தாய் வழி மரபு அக்குபஞ்சர் மையம்

  • Home
  • India
  • Chennai
  • தாய் வழி மரபு அக்குபஞ்சர் மையம்

தாய் வழி மரபு அக்குபஞ்சர் மையம் Thaai vazhi Acupuncture Training Institute and Treatment center

☯️Admission open📝Book your seat now🎓25 seats only...hurry to book yours⏳For Acupuncture course:~~~~~~~~~~~~~~~~~During R...
28/11/2024

☯️Admission open📝
Book your seat now🎓
25 seats only...hurry to book yours⏳

For Acupuncture course:

~~~~~~~~~~~~~~~~~
During Registration:
Send Scanned copy of:
Aadhar , 10th or 12th marklist, and recent Photo,
To,
thaaivazhiacupuncture@gmail.com
Registration fees: 5000rs
~~~~~~~~~~~~~~~~~

On Joining Date or before must bring of
Hardcopies:
Aadhar card Xerox 2copies
10th or 12th mark list Xerox 2copies,
Passport size photo 4no.

For discounted fees offer , contact our team; :

Bss Advance Acupuncture course.

*Can pay in full amount
*Can pay in 2 OR 4 instalments.
*Registration fees: 5000rs,Minimum.

KINDLY PAY YOUR FEES TO 👇

Gpay: 8939014123

A/c details:
Name: S.Prajana
Bank: Indian Bank
Branch: Bathlagundu
Act no; 7109400279
Ifsc: IDIB000B116

Confirm to,
Hr.Anbini Prajana,
8939014123
after payment.

26/11/2024
அனைவருக்கும் அன்பினியின் அன்பான வணக்கம்...சின்ன சின்ன ஆலோசனைகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், அது போல என்னுடைய ஓய்வு நேர...
17/10/2024

அனைவருக்கும் அன்பினியின் அன்பான வணக்கம்...

சின்ன சின்ன ஆலோசனைகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், அது போல என்னுடைய ஓய்வு நேரங்களில், நான் கற்றுணர்ந்த மருத்துவம் சார்ந்த பல ஆலோசனைகளை பகிரலாம் என உள்ளேன்.
உங்களுக்கு இது தெரியலாம், வேறு ஒருவருக்கு தெரியாமற் இருக்கலாம், தேவை படலாம்.
எனவே படித்த உடன் பகிருங்கள்.

இன்று பெண்கள் நலம்:
கர்ப காலங்களில், முதல் 3 முதல் 5 மாதம் வரை கரு தாயின் உடலை சரி செய்கிறது...
இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...

வாந்தி , மயக்கம், அதிகமாக உமிழ்தல், காய்ச்சல், தலைவலி, அதீத உறக்கம்...
இவை எல்லாம் கழிவு நீக்கமே...

ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க பொருமையோடு கழிவு நீக்கத்தை சமாளியுங்கள்....

அழகும் ஆரோக்கியமும் கூடிய குழந்தை பிறக்கும்....
இறையின் அருளால்...

Contact:
Hr.S.Anbini Prajana,
Ph : 8939014123

Online Tips and Counselling Only by Appointment on Whatsapp,

For,
(Offline and Online)
1. Maternity counselling and Natural treatment to have a pleasent Prenatal and postnatal journey...

2. Prenatal sessions for Healthy baby delivery

3.To take care of Neonates(new born baby) at house, U can get easy phone counselling for the healthy Nature care for your little ones.

4. General Health issues for all age group,

5. For direct Acupuncture treatment,
get an Appointment for all type of Health issues. We help you heal faster.

We Say and Use Acupuncture, Natural techniques and Acu diet method for healing of our patients.

இறைவனுக்கு என்றுமே நன்றி,
ஹிலர். அன்பினி பிரஜனா,
Ph: 8939014123
Thaaivazhi traditional Acupuncture center,
Since 2015

Do you Feel like your knowledge is limited in this competitive world, or Want to upgrade yourself with newer techniques ...
17/04/2023

Do you Feel like your knowledge is limited in this competitive world, or Want to upgrade yourself with newer techniques in the field of Acupuncture...
This Course will be the Right choice for you,

☯️Thaaivazhi Traditional Acupuncture Center☯️
Organises...

