Feel and Heal Counseling Services

Feel and Heal Counseling Services Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Feel and Heal Counseling Services, KK's. Academy, no. 10/14, Aranganathan Subway Road, Kauvery Nagar, Saidapet. chennai, Chennai.

Feel and Heal Counseling Service is the premier Counselling and Psychotherapy center in Chennai and assist our client overcome their psychological problems and emotional traumas, help them regain mental health and lead a normal happy life.

போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்!Say No to Drugs!SWEAT - An initiative by Project Future India Trust tow...
22/04/2025

போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்!

Say No to Drugs!

SWEAT - An initiative by Project Future India Trust towards Drug Free Tamil Nadu!
(Sports Welfare and Empowerment of Youth through Sports Activities & Fight against Drugs in Tamil Nadu)






Warm greetings from the Mission Management Unit – Drug Free Tamil Nadu!

For further updates, please follow us on our social media pages listed below:

Facebook: https://www.facebook.com/share/18cQJ3rcaH/

Instagram: https://www.instagram.com/mmudftn?igsh=MXZhN29yY21rNWtlOA==

Twitter: https://x.com/MMUDFTN?t=Jw5ZYrqtwSabtmI6UavppQ&s=08

YouTube: https://youtube.com/?si=nkiCCY5PSzOL4zjU

LinkedIn: https://www.linkedin.com/in/mission-mmu-dftn-119392338?utm_source=share&utm_campaign=share_via&utm_content=profile&utm_medium=android_app

கல்யாணந்தி ச
உறுப்பினர்,
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம்,
தமிழ்நாடு அரசு.

சமூக செயற்பாட்டாளர் | கல்வியாளர் | மனநல ஆலோசகர்.

அடப்பாவிகளா... என்னுடைய Counseling Centre Name and Logo வை மட்டும் சுட்டு வடக்கன்ஸ் செய்து வரும் scam. நான் எந்த Rehabil...
17/03/2025

அடப்பாவிகளா... என்னுடைய Counseling Centre Name and Logo வை மட்டும் சுட்டு வடக்கன்ஸ் செய்து வரும் scam. நான் எந்த Rehabilitation Centre -ரையும் நடத்தவில்லை. அதேப் போல 500 ரூபாய் fees என்று போட்டு விளம்பரம் செய்துள்ளார்கள். குஜராத், தொண்டாமுத்தூர், கோயம்பத்தூர், சென்னை என விளம்பரம் செய்யபட்டுள்ளது. அலைப்பேசி எண்ணும் என்னுடையதே.. இதன் மேல் நான் Cybercomplaint கொடுக்கிறேன்.

இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். என்னிடம் counseling பெற விரும்புவோர் அலைபேசியில் முறையாக appointment எடுத்து கொண்டே பின்னர் என்னை சந்திப்பர். ஆகையால் யாரும் இந்த linkஐ பயன்படுத்த வேண்டாம்.

மேலும் விவரங்களுக்கு Feel and Counseling Services - Google reviews பார்க்கவும். அதில் website address இணைக்கப்பட்டுள்ளது.

கல்யாணந்தி ச
Feel and Heal Counseling Services

கற்றல்...ஒரு மாதம் இவர்களுடன் ஓடிப்போய் விட்டது. முடிந்தவரையில் உளவியல் மற்றும் சமூகப்பணிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்திய...
01/06/2024

கற்றல்...ஒரு மாதம் இவர்களுடன் ஓடிப்போய் விட்டது. முடிந்தவரையில் உளவியல் மற்றும் சமூகப்பணிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன். தம் எதிர்காலத்தை தேடி நம்மிடம் பயில வரும் மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்குதல் மிகவும் முக்கியம்.




இன்று முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 6 முதுநிலை பட்டதாரி கல்லூரி மாணவிகள் என்னுடைய உளவியல் மற்றும் சமூகப்பணிக்கா...
21/05/2024

இன்று முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 6 முதுநிலை பட்டதாரி கல்லூரி மாணவிகள் என்னுடைய உளவியல் மற்றும் சமூகப்பணிக்கான பயிற்சியில் இணைந்துள்ளனர். இந்த பேட்ச்சில் இதுவரை 10 முதுநிலை மாணவிகள். இவர்களுக்கு நல்ல ஊக்கம் கொடுத்து நுனுக்கங்களைக் கற்றுத்தந்து அவர்களை அதிகாரப்படுத்துதலே என்னுடைய இலக்கு. மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்

கல்யாணந்தி ச
உறுப்பினர்,
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம்,
தமிழ்நாடு அரசு.

சமூக செயற்பாட்டாளர் | கல்வியாளர் | மனநல ஆலோசகர்.








என்னிடம் உளவியல் மற்றும் சமூகப்பணிக்கான பயிற்சி பெரும் கல்லூரி மாணவிகளை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ச...
11/05/2024

என்னிடம் உளவியல் மற்றும் சமூகப்பணிக்கான பயிற்சி பெரும் கல்லூரி மாணவிகளை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை சுற்றிக்காட்டி செயல்பாடுகளை விளக்கிய போது. முதல் படத்தில் சென்னை மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி அவர்களுடன்.

கல்யாணந்தி ச
உறுப்பினர்,
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம்,
தமிழ்நாடு அரசு.

சமூக செயற்பாட்டாளர் | கல்வியாளர் | மனநல ஆலோசகர்.



