023

🎉🎉🎉🎉அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

நீர் முள்ளிஉடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலுக்கு உறுதியளிப்பது நீர்முள்ளி விதையின் சிறப்பு குணம்.நீர்முள்ளி விதை...
01/07/2023

நீர் முள்ளி

உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலுக்கு உறுதியளிப்பது நீர்முள்ளி விதையின் சிறப்பு குணம்.

நீர்முள்ளி விதை உடலுக்கு குளிர்ச்சியளிக்கக் கூடியது. உடல் சூட்டால் உண்டாக கூடிய மேகநோய்கள், நீர் சுருக்கு, நீர் எரிச்சல், சிறுநீரக தொற்று நோய்கள் மற்றும் கல்லடைப்புக்கு இது சிறந்த மருந்து. சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சக்தியும் இதற்கு இருக்கிறது.

❌❌❌ தயவுசெய்து மருந்துகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் உட்கொள்ளாதீர்கள் ❌❌❌.


மேலும் சித்த மருத்துவ ஆலோசனைகளுக்கு

Nithilam siddha clinic
56, Ayyappakkam Main Rd, TNHB Layout, KK Nagar, Ambattur, Chennai, Tamil Nadu 600053
(Near TMB Bank)

முன்பதிவிற்கு
தொடர்புகொள்ளவும்
👇👇👇👇👇👇
Ph - 8939061538
8939252223

Location - https://g.co/kgs/RuSjzB

சித்த மருத்துவம் மற்றும் சித்த மருந்துகளின் பயன்களை பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் நோக்கில் சித்த மருத்துவ memeகள் பகிர...
30/06/2023

சித்த மருத்துவம் மற்றும் சித்த மருந்துகளின் பயன்களை பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் நோக்கில் சித்த மருத்துவ memeகள் பகிர படுகின்றன.

சித்த மருந்துகள் மட்டும் அல்லாமல் எந்த ஒரு மருத்துவ பிரிவின் மருந்துகளை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவர் ஆலோசனை பெறுவது சிறந்தது.

❌❌❌ தயவுசெய்து மருந்துகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் உட்கொள்ளாதீர்கள் ❌❌❌.

மேலும் சித்த மருத்துவ ஆலோசனைகளுக்கு

Nithilam siddha clinic
56, Ayyappakkam Main Rd, TNHB Layout, KK Nagar, Ambattur, Chennai, Tamil Nadu 600053
(Near TMB Bank)

முன்பதிவிற்கு
தொடர்புகொள்ளவும்
👇👇👇👇👇👇
Ph - 8939061538
8939252223

Location - https://g.co/kgs/RuSjzB

#சித்தமருத்துவம்

*சித்த மருந்துகளின் பயன்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் நோக்கில் இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது*.ஆஸ்துமாவை குணப்படுத்த க...
29/06/2023

*சித்த மருந்துகளின் பயன்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் நோக்கில் இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது*.

ஆஸ்துமாவை குணப்படுத்த கொடுக்கப்பட்டுள்ள இரு மருந்துகள் மட்டும் போதாது இதனுடன் தங்கள் உடலுக்கு ஏற்றவாறு வேறு சில மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் அருகில் உள்ள பட்டம் பெற்ற நன்கு அனுபவம் உள்ள சித்த மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.

DISCLAIMER :
❌❌❌ தயவுசெய்து மருந்துகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் உட்கொள்ளாதீர்கள் ❌❌❌.

மேலும் சித்த மருத்துவ ஆலோசனைகளுக்கு

Nithilam siddha clinic
56, Ayyappakkam Main Rd, TNHB Layout, KK Nagar, Ambattur, Chennai, Tamil Nadu 600053
(Near TMB Bank)

முன்பதிவிற்கு
தொடர்புகொள்ளவும்
👇👇👇👇👇👇
Ph - 8939061538
8939252223

Location - https://g.co/kgs/RuSjzB

சித்த மருத்துவம் மற்றும் சித்த மருந்துகளின் பயன்களை பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் நோக்கில் சித்த மருத்துவ memeகள் பகிர...
19/06/2023

சித்த மருத்துவம் மற்றும் சித்த மருந்துகளின் பயன்களை பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் நோக்கில் சித்த மருத்துவ memeகள் பகிர படுகின்றன.