♻️2days Advance Acupuncture class👍

🔹️Cupping Therapy
🔹️Moxibustion
🔹️Foot Reflexology
🔹️Tongue diagnosis
🔹️Simple Yoga to cure day to day Ailments

Advantages:
கப்பிங் தெரபியின் பலன்கள்:
*முதுகுதண்டு வலியினை போக்கவல்லது,
*இடுப்புவலியினை சரி செய்ய உதவும்,
*உடலின் அதிக கொளுப்புசத்தை சமன் செய்யும்,
*மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவும்,
*உடல் பருமனை குறைக்க உதவும்,
*தொந்தியை குறைக்க உதவும்,
*முகம் பொலிவு பெறலாம்,
*முக சுறுக்கங்கள் மறையும்,
*தோல் நோய்கள் குணமடையும்.

Reflexology யின் பலன்கள்:
*உடலின் கழிவுகளை எளிமையாய் வெளியேற்ற உதவும்,
*Stroke, Cancer, Diabetes, Irregular Mensus, ஆஸ்துமா போன்ற தீவிர நோயில் உள்ளவர்களுக்கு side தெரபியாக சிறப்பாய் கழிவு நீக்கத்திற்கு உதவுகிறது.
*உடல் எடையை குறைக்க உதவும்.

Moxa:
தீவிர நோய்களை சரி செய்ய உதவும்,
ஆஸ்துமா போன்ற உடனடி தொந்தரவுகளுக்கு சரி செய்ய உதவம்.

யோகா:

நோய்களை எளிமையாய் வீட்டில் இருந்தவாரே சரி செய்து கொள்ள பெரிதும் உதவுகிறது.

All these under one roof at A pleasant Organic Farm,

Fees Includes
🔸️Food,
🔸️Stay at Farm,
🔸️Cupping kit,
🔸️Moxa candles,
🔸️Reflexology Special wooden stick,
🔸️Notebook,
🔸️Pen,
🔸️Subject book.

Venue : Valluvam Ecological Farm,
Nilakottai, Dindugul.

Date and Timing :
22nd April: 9.30am to 5pm
23rd April: 7am to 5pm

Fees: Rs.8000/- only

For Registration
Contact: 7448558447
Registration open.
Entry only for 20 Peoples

Good opportunity for Healers and Natural medical practitioners To upgrade themselves.
Kindly share to your friends and family.
Freshers also can learn.

Organised by
Hr.S.Anbini Prajana,
Founder:
Thaaivazhi Traditional Acupuncture Center

Do you Feel like your knowledge is limited in this competitive world, or Want to upgrade yourself with newer techniques ...
25/03/2023

Do you Feel like your knowledge is limited in this competitive world, or Want to upgrade yourself with newer techniques in the field of Acupuncture...
This Course will be the Right choice for you,

☯️Thaaivazhi Traditional Acupuncture Center☯️
Organises...

♻️2days Advance Acupuncture class👍

🔹️Cupping Therapy
🔹️Moxibustion
🔹️Foot Reflexology
🔹️Tongue diagnosis
🔹️Simple Yoga to cure day to day Ailments

All these under one roof at A pleasant Organic Farm

Fees Includes
🔸️Food,
🔸️Stay at Farm,
🔸️Cupping kit,
🔸️Moxa candles,
🔸️Reflexology Special wooden stick,
🔸️Notebook,
🔸️Pen,
🔸️Subject book.

Venue : Valluvam Ecological Farm,
Nilakottai, Dindugul.

Date and Timing :
22nd April: 9.30am to 5pm
23rd April: 7am to 5pm

Fees: Rs.8000/- only

For Registration
Contact: 7448558447
Registration open.
Entry only for 20 Peoples

Good opportunity for Healers and Natural medical practitioners To upgrade themselves.

