Arogya bharati utn

Arogya bharati utn Arogya Bharti is health related organisation

22/02/2024

[22/02, 07:41] Rajadurai: சென்னையில் கடந்த வாரம் சனிக்கிழமை இரவு ஒரு வீட்டிற்கு உணவிற்காக சென்றோம் அருமையான குடும்பம் ஐந்து வருடங்களுக்கு முன்பு மனைவி ஆன்மீகத்தில் ஈடுபட்டு கணவரையும் தன் வழிக்கு கொண்டு வந்து அன்பு மட்டுமே பிரதானமாக மகிழ்ச்சியாக ஆனந்தமான ஒரு குடும்பத்தை சந்திக்க முடிந்தது சில வினாடிகளிலேயே அந்த குடும்பத்தோடு மனம் நெருங்கி விட்டது நேரங்கள் போவதே தெரியவில்லை வாழ்க்கையில் பிரதானமானது அன்பு தான் அதற்கு அதற்குத்தான் ஆன்மீகம் உதவி செய்கிறது அதே போன்ற ஒரு குடும்பத்தை கிருஷ்ணகிரியிலும் சந்தித்தேன் நேற்று என் மனம் இன்னும் நல்ல நிலைக்கு உயர இது போன்ற குடும்பங்களை நபர்களை சந்தித்தல் இறைவன் அருளாலே இது நடக்கிறது
[22/02, 07:59] Rajadurai: சற்று புரிதலுக்காக மேலும் சில விளக்கம் ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்த சண்டை சச்சரவு கோபம் புரிந்து கொள்ளாமல் இவை எல்லாம் நீங்கி எப்பொழுதுமே அன்பு சந்தோஷம் மகிழ்ச்சியோடு ஆனந்தமாக முழு நம்பிக்கையுடன் திருப்தியுடன் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தேவைக்கு மட்டுமே ஈட்டு ஆனந்த வாழ்க்கை வாழ்கிறார்கள் அவர்கள் காட்டிய அன்பு என்னையும் அறியாமல் கண்கள் கலங்கி கண்ணீர் பெருகியது

22/05/2021

People Running for Nellore Krishnapatnam Corona Medicine | 3 KM Huge Traffic in Krishnapatnam Is Teluguone Channel Coverin...

Address

1/1, MV Street
Chennai
600031

Telephone

+919489454367

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arogya bharati utn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Arogya bharati utn:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram