15/01/2023
மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க போராடும் அன்பார்ந்த ஆண்களுக்கும், கல்யாணம் ஆன பின் எங்கு தொலைத்தோம் சந்தோஷத்தை என்று தெரியாமல் தேடும் பெண்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம். ஒரு சொற்பொழிவாளர் கூட்டத்தில் ஒரு தம்பதியரில் உள்ள பெண்மணியை பார்த்து கேட்டார். "உங்கள் கணவர் உங்களை சந்தோஷமாக பார்த்து கொள்கிறாரா?" அருகிலிருந்த கணவர் நிமிர்ந்து, நம்பிக்கையுடன் அமர்ந்தார். காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை. அவர் சந்தோஷமாகவே இருந்தார். ஆனால், அந்த மனைவி தெளிவாக "இல்லை, என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை" என்றார். கணவர் அதிர்ந்தார்....
மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க போராடும் அன்பார்ந்த ஆண்களுக்கும், கல்யாணம் ஆன பின் எங்கு தொலைத்தோம் சந்தோஷத்தை...