Way Of Life

Way Of Life Training Centre & Clinic:
Varmakalai
Acupuncture
Reflexology
Yoga & Meditation

Traditional Varma thokkanam (Varma massage) course. All techniques from head to toe useful to treat various ailmentsDec ...
28/11/2023

Traditional Varma thokkanam (Varma massage) course.

All techniques from head to toe useful to treat various ailments

Dec 16 and 17 @ Chennai

Dec 9 and 10 @ Nammakkal

Limited to 10 seats only

Pre registration is must

For details contact: 093635 55064

*⚜️பாரம்பரிய வர்ம இலக்குமுறை பயிற்சி⚜️**🔰நாமக்கல் மாவட்டத்தில்**டிசம்பர் 9 & 10 (2வது சனி & ஞாயிறு)🔰*&*🔰சென்னையில்**டிசம...
24/11/2023

*⚜️பாரம்பரிய வர்ம இலக்குமுறை பயிற்சி⚜️*

*🔰நாமக்கல் மாவட்டத்தில்*
*டிசம்பர் 9 & 10 (2வது சனி & ஞாயிறு)🔰*

&

*🔰சென்னையில்*
*டிசம்பர் 16 & 17 (3வது சனி & ஞாயிறு)🔰*

*பயிற்சியின் சிறப்பம்சங்கள்*
✅முகவாதம்
✅பக்கவாதம்
✅கழுத்து பிடிப்பு
✅உறைந்த தோள்பட்டை
✅மேல் முதுகு வளைவு சரிசெய்தல்
✅இடுப்பு வாதம்
✅அனைத்து தண்டுவட பிரச்சினை
✅சியாடிக்கா பிரச்சினை....போன்ற பல்வேறு வாத நோய்களுக்கு மற்றும் தலை முதல் பாதத்துக்கான அனைத்து வர்ம சிகிச்சை முறைகள் கற்றுத்தரப்படும்

*பயிற்சிக்கு 10 நபர்கள் மட்டும் அனுமதி*✅

*📚🖋️நம்மிடம் வர்ம புள்ளிகள் வகுப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்🖋️📚*

மேலும் விவரங்களுக்கு மற்றும் முன்பதிவுக்கு தொடர்புகொள்ளவும்: 9363555064 📱

Registrations open for Diploma & Advanced Diploma Acupuncture courses.. Contact @ 093635 55064
17/11/2023

Registrations open for Diploma & Advanced Diploma Acupuncture courses.. Contact @ 093635 55064

Holistic Traditional Therapies for Physical and Mind Health.. Contact 📱@ 093635 55064
05/11/2023

Holistic Traditional Therapies for Physical and Mind Health.. Contact 📱@ 093635 55064

Join WhatsApp- https://chat.whatsapp.com/KvHaSZ4TmRwLWfRicNGX18*📚🖋️Traditional Chiropractic (Basic) & Varma Manipulation...
17/10/2023

Join WhatsApp- https://chat.whatsapp.com/KvHaSZ4TmRwLWfRicNGX18

*📚🖋️Traditional Chiropractic (Basic) & Varma Manipulation- Certification Course🖋️📚 @ Chennai💛*

*Class Tutor:*

*⚜️Varma Aasaan. Parthasarathi⚜️*-
*"🔰Expert in 100 Chiropractic Strokes and Parambariya Vaithiyar🔰"*

*Class Dates: November 18 & 19 and December 16 & 17*

Book your seats today..✅

Pls call for details and registration:

*Mobile: 9363555064*

📚🖋️Traditional Chiropractic (Basic) & Varma Manipulation- Certification Course🖋️📚 @ Chennai💛

Class Tutor:

⚜️Varma Aasaan. Parthasarathi⚜️*-
"🔰Expert in 100 Chiropractic Strokes and Parambariya Vaithiyar🔰"

Class Dates: November 18 & 19 and December 16 & 17

Book your seats today..✅

Pls call for details and registration:

Mobile: 093635 55064

📚🖋️Traditional Chiropractic (Basic) & Varma Manipulation- Certification Course🖋️📚 @ Chennai💛Class Tutor:⚜️Varma Aasaan. ...
13/10/2023

📚🖋️Traditional Chiropractic (Basic) & Varma Manipulation- Certification Course🖋️📚 @ Chennai💛

Class Tutor:

⚜️Varma Aasaan. Parthasarathi⚜️*-
"🔰Expert in 100 Chiropractic Strokes and Parambariya Vaithiyar🔰"

Class Dates: November 18 & 19 and December 16 & 17

Book your seats today..✅

Pls call for details and registration:

Mobile: 093635 55064

*Varma Thokkanam Class @ Chennai**September 16 & 17 (Sat & Sun)**"Best place to learn Traditional Therapies"*What you wi...
08/09/2023

*Varma Thokkanam Class @ Chennai*

*September 16 & 17 (Sat & Sun)*

*"Best place to learn Traditional Therapies"*

What you will learn to cure from the Varma Thokkanam class?

