SJ AYUSH

SJ AYUSH SJ AYUSH cures diseases with effective Ayurvedic , Siddha and Panchakarma therapy. Life style modification is advised to lead a natural healthy life .

Counseling is also given for the needed.

Heal your thyroid naturally with S J AYUSH   # Release yourself from life long daily medication  # Healthy way to revers...
24/04/2025

Heal your thyroid naturally with S J AYUSH
# Release yourself from life long daily medication
# Healthy way to reverse harmonal imbalance

24/04/2025
சொல்லி மறைந்த கதைசென்ற பதிவில்  சாம்பிராணி போடுவதை பற்றி பார்த்தோம் இந்தப் பதிவில் சாம்பிராணியில் என்னென்ன சேர்க்க வேண்ட...
18/10/2023

சொல்லி மறைந்த கதை

சென்ற பதிவில் சாம்பிராணி போடுவதை பற்றி பார்த்தோம் இந்தப் பதிவில் சாம்பிராணியில் என்னென்ன சேர்க்க வேண்டும் என்பதை பார்ப்போம்
சாம்பிராணி மற்றும்
குங்கிலியம்
சேர்த்து தூபம் போட வேண்டும்.
தலைக்கு சாம்பிராணி புகையை காட்டி வர, தலை முடி கருமையாக வளர்ந்து, நரைகள் இல்லாமல், ஆண்கள் பெண்கள் அனைவரும் நலமுடன் வாழ்ந்தனர். தற்போதைய ஆய்வுகளில், குங்கிலிய, சாம்பிராணி மரப் பிசின்களில் உள்ள வேதிப்பொருட்கள், புற்று வியாதிகளை சரியாக்கக்கூடிய, மருத்துவ தன்மை மிக்கவை என ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

சொல்லி மறைந்த கதைமுன்பெல்லாம் தலைக்கு குளிக்கும் பொழுது சாம்பிராணி போடும் பழக்கம் இருந்தது .சாம்பிராணி போடுவது என்பது தல...
17/10/2023

சொல்லி மறைந்த கதை

முன்பெல்லாம் தலைக்கு குளிக்கும் பொழுது சாம்பிராணி போடும் பழக்கம் இருந்தது .சாம்பிராணி போடுவது என்பது தலைக்கும் மற்றும் யோனிக்கும் போடுவர் இதன் மூலமே பெண்களுக்கு நீர்கட்டிகள் வெள்ளைப்படுதல் கருமுட்டை வளர்ச்சியின்மை மற்றும் நோய் தொற்றுகள் இல்லாமல் இருந்தது அதை அப்பழக்கத்தை மறந்ததனால் இன்று அதிகமாக பெண்கள் மேற்கூறிய பாதிப்பினால் அவதிப்படுகின்றனர். தலை குளித்தவுடன் சாம்பிராணி போடுவதனாலேயே மேற்கூறிய பாதிப்பிலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும் சொல்லி மறைந்த அந்த கதையை/ பழக்கத்தை மீண்டும் தொடர்ந்து ஆரோக்கியமாக வாழலாம்.

Home service of ayurvedic panchakarma  therapy is available for bed ridden patients and senior citizens in Chennai. Call...
12/10/2023

Home service of ayurvedic panchakarma therapy is available for bed ridden patients and senior citizens in Chennai.
Call SJ AYUSH 089392 27226 for more details .

Address

Chennai
600049

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 10am - 7pm
Friday 10am - 7pm
Saturday 10am - 7pm
Sunday 10am - 2pm

Telephone

+918939227226

Website

Alerts

Be the first to know and let us send you an email when SJ AYUSH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SJ AYUSH:

Share