Organised by
Hr.S.Anbini Prajana,
Founder:
Thaaivazhi Traditional Acupuncture Center

தாய் வழி மரபு அக்குபங்சர் மையம் ஒருங்கிணைக்கும் Naturopathy Diet வகுப்பு. சர்கரை நோயை எப்படி  இரண்டு நாட்களில் Reverse ச...
09/11/2022

தாய் வழி மரபு அக்குபங்சர் மையம் ஒருங்கிணைக்கும் Naturopathy Diet வகுப்பு.

சர்கரை நோயை எப்படி இரண்டு நாட்களில் Reverse செய்யலாம்...என்பதில் இருந்து அனைத்துவிதமான நோய்களில் இருந்து உணவின் மூலம் எப்படி சரி செய்ய முடியும் என்பதை Dr.Ajay Prakash BNYS எளிமையாக சொல்லி கொடுக்கிறார்.

முன்பதிவு அவசியம்..
7448448447

தாய்வழி பயிற்சி!!!(Online class)இனைய நண்பர்கள் பலர்  கேட்டதற்கிணங்க இணையவழி கலந்துரையாடல் நீண்ட இடைவேளைக்கு பிறகு...மரபு...
05/11/2022

தாய்வழி பயிற்சி!!!

(Online class)

இனைய நண்பர்கள் பலர் கேட்டதற்கிணங்க இணையவழி கலந்துரையாடல்
நீண்ட இடைவேளைக்கு பிறகு...
மரபு மருத்துவம் மற்றும் உடல் இயக்கம் சார்ந்த தேடல் மற்றும் நோய்கள் குறித்தான சந்தேகம் உள்ளவர்கள் இணையலாம்...
மகப்பேறு சம்பந்தப்பட்ட சந்தேகங்கள் வரவேற்க்கபடுகிறது...
முன்பதிவு அவசியம்.
தங்கள் நண்பர்கள் மற்றும் குழுவிற்கு பகிரவும்...
(Class on Google Meet, on Sunday, Evening, 4.00pm to 5.30pm)

நன்றி,
ஹீலர் . அன்பினி பிரஜனா.,D.Pharm.,M.Acu.,

☯️ தாய்வழி பகிர்வு ☯️ சந்திப்பு நாள் :07-08-2022 (ஞாயிறு)உலக தாய்பால் வாரத்தை முன்னிட்டு🤱,பெண்கள், மகளீருக்கான கலந்துரைய...
31/07/2022

☯️ தாய்வழி பகிர்வு ☯️
சந்திப்பு நாள் :07-08-2022 (ஞாயிறு)

உலக தாய்பால் வாரத்தை முன்னிட்டு🤱,
பெண்கள், மகளீருக்கான கலந்துரையாடல்.
🙇‍♀️தாயானப்பின் ஏற்படும் மன அழுத்தத்தை பற்றி பேச ஓர் தளம்
💃தாய்ப்பால் சுரப்பினை உணர்ந்து அரிந்திட மற்றும் சுரப்பினை அதிகரிக்க,
🧏‍♀️மற்றும் எப்போது நிறுத்தலாம் எனும் குழப்பத்தை போக்க...
🤰இயற்கையாய் குழந்தை கருவுற,
எளிய வழிமுறைகளை பகிர உள்ளோம்.
🤔மாதவிடாய் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு பதிலளிக்க உள்ளோம்.

☯️இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம் நடைபெரும்.

இடம்🏡: வள்ளுவம் இயற்கை சந்தை,
குமார ராஜா முத்தையா பள்ளி,
அடையாறு,
சென்னை.

அனைவரும் வருக...
அனுமதி இலவசம்!!!

நன்றி,
Hr.அன்பினி பிரஜனா,
நிறுவனர்: தாய்வழி மரபு அக்குபங்சர் மையம்,
📲 8939014123.