சித்த மருந்துகள் மட்டும் அல்லாமல் எந்த ஒரு மருத்துவ பிரிவின் மருந்துகளை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவர் ஆலோசனை பெறுவது சிறந்தது.

மேலும் சித்த மருத்துவ ஆலோசனைகளுக்கு

Nithilam siddha clinic
56, Ayyappakkam Main Rd, TNHB Layout, KK Nagar, Ambattur, Chennai, Tamil Nadu 600053
(Near TMB Bank)

முன்பதிவிற்கு
தொடர்புகொள்ளவும்
👇👇👇👇👇👇
Ph - 8939061538
8939252223

Location - https://g.co/kgs/RuSjzB

கபசுர கஷாயம் / நிலவேம்பு கஷாய  சூரணத்தில் இருந்து 5 கிராமை எடுத்துக் கொண்டு 200 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வ...
19/06/2023

கபசுர கஷாயம் / நிலவேம்பு கஷாய சூரணத்தில் இருந்து 5 கிராமை எடுத்துக் கொண்டு 200 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த தண்ணீர் நன்கு கொதித்து 50 மில்லி (அதாவது 4-இல் ஒரு பங்கு) வரும் வரை காய்ச்சி வடிக் கட்டி கொள்ள வேண்டும். வடிகட்டிய கசாயத்தை தினமும் 2 அல்லது 3 வேளை குடிக்கலாம்.
இந்த குடிநீரை 1 முதல் 5 வயது வரை உள்ளவர்கள் 5 மில்லியும் 5 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 10 மில்லியும், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு 30 முதல் 50 மில்லி வரை குடிக்க வேண்டும். வெறும் வயிற்றில் குடித்தால் மிகவும் நல்லது. ஏதேனும் உடல்உபாதை இருந்தால் மருத்துவரிடம் கேட்டு உணவுக்கு முன்போ பின்போ அருந்தலாம். வாரத்திற்கு 3 நாட்கள், ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடித்து வரலாம்.இந்த கசாயத்தை குடிக்கும் போது தயார் செய்து கொள்ள வேண்டும். தயார் செய்து 3 மணி நேரம் கழித்து குடிக்கவே கூடாது.

*கபசுர கஷாயம் / நிலவேம்பு கஷாயம் என்பது மருந்து. இதை மருத்துவர்கள் பரிந்துரையில் பயன்படுத்த வேண்டும்*.

மேலும் சித்த மருத்துவ ஆலோசனைகளுக்கு

Nithilam siddha clinic
56, Ayyappakkam Main Rd, TNHB Layout, KK Nagar, Ambattur, Chennai, Tamil Nadu 600053
(Near TMB Bank)

முன்பதிவிற்கு
தொடர்புகொள்ளவும்
👇👇👇👇👇👇
Ph - 8939061538
8939252223

Location - https://g.co/kgs/RuSjzB

07/06/2023

அரசு பதிவு பெற்ற அனுபவம் உள்ள மருத்துவர்கள் மூலம் நோயாளிகளுக்கு நாடி பரிசோதனை செய்து நோயின் தன்மையை அறிந்து சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வர்மம், தொக்கணம் போன்ற சிறப்பு சிகிச்சைகள் குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படுகிறது.

சித்த மருத்துவ ஆலோசனைக்கு அழைக்கவும் 8939252223.

சித்த மருத்துவத்தை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது எங்களது நோக்கம்.

Address

56 Ayappakkam Main Road
Chennai
600053

Telephone

+918939252223

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nithilam Siddha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nithilam Siddha:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category