Paralysis
Sciatica
Frozen Shoulder
Scoliosis
Kyphosis
Vericose Vein
Head related
Male and female related problems
Rheumatism problems
Cervical & Neck related
Thoracic
Lumbar problems
Disc Bulge, Disc Herination
...and many more methods

🆓Additonal benefits: Live preparation of Varma Oils🆓

*A complete practical session covering all methods from head to toe...*

Register today and book your seats..

Cell: 093635 55064

https://chat.whatsapp.com/KvHaSZ4TmRwLWfRicNGX18

*🔥பாரம்பரிய வர்ம தொக்கணம் பயிற்சி வகுப்பு - சென்னையில்🔥**பயிற்சி நடத்துபவர்: ஆசான் பார்த்தசாரதி📚🖋️**செப்டம்பர் 16 & 17 (...
04/09/2023

*🔥பாரம்பரிய வர்ம தொக்கணம் பயிற்சி வகுப்பு - சென்னையில்🔥*

*பயிற்சி நடத்துபவர்: ஆசான் பார்த்தசாரதி📚🖋️*

*செப்டம்பர் 16 & 17 (சனி & ஞாயிறு)*

பயிற்சியில் கலந்துகொள்ள இன்றே முன்பதிவு செய்யுங்கள்...

பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
வர்ம மருத்துவத்தில் பல்வேறு முறைகள் பல ஆசான்கள் கையாண்டு வருகிறார்கள். நமது பார்த்தசாரதி ஆசானின் குரு பரம்பரையில் மற்றும் தனது அனுபவரீதியாக கண்ட பல்வேறு சிகிச்சை முறைகளும் மூலிகை மருந்துகளும் உங்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளார்.

🌟 வர்ம மருத்துவத்தில் தொக்கணம் என்னும் தடவல் முறைகள் பல்வேறு தீர்க்க முடியாத நோய்களை தீர்க்க பெரிதும் அடிப்படையாக இருக்கிறது.
🌟 ஆயுர்வேத மருத்துவத்திலும் சித்த மருத்துவத்திலும் வர்ம மருத்துவத்தில் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. இதில் நமது ஆசானின் வர்ம தடவல் முறைகள் தனித்துவம் பெற்றது.
🌟 தடவல் முறை செய்யும்போது நோய்களுக்கு தக்கவாறு சில அடங்கல் முறைகளும் நெட்டி முறைகளும் செய்ய வேண்டும். இதற்கென தனித்துவமான தனது சொந்த பாடல் செயல் வடிவில் எழுதிய ஆசான் பல்வேறு நோய்களுக்கு தனித்துவமான தடவல் முறைகளை உங்களுக்கு பயிற்றுவிக்க உள்ளார்.
🌟 பக்கவாதம் பாரிசவாதம் மூளை செயல் திறன் குறைபாடு கைகளை தூக்க முடியாத நிலைமை கழுத்தை திருப்ப முடியாத நிலைமை முதுகு தண்டுவடத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் கூன் முதுகு வளைந்த முதுகெலும்பு இடுப்பு எலும்பு இடம்பெயர்தல் மேலும் உள் உறுப்புகள் பாதிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தொக்கணம் செய்யும் முறை.
🌟 இடுப்பு ஜவ்வு தேய்மானம் கழுத்து ஜவ்வு தேய்மானம் மூட்டு தேய்மானம் போன்றவர்களுக்கு சிகிச்சை செய்யும் முறை.
🌟 வர்மம் மருத்துவத்திற்கு தேவையான மருந்துகள் தைலங்கள் கசாயங்கள் நசியப்பொடிகள் நேரடியாக செய்து காட்டப்படும்.
*உச்சி முதல் பாதம் வரை அனைத்து வர்ம தடவல் முறையும் இந்த பயிற்சியில் ஒளிவு மறைவற்ற முழுமையாக கற்றுதரப்படும்..*

மேலும் *எந்த நோய்க்கு எந்த தடவல் முறை* பயன்படுத்த வேண்டும் என்றும் இந்த பயிற்சியில் கற்றுதரப்படும்...

இவை அனைத்தும் *7500/-₹* ல்

பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்..

பதிவு மற்றும் விவரங்களுக்கு: *9363555064*

(வர்ம தொக்கணம்)Varma Thokkanam Class @ ChennaiSeptember 16 & 17For registration contact:  093635 55064
30/08/2023

(வர்ம தொக்கணம்)
Varma Thokkanam Class @ Chennai
September 16 & 17

For registration contact: 093635 55064

Address

Ambattur
Chennai
600053

Telephone

+919363555064

Website

Alerts

Be the first to know and let us send you an email when Way Of Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category