இன்று மே 03, 2024, பள்ளிச் செல்லா குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநிறுத்தம் செய்யும் குழந்தைகள் பற்றிய வெவ்வேறு காரணங்கள் மற...
03/05/2024

இன்று மே 03, 2024, பள்ளிச் செல்லா குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநிறுத்தம் செய்யும் குழந்தைகள் பற்றிய வெவ்வேறு காரணங்கள் மற்றும் காரணிகளை கண்டறிய ப்ராஜெக்ட் பியூச்சர் இந்தியா அறக்கட்டளையின் களப்பணியாளர்கள் (என்னுடைய பயிற்சி மையத்தில் உளவியல் பயிலும் கல்லூரி மாணவிகள்) சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் இணை தலைமையாசிரியர் திருமிகு. ஜெயபிரகாஷ் ஐயாவுடன் கலந்தாய்வு மேற்கொண்டனர்.

கல்யாணந்தி ச
உறுப்பினர்,
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம்,
தமிழ்நாடு அரசு.

சமூக செயற்பாட்டாளர் | கல்வியாளர் | மனநல ஆலோசகர்.

இந்த உலகம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது. எல்லா உயிர்களும் வாழ்வதற்கான உரிமை உண்டு. ஆண், பெண் என்ற இரு பாலினர் மட்டு...
25/10/2023

இந்த உலகம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது. எல்லா உயிர்களும் வாழ்வதற்கான உரிமை உண்டு. ஆண், பெண் என்ற இரு பாலினர் மட்டுமே இந்த உலகில் தனக்கு பிடித்தார் போல வாழ முடியும் எனது கோரப் பார்வை மாற வேண்டும். குறிப்பாக Sexual Orientation (அதாவது பாலினத் தேர்வு) பற்றிய பார்வை, LGBTQIA+ என்பவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றதா !!!
அதன் பின்னுள்ள அறிவியல், physiology, environmental factors, abuse எனப் பலக் காரணங்கள் உண்டு.

பல போராட்டங்களுக்கு பின்பு கிடைத்த உரிமைகளை போன்றே LGBTIQA+- ற்காண திருமண உரிமைகளும் விரைவில் சாத்தியப்படும். அது அவர்களது உரிமையும் கூட..

My Debate on Supreme Court's Verdict on LGBTQIA+ Marriage Kumudam - குமுதம்

Thank you Srividhya Mohanraj - Anchor for the opportunity to share my views along with Sreejith and Thada Raheem.

https://youtu.be/-ScRrtznmrw?si=c9HMungEN8HCp09F

Kalyananthy Satchithanantham
Member-Educationist
Tamil Nadu Widows and Destitute Women Welfare Board
Psychologist|Social Activist






LGBTQ - சமூக சீரழிவா? சமூக மாற்றமா? | Malini Jeevarathnam | Transgender | Suprime Cou...

The Sports Development Authority of Tamilnadu (School Girls aged between 10 years and 17 years) at URUTHI Session ( Spor...
12/09/2023

The Sports Development Authority of Tamilnadu (School Girls aged between 10 years and 17 years) at URUTHI Session ( Sports Wellness Session for Psychological Well-Being).

Udhayanidhi Stalin
Feel and Heal Counseling Services
Project Future India Trust




11/09/2023

September 10, 2023

WORLD SU***DE PREVENTION DAY

SAY NO TO SU***DE!

தற்கொலை என்பது தற்காலிக பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வு அல்ல!

மனம் திறந்து பேசுவோம்! செவிக்கொடுப்போம்!





Those inherent Moments❤️ at SDAT September 6, 2023உறுதி- அகமும் புறமும்தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம்விளையாட்டு வ...
09/09/2023

Those inherent Moments❤️ at SDAT

September 6, 2023

உறுதி- அகமும் புறமும்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம்
விளையாட்டு வீரர்களுக்குக்கான உளவியல் நல்வாழ்வு பயிற்சி

URUTHI (Tough- IN and OUT)
Sports Development Authority of Tamil Nadu
Sports Wellness Program for Psychological Well-Being!

Conducted by Feel and Heal Counseling Services - A Mental Health Support initiative by Project Future India Trust

Sports Development Authority of Tamilnadu

Udhayanidhi Stalin











Those inherent Moments❤️ at SDAT September 6, 2023உறுதி- அகமும் புறமும்தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம்விளையாட்டு வ...
09/09/2023

Those inherent Moments❤️ at SDAT

September 6, 2023

உறுதி- அகமும் புறமும்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம்
விளையாட்டு வீரர்களுக்குக்கான உளவியல் நல்வாழ்வு பயிற்சி

URUTHI (Tough- IN and OUT)
Sports Development Authority of Tamil Nadu
Sports Wellness Program for Psychological Well-Being!

Conducted by Feel and Heal Counseling Services - A Mental Health Support initiative by Project Future India Trust

Sports Development Authority of Tamilnadu
Udhayanidhi Stalin











Those inherent Moments❤️ at SDAT September 6, 2023உறுதி- அகமும் புறமும்தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம்விளையாட்டு வ...
08/09/2023

Those inherent Moments❤️ at SDAT

September 6, 2023

உறுதி- அகமும் புறமும்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம்
விளையாட்டு வீரர்களுக்குக்கான உளவியல் நல்வாழ்வு பயிற்சி

URUTHI (Tough- IN and OUT)
Sports Development Authority of Tamil Nadu
Sports Wellness Program for Psychological Well-Being!

Conducted by Feel and Heal Counseling Services - A Mental Health Support initiative by Project Future India Trust


Udhayanidhi Stalin













Sports Development Authority of Tamilnadu

Address

KK's. Academy, No. 10/14, Aranganathan Subway Road, Kauvery Nagar, Saidapet. Chennai
Chennai
600015

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919940466123

Alerts

Be the first to know and let us send you an email when Feel and Heal Counseling Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Feel and Heal Counseling Services:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram