United Friends Social Welfare Trust - UFSWT

United Friends Social Welfare Trust - UFSWT Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from United Friends Social Welfare Trust - UFSWT, Chennai.

27/03/2025



அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹ்துலில்லாஹ் நம்முடைய ரமலான் மலிகைப்பொறுட்கள் விநியோகம் சேலத்தில் இன்று நல்ல முறையில் நடந்து முடிந...
13/03/2025

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்ஹ்துலில்லாஹ் நம்முடைய ரமலான் மலிகைப்பொறுட்கள் விநியோகம் சேலத்தில் இன்று நல்ல முறையில் நடந்து முடிந்தது

சேலம் ரஹ்மனியா மஸ்ஜித்னுடைய செயலாளர் அல்ஹாஜ் K பஷீர் அஹ்மத் அவர்களுடைய தலைமையில் மேலும் மஸ்ஜிதின் இமாம் மஸ்தான் ஹஜ்ரத் அவர்களின் துஆக்களோடு ஜமாத்தார்கள் முன்னிலையில் நடைபெற்றது

அல்ஹ்துலில்லாஹ்



Alhamdulillah
05/03/2025

Alhamdulillah


24/09/2024

  #
14/09/2024

#

  #   #
09/08/2024

# #

06/08/2024

“Welcome to United Friends Social Welfare Trust, a non-profit organization dedicated to empowering vulnerable communities and individuals. Our mission is to provide support, resources, and opportunities to those in need, helping them to build a better future for themselves and their families."

We are looking for the donors to help below urgent requirement
22/12/2021

We are looking for the donors to help below urgent requirement

Emergency help required PatientDetails, 1. Patient Name : Mr Mukthar 2. Age : 28 Years 3. Area / Location : Cuddalore, T...
17/05/2021

Emergency help required
PatientDetails,

1. Patient Name : Mr Mukthar
2. Age : 28 Years
3. Area / Location : Cuddalore, Tamilnadu
4. Symptoms : cough breathing
5. Since how many days : 10days
6. SPO2 Level : 85
7. Is patient on Oxygen Cylinder ? : Needed
8. Searching Hospital Bed Since ? : Yesterday morning
9. List of Hospitals Visited : Kannan Hospital, Cuddalore Speciality Hospital
10. Covid Test Done ? : Yes
11. Covid Result : waiting for Results
12. Prefer Govt/Pvt by hospital: Any
13. Attender Mobile No : +91 9944111890
14. Relation to the Patient : brother
15. SRF ID : 3357000740678
16.NEED URGENT ICU BED

‎تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُمTaqaballahu minna wa minkum அல்லாஹ் உங்களின் நல் அமல்களை பொருந்திக்கொள்ளவும் அதற்கு அளவற...
13/05/2021

‎تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم

Taqaballahu minna wa minkum

அல்லாஹ் உங்களின் நல் அமல்களை பொருந்திக்கொள்ளவும் அதற்கு அளவற்ற அருட்கொடைகளை இம்மையிலும் மறுமையிலும் வாரி வழங்க பிரார்த்திக்கின்றோம்

மேலும் முஸ்லிமாகிய அனைவருடத்திலும் அன்புடனும் பண்புகளுடனும் சகோதரத்துவத்துடனும் இனக்கமாக இருக்கவும் பிரார்த்திக்கின்றோம்

மேலும் உங்களுடைய குடும்பத்தில் அனைவரும் சைத்தானுடைய தீங்கிலிருந்து பாதுக்காக்கப்பட்டு கல்வி (உலகம் மற்றும் மார்க்கம்) செழித்து சிந்தனை மிக்கவர்களாகவும் அறிவு ஆற்றல் மிக்கவர்களாகவும் நீதிக்கு சான்று பகரக்கூடியவர்களாகவும் இருக்க பிரார்த்திக்கின்றோம்.

*ஆமீன்*

உங்களுடைய துஆவில் இன்ஷா அல்லாஹ் இனைக்க விரும்பியவர்களாக ....

*ஈகைத் பெருநாள் மகிழ்ச்சி பறிமாற்றத்துடன்*

  # for  # in the month of   #
22/04/2021

# for
# in the month of #

Address

Chennai
600003

Website

Alerts

Be the first to know and let us send you an email when United Friends Social Welfare Trust - UFSWT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram