01/05/2026
Strong women build the world — but don’t forget to take care of yourself too ✨
தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்,
இந்த Workers Day, உங்கள் உடல்நலத்தையும் முன்னிலைப்படுத்துங்கள் 💛
👉நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதை தவிர்க்கவும்
👉 சீரான உணவும் போதுமான தண்ணீரும் குடிக்கவும்
👉 மனஅழுத்தத்தை குறைக்க கவனம் செலுத்துங்கள்
💉💊