OOSAI Divinedoor

OOSAI Divinedoor Being positive is a mindset and lifestyle. It’s something in life you get to choose.

இளநீர் எப்போது குடிக்கலாம்?
23/02/2022

இளநீர் எப்போது குடிக்கலாம்?

வார்த்தை... எண்ணம்... உடல்...
23/08/2021

வார்த்தை... எண்ணம்... உடல்...

தண்ணீரும் உங்களை குணப்படுத்தும்...
22/08/2021

தண்ணீரும் உங்களை குணப்படுத்தும்...

உங்கள் பயணம்?
21/08/2021

உங்கள் பயணம்?

கண்களுக்கு தெரியாத மருந்து..!
20/08/2021

கண்களுக்கு தெரியாத மருந்து..!

Course : Switch words and healing codes ... Switchwords என்பது "ஒரு வார்த்தை மந்திரம் அல்லது பல வார்த்தை மந்திரம்" எனச் ...
19/08/2021

Course : Switch words and healing codes ...
Switchwords என்பது "ஒரு வார்த்தை மந்திரம் அல்லது பல வார்த்தை மந்திரம்" எனச் சொல்லலாம்... Law of attraction கேள்விப்பட்டிருப்பீர்கள். நாம் என்ன நினைக்கிறோமோ, அதுவாகவே மாறுகிறோம். நம் வாழ்க்கையில் நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை... எல்லாமே நம் எண்ணங்களே... நமக்கு நிறைய தேவைகள் இருக்கும்... ஒருவருக்கு பணத்தேவை, இன்னொருவருக்கு வேலை, அடுத்தவருக்கு ஆரோக்கியம், மற்றொருவருக்கு வாழ்க்கை துணை. இப்படி ஏராளமான தேவைகள் இருக்கும். ஏதோ சில தடைகள், தடங்கல்கள், சூழ்நிலைகளால் எல்லாமே சரிவர கிடைக்காமல் இருக்கலாம். இவற்றை எல்லாம் தகர்த்து எறிந்து நாம் வேண்டியவற்றை விரைவில் பெற செய்வதே switch words and healing codes... இதை திரும்ப திரும்ப உச்சரிக்கையில் (chanting) நமக்கு தேவையானதை பெறலாம்... James T mangan தொடங்கிய முறைதான் Switchwords... ஒரு switch-ஐ அழுத்தினால் எப்படி light, fan ஓடுமோ.... அதுபோல் பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்து நமக்கு தேவையானதை கேட்டு பெறுங்கள்...

உடல், மனநோய்களை heal செய்ய உதவும்.
எதை வேண்டுமோ அதை பெற உதவும்.
வேலை, பதிவு உயர்வு பெற உதவும்
செல்வங்கள் கிடைக்க பயன்படுத்தலாம்.
நம் வேண்டுதல்களை விரைவில் நிறைவேற்ற பயன்படுத்தலாம்.
நெகட்டிவ் எண்ணங்களை போக்கி பாசிட்டிவ்வாக மாறலாம்.
ஈர்ப்பு, காந்த சக்தியை பெறலாம்.

Healing எதெல்லாம்? நம்மை குணமாக்கும் ஆயுதங்கள்...
19/08/2021

Healing எதெல்லாம்? நம்மை குணமாக்கும் ஆயுதங்கள்...


17/08/2021

switchwords பலன்கள் தொடங்கியவுடன்...

தூங்கி எழுந்தவுடன்...
17/08/2021

தூங்கி எழுந்தவுடன்...

ரெய்கி சிகிச்சை எல்லாவற்றையும் சரிசெய்யும்
16/08/2021

ரெய்கி சிகிச்சை எல்லாவற்றையும் சரிசெய்யும்

மன அழுத்தால் இருந்தால் இதை செய்யுங்க...
16/08/2021

மன அழுத்தால் இருந்தால் இதை செய்யுங்க...

ஒரு படி மேலே
15/08/2021

ஒரு படி மேலே

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when OOSAI Divinedoor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to OOSAI Divinedoor:

Share

Category