☯️தாய்வழி பகிர்வு🪄   நம் தாய்வழி மரபு அக்குபஞ்சர் மையத்தின் 4th மற்றும் 5th Batch மாணவர்களுக்கு  பட்டமளிப்பு விழா, மற்று...
26/07/2022

☯️தாய்வழி பகிர்வு🪄
நம் தாய்வழி மரபு அக்குபஞ்சர் மையத்தின் 4th மற்றும் 5th Batch மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, மற்றும் முந்தைய பயிற்சியில் படித்து முடித்து சிறப்பாக அக்குபஞ்சர் மருத்துவம் பார்த்துவரும் நண்பர் திரு.நித்தியன், மற்றும் செல்வி.கீர்தனா,
இந்த பயிற்சியில் சிறப்பாக பயின்று முதலிடம் பெற்ற திருமதி.வசந்தா அம்மா, அனைவருக்கும் விருது வழங்கும் விழா நம் நம்மாழ்வார் மக்கள் குழு சார்பாக மாதம்தோரும் முதல் ஞாயிற்றுகிழமைகளில் நடைபெறும் வள்ளுவம் இயற்கை சந்தையில் இயற்கையை விரும்பும் தற்சார்பு மனம் மிக்க நண்பர்களின் முன்னிலையில் ஜூலை 3ம் தேதி சான்றோர்களால் பட்டையம் வழங்கப்பட்டது.
மனதை அகமகிழ்வாக்கிய தருணம்...

எம்மை இயக்கும் இறை பேராற்றலுக்கு நன்றி!!!

ஹிலர்.அன்பினி பிரஜனா., D.Pharm.,M.Acu.,
நிறுவனர்: தாய்வழி மரபு அக்குபங்சர் மையம்,
📞8939014123📲

📍 அக்குபஞ்சர் 6மாத சான்றிதழ் பயிற்சி வகுப்பு  மற்றும் ☯️📍1 வருட அட்வான்ஸ் அக்குபஞ்சர் சான்றிதழ் பயிற்சி வகுப்பு ☯️ ☯️ தா...
24/07/2022

📍 அக்குபஞ்சர் 6மாத சான்றிதழ் பயிற்சி வகுப்பு மற்றும் ☯️
📍1 வருட அட்வான்ஸ் அக்குபஞ்சர் சான்றிதழ் பயிற்சி வகுப்பு ☯️

☯️ தாய்வழி மரபு அக்குபஞ்சர் பயிற்சி மையம் ☯️
(இடம் : சென்னை , திண்டுக்கல்)

🗓️ பயிற்சி துவக்க நாள் :
👉திண்டுக்கல்:
20-08-2022 / 27-08-2022 . ( 6மாத & 1வருட சான்றிதழ் கல்வி )
👉சென்னை:
28-08-2022 / 29-08-2022 . ( 6மாத சான்றிதழ் பயிற்சி)

☎️தொடர்புக்கு : 8939014123 / 9566667708 .

📍அக்குபஞ்சர் கற்போம் ☯️
அக்குபஞ்சர் ஒரு அறிவியல்பூர்வமான மற்றும் கற்க எளியமையான மருத்துவ முறையாகும். மனித உடல் இயங்கியலின் தன்மையை உணர முடிந்த ஒவ்வொரு மனிதனுக்கும் எளிமையாய் இம் முறையினை கற்றறிய இயலும் .

இந்தியன் அக்குபஞ்சர் முறையில் உள்ள நாடி பரிசோதனை முறை நோய் தொந்தரவின் மூல உறுப்பை கண்டறிய துல்லியமாய் உதவுகிறது.

நீண்ட கால நோய்கள் (chronic diseases) முதல், கடுமையான நோய்கள் (Acute diseases) வரை எல்லாவற்றுக்கும் சிகிச்சை செய்து உடல் மற்றும் மனதினை சரி படுத்தி சீர் செய்ய முடியும்.

