Akathiyam.org

Akathiyam.org "சங்கத் தமிழ் வாழ்க சித்த மருத்துவம் ?

வியர்வை வரும் அவத்தைகள் ஐந்து  # Five conditions were sweating is a signSweating could be as sign that indicates the fol...
15/06/2022

வியர்வை வரும் அவத்தைகள் ஐந்து # Five conditions were sweating is a sign

Sweating could be as sign that indicates the following as per Siddha medicine

• Constipation
• After fever
• Delirium
• Rheumatological illness/rheumatism
• Nearing Death

“குன்றாம உடல் வேர்க்கும் விதமொரைந்தாம்
குணம் வினலி லதனை நனி கூறக் கேண்மோ
நன்றாக மலந்தங்கி நோற்கும் வெப்பு
நழுவியகன்றி ட்டோர்க்கும் வாயு வேறி
நின்றாடு மேனியர்க்குன் சன்னி ஏறி
நிறைவு பிணி யோர் தமக்குங் கண்டு சீவன்
அன்றே போகின்ற வர்க்கும் வேர்வை யுண்டாம் “
[Siddha maruthvanka surukkam]

ஐவகை வியர்வை (வியர்வை வரும் ஐந்து அவத்தைகள் )
• மலச்சிக்கல் நோய்
• சுரம் விட்ட உடம்பு
• வாத நோய்
• சன்னி நோய்
• மரண காலம்
.org

நரி வெங்காயம்  # காட்டு வெங்காயம் #கோழி வெங்காயம் - Urginea indica (ROXB) KUNTH*நரி வெங்காயம் எனப்படும் இது, தெடர் இருமல...
21/05/2022

நரி வெங்காயம் # காட்டு வெங்காயம் #கோழி வெங்காயம் - Urginea indica (ROXB) KUNTH

*நரி வெங்காயம் எனப்படும் இது, தெடர் இருமல், மூச்சுக்குழாய் வியாதிகள், இதய கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகும்.

*மேலும் பாம்பு நஞ்சை முறியடிக்கும் ஆற்றல் கொண்டது.

*கோழைகட்டு, இருமல், இரைப்பை, மூலம், கால் ஆணி மற்றும் புற்று நோய் ஆகியவற்றை குணமாக்கும் ஆற்றல் கொண்டது.

*இதில் இருந்து தயாரிக்கப்பட்ட பசையானது உடல் மற்றும் கண் எரிச்சலை குணப்படுத்தும்*

Address

CONSORTIUM OF TAMIL AND SIDDHA EXPERTS
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Akathiyam.org posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share