பஞ்சபூத அடிப்படையில் இயங்கும் இம்மருத்துவம், தோல் மேல் உள்ள பஞ்சபூத உறுப்புகளை தூண்டுவதற்கான புள்ளிகளை துல்லியமாக தூண்டபடுவதின் மூலம் நோய் தொந்தரவுகள் நிரந்தரமாக குணமாகிறது .

🌏 நாம் வாழக்கூடிய இப் புவி முழுவதுமாக பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள இன்றைய தொற்றுநோய்(Pandamic disease) காலத்தில் , உடலின் எதிர்பாற்றல் பலப்படுத்தி உடலின் கழிவு நீக்க முறையையே முதன்மையாய் கொண்ட அக்குபஞ்சர் சிகிச்சை முறையே அனைவரையும் காக்கவல்லது.

அக்குபஞ்சர் கற்போம், நாம் நம் தலைமுறையினரை ஆரோக்கியமாய் சீராய் காத்திடுவோம்.

☯️

நாம் நம் தலைமுறைக்காக கற்க வேண்டியதும் கற்பிக்க வேண்டியதும் ஒன்று தான்!
அதுவே சூழலியல் காத்து "உடல்நலம் பேனல்" .

நோயற்ற வாழ்வின் முக்கிய அடிப்படை கூரான உடல் வலு மற்றும் மன வலிமை ஆகியவற்றை பேணிக் காத்திட நாம் உடலியங்கியல் குறித்தான அடிப்படை புரிதலும் இயற்கை வாழ்வியல் குறித்தான தெளிவும் பெற்றிட வேண்டும். அவை செவிவழி மட்டுமின்றி வாழ்வின் அனுபவமாக்கி வாழ்ந்திட நாம் இணைந்து பயண படுவோம் .

சமீப காலங்களில் நோய் தொற்று குறித்த அச்சத்தாலும் அதிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்த அறியாமையாலும் ஏற்பட்ட இடர்களிலிருந்தும் விடுதலை பெற சுகமடைய கற்றுக் கொள்வோம்.

☯️ இந்தியன் அக்குபஞ்சர் முறை

☯️ பஞ்சபூத புள்ளிகள்

☯️ நோய் எனப்படுவது யாது

☯️ நாடி பரிசோதனை முறை

☯️ உடல் இயங்கியல் முறை

☯️ உள் உறுப்புகளை பலப்படுத்தும் பயிற்சி முறைகள்

☯️ சுஜோக் அக்குபஞ்சர்

☯️ உணவே மருந்து

மற்றும்,

☯️உடலில் உள்ள அனைத்து அக்குபஞ்சர் புள்ளிகள்

☯️Moxibustion

☯️Reflexology

☯️Cupping Therapy

இனி நோயில்லா நலவாழ்வு நம்வீட்டிலிருந்து துவங்கிடுவோம்.

🙏இடம் : தாய்வழி மரபு அக்குபஞ்சர் மையம்,
சிறுகளத்தூர், குன்றத்தூர், சென்னை 600069.

🌾இடம்: வள்ளுவம் வாழ்வியல் நடுவம்,
நிலக்கோட்டை,
திண்டைகல் - 624202.

📍அனைவரும் அக்குபஞ்சர் கற்போம் : 6 மாத BSS சான்றிதழ் பயிற்சி மற்றும் 1 வருட பயிற்சி வழியே தேர்வானவர்கள் அக்குபஞ்சர் தொடுசிகிச்சையாளராக பயணபடலாம்.
அதன்மூலம் நோய்பினியற்ற ஆரோக்யமான
சமூகமாவோம்📍
( மாதம் இரண்டு தினங்கள் நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் காணொளி வழி தொடர் கற்றல்,மற்றும் நோயாளிகளை நேரில் பார்த்து கற்றறிதல் )

Address

Chennai

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+918939014123

Website

Alerts

Be the first to know and let us send you an email when தாய் வழி மரபு அக்குபஞ்சர் மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to தாய் வழி மரபு அக்குபஞ்சர் மையம்:

Share